🌷🌷🌷 கோவில் முகவரி🌷🌷🌷
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்
சிதலப்பதி 609 503,
திருவாரூர் மாவட்டம் கோயில் தொலைபேசி 04368 _ 238818,. 239700.🐘🐘🐘
🐚🐚🐚 அதிசயம் ஆனால் உண்மை இந்த கோயிலில் விநாயகர் மனித முகத்துடன் காட்சி அளிக்கிறார் உலகத்திலேயே எங்கும் இல்லாத இந்த விநாயகர் முகத்தை இந்த கோயிலில் நீங்கள் பார்க்க முடியும்
எந்த நாளும் பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த இடம் திலதர்ப்பணபுரி இறந்த முதியோர்களுக்கு ஆடி மாத அமாவாசை மகாளய அமாவாசை அன்று நீர் நிலையில் தர்ப்பணம் செய்தார் ஆனால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திலதர்ப்பணபுரி என்ற தளபதியின் எந்த நாளும் பித்ரு தர்ப்பணம் செய்யலாம் தசரத சக்கரவர்த்திக்கும் ஜடாயுவுக்கும் ராமன் இங்கு ஏன் தர்ப்பணம் செய்து நான்கு பிணங்களை வைத்து சிவபெருமானை வழிபாடு செய்தார் இப்போது பிண்டங்கள் மல்லிகைப்பூ மாதிரி மணம் வீசி பின்னர் நான்கு சிவலிங்கங்களாக மாறின
பரமேஸ்வரன் ராமன் முன் தோன்றி இனி இந்த தளத்திற்கு வந்து யார் திட்டமிட்டு தர்ப்பணம் செய்தால் பாவங்கள் நீங்கி வாழ்வில் எல்லா நலமும் பெறுவார் என்று அருள் புரிந்தார்.
இந்த ஆலயத்தின் பிரகாரத்தில் ராமர் தர்ப்பணம் செய்யும் சிலை அமைக்கப்பட்டுள்ளது ராமனும் பித்ரு லிங்கங்களும் நான்கும் தனி சன்னதியில் உள்ளன இறைவன் நாம் முத்தீஸ்வரர்
🌷🌷🌷 வலியும் தூரமும்🌷🌷🌷
திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஆதிவிநாயகர் நரமுக விநாயகர் மனித உருவுடன் சன்னதி தனியாக உள்ளது மயிலாடுதுறை திருவாரூர் கும்பகோணத்தில் இருந்து இத்தலத்திற்கு செல்ல பஸ் வசதி உள்ளது.
🌺🌺🌺 நடை திறந்திருக்கும் நேரம்🌺🌺🌺
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை🌷🌷🌷
🌸🌸🌸அன்பு முகநூல் நண்பர்களே நீங்கள் பார்த்தது மட்டும் இல்லாமல் பிறருக்கும் பகிர்ந்து மகிழுங்கள் சர்வம் சிவார்ப்பணம்💐💐💐
அன்பு google நண்பர்களே நீங்கள் பார்த்தது மட்டும் இல்லாமல் இருக்கும் பகிர்ந்து மகிழுங்கள் சர்வம் சிவார்ப்பணம்
Comments
Post a Comment