மிருகி முத்திரை.

🌹 மிருகி முத்திரை.🌹


மிருகி முத்திரை க்கு மான் முத்திரை என்ற பெயரும் உண்டு சாந்தம் கருணை ஆகியவற்றின் உருவமே மாந்திரீக முத்திரையை தொடர்ந்து செய்து வரும்போது மனம் படிப்படியாக பயன்படும் இது ஒரு அருமையான ஆன்மீக முத்திரையாகும்.


சாதாரணமாக மிருகி முத்திரை செய்வதற்கும் சிவ முத்திரையாக மிருகி முத்திரை செய்வதற்கும் வேறுபாடு உண்டு அதை கவனித்து செய்யவும்.


செய்முறை

************


இரு கைகளும் பெருவிரலில் நடுவிரலின் மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களையும் மடியுங்கள்.

மூன்று விரல்களையும் நுனிப்பகுதியில் ஒன்றோடு ஒன்று தொட்டுக்கொண்டு இருக்கட்டும்.

ஆள்காட்டி விரலும் சுண்டு விரலும் வளைவின்றி நேராக இருக்கட்டும்.

இரு கைகளயும் சிரசின் மேல் வையுங்கள்.

இரு கைகளின் முத்திரை விரல்கள் ஒன்றுக்கொன்று தொட்டுக்கொண்டு இருக்கட்டும்.

நீட்டிக்கொண்டிருக்கும் விரலிகள் தலையின்மேல் இருபுறமும் மானின் கொம்பு போன்று இருக்கும்.


குறிப்பு படம் காண்க.


 அமரும் முறை

****************


உங்களது ஆராதனை முறையை பொறுத்து நின்று கொண்டோ அல்லது அமர்ந்த நிலையில் செய்யலாம்.


 இந்த முத்திரையை தியான நிலையில் அமர்ந்து செய்தால் பலன் அதிகமாக இருக்கும்.


பத்மாசனம் அர்த்த பத்மாசனம் சித்தாசனம் ஆண்களுக்கு யோனி ஆசனம் பெண்களுக்கு ஆகிய ஆசனங்கள் மிகுதியாக பலன் இருக்கும்.


ஆசனங்களில் பழக்கமில்லாதவர்கள் சுகாசனத்தில் அமர்ந்து செய்யவும்.


சுவாசம். 

**********


இயல்பான சுவாச நடை

 சுவாசம் சீராகவும் ஆழமாகவும் இருக்கட்டும்.

கும்பகம் கூடாது


எவ்வளவு நேரம்?

*******************


குறைந்த பட்சம் 8 நிமிடங்கள்


 அதிகபட்சம் 48 நிமிடங்கள் ஒரே


ஒரே நேரத்தில் 48 நிமிடங்கள் செய்ய சிரமமாக இருந்தால் ஒரு வேளைக்கு 16 நிமிடங்கள் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை ஆகவும் செய்யலாம்.


ஓம்..


பலன்கள். 

***********


உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.

உடல் தூய்மை அடையும்.

மனதில் தேங்கி நிற்கும் எதிர்மறை குணங்கள் படிப்படியாக குறைந்து மனம் தூய்மை அடையும்.

உணர்வு நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும்.

எதிர்மறை எண்ணங்கள் சிந்தனைகள் அகலும்.

தெளிவான மனநிலை உருவாகும்.

சாந்தம் உருவாகும் .

பொறுமை அதிகரிக்கும்.

மனம் பண்படும்.

சிந்தனை திறன் அதிகரிக்கும்.

நினைவாற்றலை பெருக்கும்.

தன்னம்பிக்கை உருவாகும்.

தான் எனும் அகங்காரம் அழியும்.

எல்லையற்ற அன்பும் கருணையும் மனதில் ஊற்றெடுக்கும்.

அனைத்து உயிர்களையும் சமமாக பாவிக்கும் மனநிலை உருவாகும்.

அனைத்தும் சிவா அம்சமே என்ற தெளிவு பிறக்கும்.

ஞான வேட்டையும் தேடலும் அதிகரிக்கும்.


குறிப்பு:-.  

**********


சாதாரணமாக பெருவிரலில் நடுவிரல் மோதிரவிரல் நுனிகளை இணைத்து பிறகு இரு விரல்களையும் வளைவின்றி நேராக வைத்துக் கொள்வதே அபான முத்திரை ஆகும்.

அபான முத்திரை யில் இரு கைகளும் ஒன்றுக்கொன்று இணையக் கூடாது.


தனித்தனியே மடிமீது இருக்க வேண்டும்.


சாதாரணமாக மிருகி முத்திரை என் நடு விரலையும் மோதிர விரலையும் மடித்து பெருவிரலின் நுனிப்பகுதியால் இந்த இரு விரலையும் உள்ள முதல் கோட்டைத் தொடவேண்டும்.


ஓம்..


மிருக முத்திரையிலும் கைகளை தனித்தனியே மடிமீது தான் இருக்க வேண்டும்.


மிருகி முத்திரை சிவ முத்திரையாகவும் செய்யும்போது மட்டுமே அபான முத்திரையைச் செய்து முத்திரையை கைகளால் இணைத்து சிரசின்மேல் மான் கொம்புகள் போல் வைத்துக் கொள்ள வேண்டும்.


 பஞ்சபூதங்களும் மிருகி முத்திரையையும்.

**********************************************************


பஞ்சபூதங்களில் ஆகாயம் எனும் பூதமே மனதையும் உணர்வுகளையும் ஆளுகின்றது.

நமது பரு உடலை ஆளும் பூதம் நிலம்.

அனைத்தையும் சுத்தப்படுத்தி தூய்மைப்படுத்தும் சக்தி கொண்ட பூதம் நெருப்பு.


பெருவிரல் நெருப்பு.

நடுவிரல் ஆகாயம்.

மோதிர விரல் நிலம்.


இந்த மூன்று பூதங்களையும் ஒன்றாக இணைக்கும் போது நெருப்பு எனும் பூதம் நமது மனதில் உள்ள அழுக்குகளையும் எதிர்மறை எண்ணங்களையும் அழித்துவிடும்.உடலில் உள்ள கழிவுகளும் நெருப்பினால் சுத்தம் செய்யப்பட்டு விடுகிறது.


உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும் ஒரு அருமையான முத்திரை இது.


உள் உறுப்புக்கள்

*******************


மிருகி முத்திரை அடிப்படையில் அபான வாயு முத்திரையே.

இந்த முத்திரையைச் செய்யும்போது உடலில் அபான வாயு அதிகரிக்கும்.


வயிற்றின் உள்ளே உள்ள வயிறு குடல் சிறுநீரகங்கள் இனப்பெருக்க உறுப்புகள் கல்லீரல் மண்ணீரல் கணையம் போன்ற அனைத்து உறுப்புகளும் இயங்கச்செய்வது அபானவாயு தான்.


அபான வாயு அதிகரிக்கும் போது இந்த உள்ளுறுப்புகள் அனைத்தும் தூண்டப்படுகின்றன அவற்றின் இயக்கங்களும் சீராகின்றன பல நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.


இதயம் நுரையீரல்கள் போன்றவற்றையும் உறுதி ஆகும் அவற்றின் செயல் திறன் அதிகரிக்கும்.


மிருகி முத்திரை ஒரு ஆன்மீக முத்திரை என்றாலும் கூட உடல் ரீதியான பல நல்ல பலன்களையும் கிடைக்கும்.


நாளை பார்ப்போம் கட்வாங்க முத்திரை 


" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog