🐹 🐓 🐫இடைக்காட்டுச் சித்தா் பாடல்கள்🐦 🐸 🐍

இடைக்காட்டுச் சித்தா் பாடல்கள்



பொருளுரை:

தொடக்கமும் முடிவும், தோற்றமும் அழிவும் இல்லாதவனாகிய
இறைவனை வணங்கி,தீமையை உள்ளடக்கிய பிறவியாகிய நோய்,
நெருப்பில் இட்ட பஞ்சு போன்று பொசுங்கி,முப்பொறிகளும் இணைய,
காதல் என்ற அன்பு கொண்டு உள்ளத்தில் கொள்வோம்.

Comments

Popular posts from this blog