27 நட்சத்திரக் கோயில்கள் முதல் நட்சத்திரம் அஸ்வினி

 27 நட்சத்திரக் கோயில்கள் முதல் நட்சத்திரம் அஸ்வினி













அஸ்வினி

அமிர்தமும் வேண்டும் விஷமும் வேண்டும்

அரக்கர்களின் பராக்கிரமம் கூடக்கூட, அவர்களுடைய அராஜகமும் அதிகரித்தது. தாங்கள் பெற்ற வரங்களாலும் சலுகைகளாலும் அவர்கள் எதிர்ப்பாரும் மிக்காரும் இன்றி கொடுங்கோன்மைக் கோலோச்சி வந்தார்கள்



அவர்களுடைய தாக்குதல் இலக்கு பெருப்பதும் தேவர்கள் எப்போதும், எந்தச் சூழநிலையிலும் சாத்விமாகவே யெககிவந்த தேவர்கள், தாற்க முடியாத எல்லா வியக்கும் செல்லும் போதுதான் எதிர்த்தாக்குதல் நிகழ்த்தினார்கள். ஆனால் நாளாவட்டத்தில் அரக்கத்தனம் விருசிய போது, அவர்கள் நலிந்து போலார்கள். எதிர்க்கும் வேகம் இருந்தும் உடலில் பலம் குன்றியதால், அசுரர்களுக்கு அடிமையாகி விடுவோமோ என்ற அச்சம் இருளாகச் சூழ்ந்தது.

தேவாகளின் மனம் குன்றி அவர்கள் குமுறுவதைப் பார்த்த கயிலைநாதலும் வைகுந்தவாசனும் அவர்களுக்குப் புது உத்வேகம் கொடுக்க முன்வந்தார்கள் பாற்கடலில் பொக்கிஷமாக இருக்கும் அமுதத்தை எடுத்து வந்து தேவாகளுக்குக் கொடுத்தால், அவர்கள் தங்கம் இயல்பை விட பல மடங்கு பலசாலிகளாக ஆகிவிடுவார்கள் அரக்கர்களை எதிர்க்கும் மனத் துணிவும் உடல் உரமும் பெற்று விடுவார்கள் என்று யோசித்தார்கள்.

உடனேயே பாற்கடலைக் கடையும் பணி முடுக்கி விடப்பட்டது விவாம் அறிந்த அசுரர்கள் மனம் கொதித்தார்கள். தாங்களும் இறைவாம் பெற்றவர்கள்தான, தங்களுக்கும் அதில் பங்கு வேண்டும் என்று வாதிட்டார்கள். அமுதத்தை வெளிக் கொணரத் தாங்களும் உதவுவதாகச் சொன்னார்கள் அக்கிரமக்காரர்கள் தான் என்றாலும் தேவர்களின் அப்போதைய உடல் வலுவை உத்தேசித்து. அரக்கர்களையும் பாற்கடலைக் கடையும் பணிக்கு உட்படுத்த ஈசன் உளம் இசைந்தார்

மேருமலை மத்தானது. வாசுகிப் பாம்பு நாணானது. அந்த மத்தை பாம்பு சுற்றிக்கொள்ள, அதன் தலைப்பகுதியை அசுரர்கள் பிடித்துக்கொள்ள, வால்பகுதியை தேவர்கள் பற்றிக் கொண்டார்கள் நான் இழுபட, மலை உருண்டது. கடல் களிப்புடன் கலங்கியது மகிழ்ச்சியுடன் பொங்கியது. தன் பொக்கிஷங்களை ஒன்றன் பின் ஒன்றாக வாரி வழங்கியது கடல், திருமகள், காமதேனு, உச்சைஸ்ரவஸ் என்ற வெண்குதிரை, ஐராவதம் என்ற வெள்ளை யானை என்று அடுத்தடுத்து அதிலிருந்து வெளிவந்தன, அதோ.. ஆவலுடன் எதிர்பார்த்த அமுதம். அதைத் தாங்கி வருபவர் யார்

அவர்தான் தன்வந்திரி பகவான். மகாவிஷ்ணுவின் இன்னொரு வடிவம். பிரபஞ்சத்தின் முதல் டாக்டர் என்று அவரைச் சொல்லலாம். ஆமாம், அவர் தாங்கி வந்த கலசத்தில் இருந்த அமிர்தம், சர்வரோக நிவாரணி. எல்லா நோய்களையும் குணமாக்கும் ஆற்றலுள்ள அந்த அமிர்தத்தை அடைய தேவர்கள், அகு ரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளுப் போட்டி. இந்த அமிர்தத்தில் அசுரர்களுக்கும் பங்கு வைத்தால் அவர்கள் என்றுமே யாராலுமே வெல்ல முடியாதவர்களாகி விடுவார்களே என்ற


தன்வந்திரி பகவான்

அச்சம் எழுந்தது. உடனே மோகினியாக உருவெடுத்தார் மகாவிஷ்ணு பலம் வாய்ந்த அரக்கர்கள் அழகிய பெண் விஷயத்தில் பலவீனர்களாக இருந்ததால், அவர்கள் கலபமாக ஏமாற... தேவர்களுக்கு அமிர்தம் வழங்கப்பட்டது

அப்படி அமிர்தம் பெற்ற தேவர்களில் இருவர்தான் அஸ்வினி தேவர்கள். இருவரும் ஒரு கலயத்தைச் சுமந்தபடி அமிர்தத்தை அதில் பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் இருவரும் எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள் அவர்கள் வெண்ணிறத்தவர்கள். குதிரையை வாகனமாகக் கொண்டவர்கள். தமக்குக் கிடைத்த அமிர்தப் பங்கிலிருந்து, தம் பெயர் கொண்ட நட்சத்திரத்தில் பிறக்கும் எல்லா ஜீவராசிகளையும் காக்கும் பொறுப்பையும்

ஓம்

மேற்கொண்டார்கள், இவாம் தேய வைத்தியர்கள் குரியவிய புத்திராகம் -4 பதம் பெண்குதிரை உருவில் நவம் இயற்றிய போது, ஆரியப் பேரொளியால் அதன் தாபித துவாரங்களிலிருந்து பிறந்தவர்கள்,

அந்த வகையில் அன்று முதல் இன்று வரை அவர்கள் அன்விளி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதி தேவதைகளாக விளங்கி வருகிறார்கள்,

திரியர் முகம் என்ற சமநோக்கு கொண்டதாக 27நடசத்திரங்கள் வரிசையில் முதலாவதாக வரும் அஸ்வினிக்கு வெண்ணிறத்தவளான சரஸ்வதி தேவி அதிதெயவமாகும் அமிர்தத்தின் வெண்மைக்கு ஒப்பான துகில் உடுத்தி, நான்கு வேதங்களுக்கும் அதிபதியாகத் நிகழும் பிரம்மாக்கு மனைவியாக, கலவி வரம் அருள்கிறாள் சரஸ்வதி

ஆக, அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அஸ்வினிதேவர்களை அதிதேவதைகளாகவும், சரஸ்வதி தேவியை அதி தெய்வமாகவும் கொண்டவர்கள் தம் வாழவில் எல்லா தான்களையும் பெற இவர்களை, அஸ்வினி நட்சத்திரக்காரர்கள்
வழிபடலாம்

சரி, பொதுயா. அவவினி நடசத்திரக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. 

சூட்சுமமானவர்களா புத்திக்கூர்மை மிக்கவர்கள் கவர்ச்சியான
தோற்றம் உடையவர்கள் ஆபரணங்களில் ஆர்வம் உள்ளவர்கள். எடுத்த காரியத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற உத்வேகமும், முடிக்கும் சாமாத்தியமும் உள்ளவர்கள் சாந்தமானவர்கள் தயான கும் உள்ளவர்கள், பிறரைப் புரிந்து கொள்வதில் வித்தகர்கள் அதே போல இவர்களையும் மற்றவர்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள் எந்தத் தொழிலை மேற்கொண்டாலும் அதில் பரிபூரண ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்கள் அதனாலேயே பிறரால் பாராட்டப்படுபவர்கள் உயர்கல்வி பயின்றவர் காசு இருப்பார்கள். துணிச்சலும் தன்னம்பிக்கையும் இவர்களுக்கு இரு கண்கள்

அதே சமயம், இவர்கள் விளம்பரத்தையும், புகழையும் விரும்புபவாகளாக இருப்பார்கள். சுகபோகங்களை அனுபவிக்கும் உணர்வு மிகுந்தவர்களாக இருப்பார்கள். இலைமறை காயாக தீய நண்பர்களின் தொடர்பும் இருக்கக் கூடியவர்கள் மிகுந்த செயல்திறன் கொண்டவர்களானாலும், பேச்சு ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்

நற்குணங்கள் சரி, சந்தோஷம்தான். ஆனால், அடுத்ததாகச் சொல்லப்பட்ட எதிர்மறை குணங்களைப் போக்குவது எப்படி அல்லது அந்த குணங்களால் ஏற்படும் விளைவுகளால் பாதிக்கப் படாமல் இருப்பது எப்படி


கூத்தனூர் சரஸ்வதி - உற்சவர்

அதற்கு பதில் சொல்ல அவர்களுக்கு சில பரிகாரத் தலங்கள் உள்ளன

அவற்றில் முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியது தன்வந்தரி பகவான் சந்நிதி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இடம்பெற்றிருக்கும் இந்த தன்வந்திரிதான் பாற்கடலிலிருந்து அமுதம் கொண்டு வந்தவர். இவர் கொடுத்த அமுதத்தால்தான் அஸ்வினி தேவர்கள் அஸ்வினி நட்சத்திரக்காரர்களைப் பாதுகாத்து வருகிறார்கள் இந்தப் பணிக்கு மூலாதாரமாக விளங்கிய தன்வந்தரி, சங்குசக்கரதாரியாக அமிர்த கலசம் ஏந்தியபடி இங்கு சேவை சாதிக்கிறார். இவரை உளமார வழிபடலாம். முடிந்தால் தங்கள்


அறப்பளீஸ்வரர் ஆலயம்

ஜன்ம நட்சத்திர நாளன்று அர்ச்சனை, அபிஷேகம், அலங்காரம் செய்தும் அவரை வணங்கலாம்.

சென்னை திருவொற்றியூர் மற்றும் திருவிடைமருதூர் கோயில்களில் உள்ள நட்சத்திர லிங்கங்களில், அஸ்வினி லிங்கத்துக்குத் தங்களது ஐன்ம நட்சத்திரம் வரும் நாளன்று, முடிந்த வழிபாடுகளைச் செய்யலாம்

அடுத்ததாக திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்ற சிற்றூரிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சுத்தனூரில் உள்ள சரஸ்வதி கோயிலுக்குச் சென்று வழிபடலாம் அதுவும் அவரவர் பிறந்த நட்சத்திர நாளன்று சென்று பிரார்த்தித்துக் கொண்டால் தல்லது,

கொல்லிமலை அறப்பளீஸ்வரரும் அஸ்வினி
நடசத்திரக்காரர்களின் பரிகார தெய்வமாக விளங்குகிறார் சேலம் மற்றும் நாமக்கல் நகரில் இருந்து கொல்லிமலைக்கு பேருந்து வசதி உண்டு மலையின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ள காரவள்ளியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அறப்பள்ளி அமைந்துள்ளது, கொல்லிமலையில் என்ன விசேஷம்

கொல்லிமலை எட்டி மரங்கள் நிறைந்த வனப்பகுதி. அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் எட்டி மரத்தை வழிபடுவதும், அதற்கு நீரூற்றுவதும் சிறந்த பரிகாரச் செயல்களாகும். எட்டி என்றாலே நாவில் கசப்பு உணர்வு மேலோங்குகிறதோ? ஆமாம். கசப்பு மட்டுமல்ல, விஷத்தன்மையும் கொண்டது எட்டி மரம்

அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கும் எட்டி மரத்துக்கும்சம்பந்தம் ஏற்பட்டது எப்படி


இது மந்திரம்

தம் எதிர்மறை குணங்கள் விலக அல்லது அவற்றால் பாதிப்பு எதுவும் வராமல் இருக்க, அஸ்வினி நட்சத்திர அன்பர்கள் இந்த ஸ்லோகங்களை தினமும் சொல்லி வாருங்கள்:

🙏அஸ்வினி தேவர்கள் மந்திரம்🙏

அஸ்வினி தேவதே ஸ்வேத வர்ணௌ

தாவஸ்விநௌ து மஹ: 

சுதா சம்பூர்ண கலச கராலஜெள

அஸ்வ வாசு கநௌ ||


🙏சரஸ்வதி தேவி காயத்ரி மந்திரம்🙏


ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே

விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி 

தன்னோ வாணி ப்ரசோதயாத் ||

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள் அல்லவா? அப்போது அமிர்தத்தோடு ஆலகால விஷமும் தோன்றியது, யாருக்கும் எந்தக கொடுதலும் நேர்ந்துவிடக் கூடாதே என்ற பதற்றத்தில் பரமசிவன் அந்த விஷத்தை எடுத்து அப்படியே உண்டு விட்டார். அஸ்வினி தேவர்கள் தம்மிடம் இருக்கும் அமிர்தத்தால் அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் நலனைக் காத்து வருகிறார்கள் என்றால், பரமேஸ்வரன் அவர்களுடைய கெடு குணங்களை தான் விழுங்கி அவர்களுக்கு நல்லன மட்டுமே கிடைக்குமாறு செய்கிறார். அந்த விஷத்தின் அடையாளம்தான் எட்டி மரம். ஈஸ்வரனுக்கு நன்றி சொல்லும் வகையில் அஸ்வினி தேவர்கள் இந்த எட்டி மர வனத்தில் தவம் இருந்திருக்கிறார்கள் ஆகவே, அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு எட்டி மரம் பரிகார விருட்சமாகும். இந்த மரத்தை வீட்டில் வளர்க்க முடியாதவர்கள் இத்த மரம் தல விருடசமாக இருக்கக் கூடிய அறப்பளீஸ்வரர் கோயிலுக்கோ அல்லது வேறு கோயில்களுக்கோ சென்று தரிசனம் செய்துவிட்டு வரலாம்


🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDBI000E008*

*Branch:Erode (224)

*Google pay:9600101062*

ஓம்....

*Allahabad account*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:ALLA0210857*

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌏🌏🌏.हिंदी

 # खासियतें # परिवार में सभी को # पहननी चाहिए

 # Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna

 ब्रह्मांड के रहस्यों में हमारे पूर्वजों ने धन को आकर्षित करने के लिए और वस्तुओं की एक किस्म का इस्तेमाल किया

 उसके साथ किया है।

 इस तरह कमल की घंटी लाइन में सबसे ऊपर है।

 कमल बेल वह बेल है जो प्रकृति में कमल के फूल से आती है।

 वे कहेंगे कि यह महालक्ष्मी विशेषता है।

 कमल का फूल वह जगह है जहाँ पानी जमा होता है।

 महालक्ष्मी कमल के फूल पर विराजमान हैं,

 पेरुमल वहीं होंगे जहां महालक्ष्मी हैं,

 पेरुमल और मगलक्ष्मी सभी ऐश्वर्य स्थान में होंगे।

 कमल शाम के लिए कुछ सकारात्मक भी बना सकता है।

 हमारे पास अपनी चीजों को सकारात्मकता में बदलने की शक्ति है।

 कोई भी धर्म इस उद्देश्य के लिए इसका उपयोग कर सकता है।

 इसका कोई जाति या धर्म नहीं है।

 पुजारी हमारे लिए प्रार्थना करते हैं। सिद्धार्थन। सभी दरगाह के पादरी ने खरीदा है।

 यह लोटस ईवनिंग एक प्रार्थना संध्या है जिसका उपयोग सभी धर्मों में प्राचीन काल से लेकर आज तक किया जाता है।

 ऐसा इसलिए है क्योंकि हमारे पास पैसा आकर्षित करने की शक्ति है,

 अपने अनुभव में मैंने कई दिए हैं।

  मेरे लिए उनका जवाब था,

 वे कहते हैं कि उनकी तरलता है।

 इसे केवल अधिक अनुभव करके महसूस किया जा सकता है।

  # स्पेशलपिरोव्ड # वंडरफुल मैमनमलाई

   जो आपको चाहिए
  अगर आपको लगता है कि संपर्क में रहें।

 # सेल फोन नंबर 75 50 33 43 50, 95 97 62 44 45।

 # नोट: यदि आप मणिमलाई परिवार के साथ एक इमली पहनते हैं, तो सभी प्रकार के धन आ जाएंगे।

 बच्चे 12 वर्षीय पुरुष भी पहन सकते हैं।

 यह कोई सेवा नहीं है।

 जब आप हमारे निपटान में इस कमल की माला खरीदते हैं, तो हम आपको iPhone पर एक माल्यार्पण की शाम देते हैं।

 स्पेशल

 हमें यह घोषणा करते हुए बहुत खुशी हो रही है कि यह लोटस आवर 48 दिनों में हमारे गुरुद्वारा द्वारा हमें घर पर विशेष पूजा करने के लिए सौंप दिया गया है और आपको स्पीड पोस्ट द्वारा देश और विदेश के सभी लोगों को दिया गया है।

 न केवल आपको कमल की माला मिली, बल्कि इसे बनाए रखने के तरीके और इस कमल की घंटी को कैसे पहनना है। आपके व्हाट्सएप नंबर पर भेजे जाने वाले सभी लोग इस कमल की माला को धारण कर रहे हैं।

 महालक्ष्मी की संगत के सभी धन के साथ आज शाम को कमल की घंटियाँ हैं।

 ओम महालक्ष्मी थायै आदोर .....

 # पहला # केवल # 50,000 # # # # व्यक्तियों को दिया जाएगा

 

 नीचे दिए गए बैंक खाते में

  मनी वन लोटस ऑवर्स इवनिंग बॉयज एंड गर्ल्स केवल 54 लोटस आवर्स। 500 रु।

 मनी वन लोटस ऑवर्स इवनिंग एडल्ट्स 108 लोटस ऑवर्स वन थाउज़ेंड रूपए।

  स्पेशल स्पीड मैच भेजा जाएगा।

  तमिलनाडु कूरियर सेवा रु।

 पैसा विदेश में रहने वाले लोगों से वसूला जाएगा।

 बैंक में भुगतान करें और अपना पूरा पता हमारे व्हाट्सएप नंबर पर भेजें

 शाम के खरीदार किसी भी दिन पहन सकते हैं। इसे कैसे बनाए रखना है, इसका विवरण पहनने के लिए, इसे आपके व्हाट्सएप नंबर पर भेजा जाएगा।

 # व्हाट्सएपएन 75 50 33 43 50

 * भारतीय बैंक *

 * नाम: * B.R.Sharmila

 * ACC.no: 6744970785 *

 * Ifsc कोड: IDBI000E008 *

 * शाखा: इरोड (224)

 * Google पे: 9600101062 *

 ओम ....

 * इलाहाबाद खाता *

 * नाम: रविकुमार। *

 * ACC.no: 50493670334 *

 * शाखा: इरोड *

 * IFSC.code: ALLA0210857 *

  ओम महालक्ष्मी थायै आदोरे ...।

.👥👥 English

 #Specialties # everyone in the family # must # wear #

 # Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna

 In the mysteries of the universe our ancestors used a variety of items to attract money and

 Have done with him.

 That way the lotus bell tops the line.

 Lotus bell is the bell that comes from the lotus flower in nature.

 They would say this is the Mahalaxmi feature.

 Lotus flower is where the water is stored.

 Mahalakshmi is at the lotus flower,

 Perumal will be where Mahalakshmi is,

 Perumal and Magalakshmi will be in the place all the Aishwaryas.

 The lotus can also create something positive for the evening.

 We have the power to transform our things into positivity.

 Any religion can use it for this purpose.

 It has no caste or religion.

 Priests pray for us. The Siddharthans. All the dargah clergy have bought.

 This Lotus Evening is a prayer evening used in all religions from ancient times to the present day.

 This is because we have the power to attract money,

 In my experience I have given many.

  Their reply to me was,

 They say they have liquidity.

 It can only be realized by experiencing more.

  #SpecialProvoked #WonderfulMamanimalai

   That you need
  Get in touch if you think.

 # Cell Phone Number 75 50 33 43 50, 95 97 62 44 45.

 # Note: If you wear a tamarai with the Manimalai family all the wealth will come.

 Children can also wear 12-year-old male.

 This is not a service.

 When you buy this lotus wreath at our disposal, we give you a wreath evening on the iPhone.

 Specials

 We are very pleased to announce that this Lotus Hour has been handed over to us by our Gurudwara in 48 days to perform special poojas at Home and given to you by the Speed ​​Post to all the people of India and abroad.

 Not only did you get the lotus garland, but also the methods of maintaining it and how to wear this lotus bell. All those who are sent to your WhatsApp number are wearing this lotus garland.

 This lotus bell is in the presence of all the wealth that accompanies Mahalakshmi.

 Om Mahalakshmi Thayayi adore .....

 # First # will only be given # 50,000 # # # to # persons #

 

 In the bank account given below

  Money One Lotus Hours Evening boys and girls only 54 Lotus hours. 500 Rs.

 Money One Lotus Hours Evening Adults 108 Lotus Hours Thousand Rs.

  Special speed match will be sent.

  Tamil Nadu Courier Service Rs.

 The money will be charged to the people living abroad.

 Make a payment in the bank and send your full address to our WhatsApp number

 Evening buyers can wear on any given day. The timing of when to wear the description of how to maintain it will be sent to your WhatsApp number.

 #WhatsAppN 75 50 33 43 50

 * Indian Bank *

 * Name: B.R.Sharmila *

 * ACC.no: 6744970785 *

 * Ifsc code: IDBI000E008 *

 * Branch: Erode *

 * Google Pay: 9600101062 *

 Om ....

 * Allahabad account *

 * Name: Ravikumar.k *

 * ACC.no: 50493670334 *

 * Branch: Erode(224) *

 * IFSC.code: ALLA0210857 *

  Om Mahalakshmi Thayayi adore ....
[

 Omcelvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna.

Comments

Popular posts from this blog