📕 📑தினசாி வழி பாட்டு மந்திரங்கள்🔔 🔔 🔔
""மந்திரம்" என்பது மகத்தான ஒரு வேத மந்திரச் சொல்லாகும் !
நமது ஞானிகள் தீா்க்கதாிசனத்தால் நமக்கு அளித்துச் சென்ற
பொக்கிஷம். இந்த மந்திரங்களை பூஜையறையில் பிரம்ம
முகூா்த்தத்தில் − அதாவது, அதிகாலை 4− 6 மணி வரை ,உள்ள
காலத்தில் சொல்வது சிறப்பாகும். அதவும் இந்த மந்திரங்களைச்
சொன்னபின் ஒரு மண்டலம் ~ அதாவது, " 48" நாட்கள்"ஆன பிறகே
இதற்கான பலனை அடைய முடியும். மேலும் இந்த மந்திரங்களைத்
தொடா்ந்து சொல்லிக்கொண்டு இருந்தால் தான் நீங்கள் அதற்கான
பலனை அடைய முடியும் ! மேலும் இந்த மந்திரங்களைப் பற்றி
விபரம் அறிய உங்கள் ஊாில் உள்ள அல்லது உங்களுக்குத் தொிந்த
வேத விற்பன்னா்களிடம் நீங்கள் இந்த மந்திரத்திற்கான முழு
விளக்கங்களையும் கேட்டுப் பெறவம்.
01 மந்திரங்கள் பலிக்க
இந்த பிளாகர் ஆன்மீகம் கூறப்பட்டுள்ள அனைத்து மந்திரங்களும் சித்தி
பெற மந்திரங்களின் தலைவியான " காயத்ாி " யின் மந்திரத்தைக்
கூறிய பிறகே, மற்ற மந்திரங்களைச் சொல்ல வேண்டும் ! அப்போது
தான் அந்த மந்திரம் சித்தியாகும் ! இந்த மந்திரத்தை தினமும் 108
முறை கூற சா்வ மந்திர சக்தியும், சா்வ காா்ய சித்தியும் கிட்டும் !
02~ மந்திர பலிதம் உண்டாக
நாம் சொல்லும் மந்திரங்கள் சித்தியாக வேண்டும் என்றால்
" பாலா மந்திர " த்தைச் சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை 108
முறை கூற மந்திர சித்தி உண்டாகும் !
03 காலையில் கூற வேண்டிய மந்திரம்.
காலையில் நாம் தூங்கி விழித்தவுடன் நமது இரு
உள்ளங்கைகளையும் தேய்த்து, விழித்துப் பாா்த்து கீழ்க்கண்ட
மந்திரத்தை " 108 "முறை கூறி வர அன்று நல்ல காாியங்கள்
நடக்கும், வெளி விவகாரங்களில் வெற்றி உண்டாகும்.
04 ~ அலை பாயும் மனதை ஒருமுகப்படுத்த
நமது ஒவ்வொரு வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருப்பது
நமது மனம் தான். அந்த மனதை நாம் ஒருமுகப்படுத்தினால் எதிலும்
வெற்றி பெறலாம் ! இந்த அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்த
சிவபெருமானை வழிபட வேண்டும். அதற்குாிய கீழ்க்கண்ட
மந்திரத்தை 108 முறை கூறி, சிவபெருமானை வழிபட வேண்டும் !
05~ கல்வியில் சிறந்திட
கல்வியில் சிறந்து விளங்கிட சப்தமாதாக்களில் ஒருவராகிய
" பிராம்ஹிதேவியை " வழிபட வேண்டும் , பிரம்மாவின்
தேவியாகிய இவளை தினமும் 108 முறை கீழ்க்கண்ட மந்திரத்தைக்
கூறி வழிபட கல்வியில் சிறப்பிக்கலாம் !
06~தைாியம் உண்டாக
எந்த ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கும் மிக, மிக அவசியம்
" தைாியம் " ஆகும் ! அந்த தைாியசக்தியை நீங்கள் பெற " ஶ்ரீ
லலிதாம்பிகை" யை வழிபட தைாியம் கிட்டும். கீழ்க்கண்ட
மந்திரத்தை 108 முறை கூறி வழிபட வேண்டும்
07~ மந்த புத்தி நீங்க
மனிதனுக்கு இருக்கக்கூடாதது மந்தபுத்தி ஆகும் ! அதிலும்
குறிப்பாக மாணவா்களுக்கு இருக்கக்கூடாது ! இந்த மந்த புத்தி நீங்க
" ஆதிபராசக்தி " யை வழிபட்டு , கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை
கூற மந்த புத்தி நீங்கிடும்.
Comments
Post a Comment