🐴 ஸ்ரீ கால பைரவர் தியானம் 🐴
மூன்று கண்களுடைய வரும் வேண்டிய வரங்களை வேண்டியவாறே கொடுத்து அருள் வரும் சாந்தமான தோற்றம் உடையவரும் அவரும் இளமையானவராகவும் திகம்பர தோற்றம் அளிப்பவரும் பாசக்கயிறு; வச்சிரம் கத்தி பானபாத்திரம் கட்கம்ஆகியவை கொண்டிருப்போரும் இந்திராணி எனும் சக்தியுடன் கூடிய இருப்போரும் யானை வாகனத்தின் மீது அமர்ந்து இருப்போரும் பதுமராகம் போன்ற நிறங்கள் கொண்ட திருமேனி உடையவருமான கபால பைரவ மூர்த்தியை வணங்குகிறேன்
Comments
Post a Comment