தர்மம்என்றால்என்ன?🙏

 🙏தர்மம்என்றால்என்ன?🙏





கடவுள் பிரபஞ்சத்தைப் படைக்கின்றபோது படைப்புக்களைக் கவனிப்பதற்காக ஒழுங்கு விதிகளையும் நியதிகளையும் ஏற்படுத்தி வைக்கிறார். தர்மம் என்பது உலகத் தோற்றத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் நிலவும் தெய்வீக சட்டமாகும். அதாவது பிரபஞ்ச நியதிகளை நிலைநிறுத்துவதிலிருந்து, சமயம் நன்னெறிசார்ந்த விதிகள்வரை நிலவும் விதிகளுக்கு ஒப்ப நம்மை இணக்கத்தோடு பிணைத்து வைக்கும் தெய்வீக சட்டமாகும். அது நன்மையாற்றுதல், நன்னெறி ஒழுகல், கடமையை ஆற்றுதலுமாம். அதுவே நம்மை விடுதலைக்கு இட்டுச்செல்லும் பாதை.


உலகத் தோற்றத்தின் நான்கு படிநிலைகளில் தர்மம் செயல்படுகிறது. அதாவது பிரபஞ்ச நிலையில், மானுடநிலையில், சமூக நிலையில் மற்றும் தனிநபர் நிலையில் தர்மம் செயல்படுகிறது. பிரபஞ்ச தர்மவிதியானது துணை அணுத்துகள் (subatomic quantums) முதல் பால்வெளி மண்டலக் கூட்டங்கள் வரையுள்ள இயற்கை உலகை ஆள்கிறது. சமூக தர்மம் சமுதாயத்தைக் காக்கிறது. மானுடதர்மம் வாழ்வின் நான்கு நெறிகளுக்கு வழிகாட்டுகிறது. தனிநபர் தர்மம் உங்கள் வாழ்வின் சொந்த வடிவமைப்பாகும். முற்பிறவியில் நீங்கள் ஆற்றிய வினைகள் அந்த வடிவமைப்பை நிர்ணயிப்பதோடு இதர மூன்று தர்மங்களின் தாக்கங்களும் அதனை நிர்ணயிக்கிறது.


உங்களின் தனிப்பட்ட தர்மம் யாது என்று கண்டுபிடிக்கவும் அதைப் புரிந்துகொள்ளவும் சிறந்த வழி என்னவென்றால் நீங்கள் கணபதியை வணங்குவதே யாகும். நமது முற்பிறவி வினைகளை அவர் அறிவார் என்பதால் வாழ்க்கையின் சரியான பாதையை அவரால் காட்டமுடியும்.




குருநாதர் அருளியதாவது: “இந்த விசேட நெறியைக் கடைப்பிடிப்பதன்மூலம்—அதாவது ஞானகுரு, அறிவார்ந்த பெரியோர்கள் மற்றும் நமது சொந்த ஆன்மாவின் குரல்—இவர்கள் காட்டும் நெறியைக் கடைப்பிடிப்பதன்மூலம் நாம் நம்மோடும் உலகத்தோடும் திருப்தி அடைந்தவர்களாகவும் அமைதி அடைந்தவர்களாகவும் ஆகிறோம்.”


வாழ்வின் ஒவ்வொரு படியிலும் நாம் ஒழுகவேண்டிய தர்மம் என்னவென்றால் நன்னெறிப் பாதையைக் கடைப்பிடிப்பதாகும். இளைஞர்களாகிய உங்களின் பெரிய தர்மம் என்னவென்றால் ஒரு நல்ல மாணவராகவும், நல்ல மகன் அல்லது மகளாகவும் இருப்பதே. பெற்றோர்களின் தர்மம் என்னவென்றால் உங்களைக் காப்பாற்றுவதே. ஆசிரியர்களின் தர்மம் யாதெனில் உங்களுக்கு கல்வியைக் கற்றுக்கொடுப்பதே. போலீஸ்காரரின் தர்மம் என்னவென்றால் உங்களைப் பாதுகாப்பதே. நீங்கள் பெரியவர்களானதும் இல்லற வாழ்வில் நுழைந்தவுடன் உங்கள் குடும்பத்தைப் பேணிக்காத்து வளர்ப்பது உங்களின் தர்மமாகும். பிறகு வாழ்வின் பிற்பகுதியில் முதியவரான நீங்கள் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டுவது உங்களின் தர்மமாகும். தர்மம் என்பது ரயில் தண்டவாளம் போல் என்றும், தண்டவாளத்தில் ரயில் எப்படி போகும் இடத்தை அடைகிறதோ அதுபோல் நாமும் நமது தர்மநெறியில் நின்று அடையவேண்டிய இலக்கை அடையவேண்டும் என்று யோகசுவாமி அருளியிருக்கிறார். தர்மநெறி மிகவும் முக்கியமான நெறி என்பதால் சமஸ்கிருத மொழியில் இந்து சமயத்துக்கு சனாதன தர்மம் அல்லது அனாதி வழி என்பதாகும்.

ஓம்


தர்மம் என்பது நமது சமய நம்பிக்கையில் மிகவும் அழகான ஆழமான ஒன்று. அதன் பொருள் இங்கு காட்டப்பட்டுள்ளது. மலை உச்சிக்கு ஏற நண்பனுக்கு உதவுவதுபோல், நமது கடமை பிறர்க்கு பணிசெய்வதும் வேண்டுவோர்க்கு உதவி செய்வதுமே.




குருதேவர்: தர்மம் என்ற சொல் மிகவும் ஆழமானது பல பொருள்களை அது உள்ளடக்கியிருக்கிறது: சிவனை அடையும் வழி, பக்திமயம், நன்மை, கடமை, கடப்பாடு, என்று பல பொருள்கள் உள்ளன…. பண்டைக் கால தர்மநெறியைக் கடைப்பிடிப்பதன்மூலம், நாம் இந்த எல்லா துன்பங்களையும், மனவலிகளையும் தடுத்து நம்மிடம் ஆக்ககரமான படைப்புத்திறன் மிக்க உற்பத்தித்திறன்மிக்க தன்னுணர்வை உருவாக்கி சிவபெருமானின் திருவடிகளுக்கு மிக மிக அருகில் நம்மை கொண்டுபோய் சேர்க்கிறோம்.



🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDBI000E008*


*Branch:Erode (224)


*Google pay:9600101062*


ஓம்....


*Allahabad account*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:ALLA0210857*


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌏🌏🌏.हिंदी


 # खासियतें # परिवार में सभी को # पहननी चाहिए


 # Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna


 ब्रह्मांड के रहस्यों में हमारे पूर्वजों ने धन को आकर्षित करने के लिए और वस्तुओं की एक किस्म का इस्तेमाल किया


 उसके साथ किया है।


 इस तरह कमल की घंटी लाइन में सबसे ऊपर है।


 कमल बेल वह बेल है जो प्रकृति में कमल के फूल से आती है।


 वे कहेंगे कि यह महालक्ष्मी विशेषता है।


 कमल का फूल वह जगह है जहाँ पानी जमा होता है।


 महालक्ष्मी कमल के फूल पर विराजमान हैं,


 पेरुमल वहीं होंगे जहां महालक्ष्मी हैं,


 पेरुमल और मगलक्ष्मी सभी ऐश्वर्य स्थान में होंगे।


 कमल शाम के लिए कुछ सकारात्मक भी बना सकता है।


 हमारे पास अपनी चीजों को सकारात्मकता में बदलने की शक्ति है।


 कोई भी धर्म इस उद्देश्य के लिए इसका उपयोग कर सकता है।


 इसका कोई जाति या धर्म नहीं है।


 पुजारी हमारे लिए प्रार्थना करते हैं। सिद्धार्थन। सभी दरगाह के पादरी ने खरीदा है।


 यह लोटस ईवनिंग एक प्रार्थना संध्या है जिसका उपयोग सभी धर्मों में प्राचीन काल से लेकर आज तक किया जाता है।


 ऐसा इसलिए है क्योंकि हमारे पास पैसा आकर्षित करने की शक्ति है,


 अपने अनुभव में मैंने कई दिए हैं।


  मेरे लिए उनका जवाब था,


 वे कहते हैं कि उनकी तरलता है।


 इसे केवल अधिक अनुभव करके महसूस किया जा सकता है।


  # स्पेशलपिरोव्ड # वंडरफुल मैमनमलाई


   जो आपको चाहिए

  अगर आपको लगता है कि संपर्क में रहें।


 # सेल फोन नंबर 75 50 33 43 50, 95 97 62 44 45।


 # नोट: यदि आप मणिमलाई परिवार के साथ एक इमली पहनते हैं, तो सभी प्रकार के धन आ जाएंगे।


 बच्चे 12 वर्षीय पुरुष भी पहन सकते हैं।


 यह कोई सेवा नहीं है।


 जब आप हमारे निपटान में इस कमल की माला खरीदते हैं, तो हम आपको iPhone पर एक माल्यार्पण की शाम देते हैं।


 स्पेशल


 हमें यह घोषणा करते हुए बहुत खुशी हो रही है कि यह लोटस आवर 48 दिनों में हमारे गुरुद्वारा द्वारा हमें घर पर विशेष पूजा करने के लिए सौंप दिया गया है और आपको स्पीड पोस्ट द्वारा देश और विदेश के सभी लोगों को दिया गया है।


 न केवल आपको कमल की माला मिली, बल्कि इसे बनाए रखने के तरीके और इस कमल की घंटी को कैसे पहनना है। आपके व्हाट्सएप नंबर पर भेजे जाने वाले सभी लोग इस कमल की माला को धारण कर रहे हैं।


 महालक्ष्मी की संगत के सभी धन के साथ आज शाम को कमल की घंटियाँ हैं।


 ओम महालक्ष्मी थायै आदोर .....


 # पहला # केवल # 50,000 # # # # व्यक्तियों को दिया जाएगा


 


 नीचे दिए गए बैंक खाते में


  मनी वन लोटस ऑवर्स इवनिंग बॉयज एंड गर्ल्स केवल 54 लोटस आवर्स। 500 रु।


 मनी वन लोटस ऑवर्स इवनिंग एडल्ट्स 108 लोटस ऑवर्स वन थाउज़ेंड रूपए।


  स्पेशल स्पीड मैच भेजा जाएगा।


  तमिलनाडु कूरियर सेवा रु।


 पैसा विदेश में रहने वाले लोगों से वसूला जाएगा।


 बैंक में भुगतान करें और अपना पूरा पता हमारे व्हाट्सएप नंबर पर भेजें


 शाम के खरीदार किसी भी दिन पहन सकते हैं। इसे कैसे बनाए रखना है, इसका विवरण पहनने के लिए, इसे आपके व्हाट्सएप नंबर पर भेजा जाएगा।


 # व्हाट्सएपएन 75 50 33 43 50


 * भारतीय बैंक *


 * नाम: * B.R.Sharmila


 * ACC.no: 6744970785 *


 * Ifsc कोड: IDBI000E008 *


 * शाखा: इरोड (224)


 * Google पे: 9600101062 *


 ओम ....


 * इलाहाबाद खाता *


 * नाम: रविकुमार। *


 * ACC.no: 50493670334 *


 * शाखा: इरोड *


 * IFSC.code: ALLA0210857 *


  ओम महालक्ष्मी थायै आदोरे ...।


.👥👥 English


 #Specialties # everyone in the family # must # wear #


 # Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna


 In the mysteries of the universe our ancestors used a variety of items to attract money and


 Have done with him.


 That way the lotus bell tops the line.


 Lotus bell is the bell that comes from the lotus flower in nature.


 They would say this is the Mahalaxmi feature.


 Lotus flower is where the water is stored.


 Mahalakshmi is at the lotus flower,


 Perumal will be where Mahalakshmi is,


 Perumal and Magalakshmi will be in the place all the Aishwaryas.


 The lotus can also create something positive for the evening.


 We have the power to transform our things into positivity.


 Any religion can use it for this purpose.


 It has no caste or religion.


 Priests pray for us. The Siddharthans. All the dargah clergy have bought.


 This Lotus Evening is a prayer evening used in all religions from ancient times to the present day.


 This is because we have the power to attract money,


 In my experience I have given many.


  Their reply to me was,


 They say they have liquidity.


 It can only be realized by experiencing more.


  #SpecialProvoked #WonderfulMamanimalai


   That you need

  Get in touch if you think.


 # Cell Phone Number 75 50 33 43 50, 95 97 62 44 45.


 # Note: If you wear a tamarai with the Manimalai family all the wealth will come.


 Children can also wear 12-year-old male.


 This is not a service.


 When you buy this lotus wreath at our disposal, we give you a wreath evening on the iPhone.


 Specials


 We are very pleased to announce that this Lotus Hour has been handed over to us by our Gurudwara in 48 days to perform special poojas at Home and given to you by the Speed ​​Post to all the people of India and abroad.


 Not only did you get the lotus garland, but also the methods of maintaining it and how to wear this lotus bell. All those who are sent to your WhatsApp number are wearing this lotus garland.


 This lotus bell is in the presence of all the wealth that accompanies Mahalakshmi.


 Om Mahalakshmi Thayayi adore .....


 # First # will only be given # 50,000 # # # to # persons #


 


 In the bank account given below


  Money One Lotus Hours Evening boys and girls only 54 Lotus hours. 500 Rs.


 Money One Lotus Hours Evening Adults 108 Lotus Hours Thousand Rs.


  Special speed match will be sent.


  Tamil Nadu Courier Service Rs.


 The money will be charged to the people living abroad.


 Make a payment in the bank and send your full address to our WhatsApp number


 Evening buyers can wear on any given day. The timing of when to wear the description of how to maintain it will be sent to your WhatsApp number.


 #WhatsAppN 75 50 33 43 50


 * Indian Bank *


 * Name: B.R.Sharmila *


 * ACC.no: 6744970785 *


 * Ifsc code: IDBI000E008 *


 * Branch: Erode *


 * Google Pay: 9600101062 *


 Om ....


 * Allahabad account *


 * Name: Ravikumar.k *


 * ACC.no: 50493670334 *


 * Branch: Erode(224) *


 * IFSC.code: ALLA0210857 *


  Om Mahalakshmi Thayayi adore ....

[


 Omcelvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna.

Comments

Popular posts from this blog