Posts

Showing posts from January, 2022
Image
  🌍தை மாத பௌர்ணமியில்தாமரை மணி மாலைஅணியும் ஓரைகள்🌍🌏🌎 🌹🌹🌹 தை மாத பௌர்ணமியில்தாமரை மணி மாலைஅணியும் ஓரைகள்🌹🌹🌹 💥💥தாமரைமணமாலைஅணியும் ஓரைகள்..💥💥💥 2022.01.17 திங்கட்கிழமை ஓரைகள் காலை 11மணி முதல் 12மணி வரை அற்புதம்... 🌹ஓரை மாலை 6மணி முதல் 7 மணி வரைமிக மிக மிக அற்புதம்.. இரவு 1 மணி முதல் 2மணி வரை எதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதி அதி அற்புதம்... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அனு கிரகத்தோடு தாமரை மணி மாலை அணிந்து கொள்ள போகிறீர்கள் சகல ஐஸ்வர்யமும் வந்தடையும் சிறப்பு குடும்பத்துடன் அணியவேண்டிய தாமரை மணிமாலை இதை தாங்கள் மட்டும் அணிந்து கொள்ளாமல் உங்கள் நண்பர்கள் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் கூறி இந்த தாமரை மணி மாலை அணிய செல்வதால் உங்களுடைய கர்மவினையும் கழியும் அவர்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒளி ஏற்றி வைத்தால் அவர்கள் கொடுக்கும் ஆசீர்வாதத்தின் உங்களுடைய கர்மவினையும் கழியும் இது எங்கள் குருநாதர் எனக்கு உபதேசித்தது சர்வம் சிவார்ப்பணம் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று தாமரைமணி மாலையை அணிந்து கொள்ளவும் அங்கு மகாலட்சுமி அம்பாள் அருள் புரிவார்கள். கோயிலுக்கு செல்லும்...