பறிகொடுத்தசொத்துக்களைமீண்டும்பெற

 🐘🐘🐘🐘பறிகொடுத்தசொத்துக்களைமீண்டும்பெற🐘🐘🐘





திருமால் சுலோகம்


#பொதுப்பொருள்


மனக்கவலை கொண்டவர்கள்


துக்கத்தால் வருந்துபவர்கள்,


சொத்துக்களை இழந்தவர்கள்,


பயம் கொண்டவர்கள்,


தீராத நோயினால் வேதனை படுபவர்கள் என அனைவரும் நாராயணன் எனும் திருநாமத்தை உச்சரித்த போதே அந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு சுகம் அடைவார்கள்


அப்படி ஒரு அமைதியை எங்களுக்கு அருள்வாய் நாராயணா


இந்தத் துதியை தினமும் கூறலாம்

ஏகாதேசி நாட்களில் இந்த துதியை மனதார ஜெபித்தால் பறிகொடுத்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்கும்*


#சர்வம்கிருஷ்ணார்ப்பணம்


நன்றி ஓம்

Comments