🐚லிங்க முத்திரை🐚
சிவனை லிங்க வடிவில் வழிபடுவது இந்திய மரபு காலம் காலமாக தொடர்ந்து வரும் மரபு என்பது படைப்பின் குறியீடு.
நிலை சக்தியாகி and சக்தியையும் இயக்க சக்தியே பெண் சக்தியையும் தன்னுள் கொண்டு ஒரே கடவுள் சிவன் தான் எனவேதான் சிவனை முழுமுதற் கடவுளான போற்றுகிறோம் .
ஆண் சக்தி பெண் சக்தியை ஆகிய இரண்டும் இணைந்து இருப்பதால் தான் சிவன் அர்த்தநாரீஸ்வர உமையொரு பாகன் என அழைக்கின்றோம்.
லிங்கம் என்பது ஆண் சக்தியை நிலை சக்தி சிவனைக் குறிக்கிறது லிங்க முத்திரை செய்தபடி சிவனை வணங்கும் போது வாழ்க்கையில் ஒரு நிலைத்தன்மை உருவாகும் மனதின் ஊசலாட்டங்கள் மழையும் மனம் அமைதியடைவதோடு நிலையான அமைதியும் மனதில் குடிகொள்ளும்.
வாழ்க்கையில் ஒரு நிலையான இடத்தை இதுவரை அடையாதவர்கள் குழந்தை வரம் வேண்டுபவர்கள் ஆண்கள் இந்த முத்திரையை செய்ய விரைவில் பலன் கிடைக்கும்.
🍓🍓🍓 செய்முறை🍏🍏🍏
👉 இரு கை விரல் களையும் இறுக்கமாக கோர்த்துக் கொள்ளுங்கள்
✊ இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றின் மேல் ஒன்று அழுத்தம் கொடுக்கும் படி இருக்க வேண்டும்
🙌 இடது பெருவிரலை மட்டும் மேலே தூக்கி நேராக வைத்துக் கொள்ளுங்கள்
👎 வலது பெருவிரலால் இடது பெருவிரலை சுற்றி இருக்க வேண்டும்
✌ முழுக்கவனம் முத்திரை மீது பதியட்டும்
👥👥👥 குறிப்பு👤👤👤
👋 சாதாரணமாக லிங்கம் முத்திரையை செய்யும் போது முதலில் இடது பெருவிரலை நேராகவும் இரண்டு நிமிஷத்துக்கு பின் இடது பெரு விரலை மடக்கி விட்டு பின்னர் வலது பெருவிரலை நேராக வைக்க வேண்டும்
✋ இவ்வாறு இரண்டு பெருவிரல்களையும் இரண்டு நிமிஷத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்
✍ லிங்க முத்திரை சிவ வழிபாட்டு முறையாக செய்யும் போது அவ்வாறு விரல் மாற்றவேண்டிய அவசியமில்லை
✌ முத்திரை செய்ய முழுநேரமும் இடது பெருவிரலை மட்டும் மேல் நோக்கி இருக்க வேண்டும்
⛹🚴🚴🚴 அமரும் முறை🚵🚵🚵
💜 நின்றுகொண்டு சிவனை வழிபடும் போது இந்த முத்திரையை செய்யவும்
💙 அமர்ந்து வழிபடுவதாக இருந்தால் பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து செய்யலாம்
💟 ஆசனங்களில் பரிசுத்தம் இல்லாதவர்கள் சாதாரணமாக கால்களை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து யோகாசனம் செய்யலாம்
💋 முதுகும் கழுத்தும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும்
🐴🐴🐴 சுவாசம்🐮🐮🐮
🐈இயல்பான நடையில் சுவாசம் இருக்கட்டும்
🐯சீராகவும் ஆழமாகவும் இருப்பது நல்லது
🐄 கும்பகம் கூடாது
🕠🕕🕡 எவ்வளவு நேரம் 🌍🌎🌏
🌍 வழிபடும்போது செய்வதினால் அந்த வழிபாடு முடியும் வரையில் செய்யவும்
🏠 குறைந்தபட்சம் எட்டு நிமிடங்கள்
🏥 தியானத்தில் அமர்ந்து செய்வதனால் அதிகபட்சமாக 30 முதல் 45 நிமிடங்கள் வரை செய்யலாம்
🏩 எக்காரணம் கொண்டும் 45 நிமிடத்திற்கு மேல் லிங்க முத்திரையை செய்யக் கூடாது
🌍🌎🌏 எச்சரிக்கை⛰🌎🏤
🌍வயிற்றில் கட்டிகள் அல்லது புற்றுநோய் உள்ளவர்கள் லிங்க முத்திரையை செய்யகூடாது
🏤லிங்க முத்திரை செய்யும்போது உடல் சூடு அதிகமாகும் எனவே கோடை காலத்தில் 15 முதல் 30 நிமிடங்கள் மட்டும் செய்தால் போதும்
🏠பித்த உடற்கூறு உள்ளவர்களுக்கு இந்த முத்திரையை தொடர்ந்து செய்யும்போது உடலில் பித்தத்தின் அளவு அதிகமாகும் வாந்தி குமட்டல் போன்றவை யும் வாயில் கசப்பு சுவையும் தோன்றினால் முத்திரையின் கால அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்
💒அல்லது சில நாட்கள் இடைவெளி விட்டு பித்தம் குறைந்த பின் மீண்டும் செய்யலாம்
⛺🌉🚂 பலன்கள் 🌍🌎🌏
🚆சிவனின் அருளை பெற்றுத்தரும் ஒரே முத்திரை இது
🚘வாழ்க்கையில் நிலையான தன்மையை உருவாக்கும்
🚜சரியான வேலையை அமர்ந்தவர்கள் சரியான தொழிலோ வருமானமும் இல்லாதவர்கள் சிவனை இந்த முறையில் தொடர்ந்து வழிபட வாழ்வில் வெளிச்சம் பரவும்
🚞குழந்தை வரம் வேண்டும் ஆண்களும் சிவனை இந்த முத்திரையில் அமர்ந்து வழிபடலாம் லிங்கம் என்பது ஆண்குறியை குறிக்கும்
🚗நிலையான மனநிலை இல்லாதவர்களும் கூட இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வர மனம் அமைதி அடையும்
🌍🌎🌏 உடல் ரீதியான பலன்கள்🌍🌎🌏
⛽உடலும் மனமும் உறுதியாகும்
⛴ஆண் தன்மை வீரியம் அதிகரிக்கும்
🚢சளி மூக்கடைப்பு தும்மல் போன்றவை குறையும்
⌚பிசினி நோய் சைனஸ் கட்டுப்படும்.
Comments
Post a Comment