🌏#கடவுள்என்றவார்த்தைக்குஅர்த்தம்தெரியும்மா?🌏
🌏கடவுள்என்றவார்த்தைக்குஅர்த்தம்தெரியும்மா?🌏
அறிவென்பது ஆண். மனம் என்பது பெண்.
பஞ்ச இந்திரியங்கள் அவர்களது மக்கள்.
மாயையின் சேயான சபலத்தினால் உணர்ச்சிவசப்படாமல் மனம் என்ற அன்னைக்கும் அறிவென்னும் தந்தைக்கும் கட்டுப்பட்டு உலகத்தையே மறந்து ஒன்றையே நோக்கி ஆத்ம வேகத்தோடு இதய சன்னிதானத்தின் உள்கடந்து செல்லும், அப்படி உள்கட… உள்கட… உள்கட… உள்கட… கட… வுள் என்ற அகப்பொருள்தான் கடவுள்.
-பட்டினத்தார்.
🌏நன்றி ஷங்கரநாராயணன்
🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏
https://www.facebook.com/om14422019/
🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏
Comments
Post a Comment