🔥பிரிந்தவர் ஒன்று சேர திரிபுர சுந்தரி மந்திரம்🔥






கணவன் மனைவி பிரிந்தவர்கள், தாய் மகன் பிரிந்தவர்கள் ,சகோதரி சகோதரர்கள் பிரிந்தவர்கள், நண்பர்கள் பிரிந்தார்கள், குடும்பத்தில் பிரிந்தார்கள் ,மாமன் மச்சான் பிரிந்தார்கள், அனைத்து பிரிந்த சொந்தங்களையும் ஒன்று சேர்க்கும் இந்த திரிபுரசுந்தரி மந்திரம் வாழ்க்கையில் பிரிந்தவர்கள் எவ்வளவு சீக்கிரம் ஒன்று சேர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒன்று சேர முடியும் தினமும் இந்த மந்திரம் 11 முறை சொல்லவும் சர்வம் சிவார்ப்பணம்


Comments

Popular posts from this blog