🌷 பாலியல் பாவம் போக்கும் உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்🌷🌷🌷



ரிஷிகளில் மிகவும் சிறந்த விற்பனை என தேவர்களும் போற்றப்படும் ரோமாபுரி maharishi ஒருமுறை பாண்டவர்கள் தங்கியிருந்த காட்டுப்பகுதிக்கு வந்தார் அவரைக் கண்ட பாண்டவர்களின் தாயார் எனது மகள் படும் துயரங்களை துடைக்கும் உபாயங்கள் என அவரது திருவடியில் விழுந்து அழுது மாண்டனர் குந்திதேவி தனது திருமணத்திற்கு முன்பு கருவுற்று கர்ணன் என்ற பிள்ளையை பெற்று அவமானம் வருமே என அஞ்சி ஆற்றின் அப்பிள்ளையை விட்ட தோஷம் அவள் வயிற்றில் பிறந்த மற்றவர்களையும் வாட்டி எடுக்கிறது திருமண வைபவம் வரும்முன் கருவுறுதல் என்பது மிகவும் பெரிய பாவம் தோஷம் ஆகும் என்பதை விளக்கி தஞ்சை அடுத்து நல்லூர் தளத்தில் உள்ள நின்ற கல்யாணசுந்தரேஸ்வரர் பெருமான் பூஜிக்குமாறு உபசரித்தனர்

பாடல்

"மாங்கல்ய மேந்துமுன் மங்கையொருத்தி
காமச் சுகங் காண் பாளாயின் குலச்
சேத முண்டாம்~பேணி பெற்ற பிள்ளையா்
எத்துணை வித்தை கற்று
அறநெறி நிற்பினும் வாட்டும் விதியதனை
விடுக்க சுந்தரேஸ்வரர் கல்யாண
பேரெடுத்து நிற்க ஆராதித்து கடைத்தேறு "

~ என்றார் ரோமாபுரி மகரிஷி.


தாலி கழுத்தில் ஏறும் முன் காமசுகம் எவ்வளவு அனுபவித்தாலும் கொடிய தோஷம் என்பதை உணரவேண்டும் இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும் ஒழுக்கம் உயிரினும் உயர்ந்தது என உணர்ந்து பூண்டி மாதா திருநல்லூர் உரை கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் தன் பாவம் தோஷம் நீங்க வந்து அடைந்தார் தோஷம் போக வேண்டுமென்றால் நீராட வேண்டும் என்று அந்த குந்தி மாதா உரோம மகரிஷி தியானிக்க அவரும் எழுந்து அருளி ஏழு கடல்களில் ஒரே நேரத்தில் நீராடுதல் நற்பலனைத் தரும் என்றார் இது எங்கனம் சாத்தியம் என அன்னை மனசோர்வு அடைய பதஞ்சலி சித்தர் ஏழு கடலையும் ஒன்றாக்கி அங்கு ஒரு நீர்நிலையை தோற்றுவித்தார் இதுவே ஏழு கடல் தீர்த்தம் மென்றானது.


பாடல்

விந்திய மலை கீழே விளங்கு
நீராடல் பொய்கை பதஞ்சலி
யெம்மாலாக்கப் பெற்றதே
பாண்டு நம் குலமுய்ய,அறமுய்ய
கண்ணனவதாரமுய்யபடைத்த கடல்
ஏழு தீா்த்தந் தன்னில் குந்திதேவி
நீராடி,பிரானைப் பூஜித்து பாப
தோஷமுந் நீங்கப் பெற்றனளே"

என்று போற்றுகின்றன குதம்பை சித்தர் விந்திய மலைக்கு பின்புறம் உள்ள பல புண்ணிய தீர்த்தங்களுக்கும் மிகவும் அற்புதம் அற்புதமானது தேவர்கள் கொண்டு இந்த ஏழு கடல் தீர்த்தம் அகல்யா போன்ற ரிஷி பத்தினிகள் பொய்கை இது கொங்கண சித்தர் இதில் நீராடி சிவபிரானை பூண்டி மாதா பூஜித்து அழகு சிற்பம் இன்னும் இத்திருக்கோயில் இருப்பதை காணலாம் யார் ஒருவர் திருமணம் முன் சிறு தவறு செய்திருந்தாலும் தெரிந்து இனி இது போல் செய்ய மாட்டேன் என சபதம் ஏந்தி இத்திருக்குளத்தில் நீராடி கல்யாண சுந்தரேஸ்வரரை தொழுதால் கண்டிப்பாக பெரிய பாவங்களிலிருந்து விடுபட்டு சிறப்பாக வாழலாம் என்பது பலருடைய அனுபவம் குந்திதேவி பின்னால் பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பிள்ளைகளை பிறக்கப் போகிறார்கள் என்பதை சாட்சியாக இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரரை பஞ்சவர்ணம் விளங்குகிறார் ஒவ்வொரு நாளும் இரண்டரை மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு வண்ணம் என்ற பல வண்ணம் காட்டும் சிவலிங்கத் திருமேனி இந்த பஞ்சவர்ணேஸ்வரர் உடையது குந்திதேவிக்கு ஒரு சிற்பம் உண்டு

சிவபெருமான் பார்வதி திருமண வைபோகம் ஒருமுறை திருக்கயிலாயத்தில் நடைபெற எல்லா தேவர்கள் கணங்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் வடபுறத்தில் குவிய பூமி பாரம் வடக்குப்புறம் சாகசம் செய்ய அகத்திய பெருமான் தென்திசை வந்தார் அவர் நேரம் ஏழுகடல் தீர்த்தத்தில் நீராடி சிவ பார்வதி திருமண வைபவத்தை காணாது போக நேரிட்டது என நொந்து ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினார் பிறகு கோயிலின் பிரதான லிங்கத்தின் பின்புறம் இதை ஆரம்பித்தார் இதில் என்ன விஷயம் என்றால் ஆவுடையார் ஒன்பது லிங்கம் இரண்டு இதுபோன்ற அமைப்பை இம்மண்ணில் தோன்றியது முதலில் இங்கு தான் அங்கே பெருமான் பூஜை முடிக்கையில் கைலாய திருமணக் காட்சியை இங்கு இருந்தவாறு எந்த இடர்பாடும் ஈடுபாடும் இன்றி தரிசனம் செய்தார் சிவபெருமானும் பார்வதி தேவியும் இந்தக் கோயிலில் நேரில் திருமணக்கோலத்தில் அகஸ்தியர் முன் தோன்றினர் என்றும் சிவன் பார்வதி அமர்ந்த கோலத்தில் கருவறையில் காட்சி தருகின்றனர்


பாடல்

சிவசக்தி மணக்கோலத்தில் கண்டார் ஆராதனை செய்தார் தம்மக்கள்
 மனங்கழியாது அகலாா் வையகம்
விட்டே~ பிணி வகை
யாதாயினும் தொல்லையின்றி யகலுமன்றோ "

என பேசுகின்றார் களஞ்சிய நாதர் எனும் சித்தர் இந்த கல்யாண சுந்தரேஸ்வரர் ஆதரிப்பவர்கள் தமது குழந்தைகள் திருமணம் முடிந்த பின்னரே தான் சுவாசம் உடையவரே அல்லால் எவ்வளவு பெரிய கேடு நோயானாலும் அவரைத் தேடி அளிக்காது என பேசுகின்றார் இந்த சிவன் பார்வதி திருமண வைபவத்தில் பிரம்மதேவரும் மகாவிஷ்ணுவும் கலந்து கொண்டனர் புரோகிதராக பிரம்மதேவர் இன்று கல்யாண சடங்குகளை கைலாயத்தில் செய்தார் இதனை அப்படியே அகஸ்தியர் கண்டு ஆராதித்து இன்புற்றார் இந்த பரவச நிலையை ஒவ்வொரு பக்தரும் உடையாக இன்றும் கருவறையில் பிரம்மன் நின்ற கோலத்தில் திருமண சடங்குகளை செய்வதை போல் காட்சி தருகின்றன உலகளந்தான் மகாவிஷ்ணுவும் காட்சி தருகின்றார் பிரம்மா விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்திகளும் காட்சிதரும் கருவறை கொண்டது அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சிவபெருமான் இடப்புறம் இருக்கும் மகாவிஷ்ணு சகல யோகங்களையும் தரவல்லவர் அம்மனுக்கு தனிக் கோயில் இல்லை என்று பேசிய சிவபெருமான் கோயில் இடம் கொடுத்து கோயிலில் தந்த வள்ளல் உரையும் இத்திருக்கோயில் வைஷ்ணவ சம்பிரதாயப்படி சடங்கு ஏறி சாத்தி தீர்த்தம் தரப்படுவதும் அகஸ்தியர் செய்த ஏற்பாடுதான்


"தோஷ மகலும்"சத்தியமே

காமத்தால் வந்த தோஷ மகலுந்

திண்ணமே"
 ~ என்ற அகத்தியா்.



ஐயனுக்கு மாங்கு மாலுக்கும்
 தங்க இடமது தந்த சுந்தரன்
 தீர்த்தனிவன் ஏழு கடல் நீரை
 அடக்கி பக்தர் குறை போக்குபவன்
கலியில் தனமுங்காமமுமே
யேற்றங் காணும் ~ காம தோஷங்
கறுகி தனதான்ய சம்பத்து
கூட்டி கண்டாா் வணங்க வாழ்த்தி
வாழ்விப்பவன் இக் கல்யாண சுந்தரனே "

~ என்று கூறுகின்றார்

காமத்தில் ஏற்படும் பழிபாவங்களை அளிப்பவர் தனம் தானியம் போன்ற சம்பத்துக்களை கௌரவத்துடன் தருபவர் இந்த கல்யாண சுந்தரேஸ்வரர் அனைத்து மேன்மைகளையும் இதற்கு பஞ்சபாண்டவர்களின் வாழ்வே சாட்சி

இத்தலம் கும்பகோணம் தஞ்சை ரயில் பாதையில் சுந்தரபெருமாள் ரயில் நிலையத்திலிருந்து தெற்கே மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வாகை மான் பாபநாசம் சாலையில் பாபநாசத்திற்கு கிழக்கே 5 கிலோ மீட்டர் தொலைவு










Comments

Popular posts from this blog