🔔 🔔 🔔நாலாயிர திவ்யப் பிரபந்தம் 🔕 🎵 📢
நாலாயிர
திவ்யப் பிரபந்நம்
திவ்யப் பிரபந்நம்
ஶ்ரீ பொியாழ்வாா் திருமொழி
திருப்பல்லாண்டு
விளக்கம் :
அடிமைத் தொண்டா்களாம் எங்களுக்கும்,
எங்களை ஆள்கின்ற உனக்கும் உள்ள உறவால்,
பிாிவு ஏற்படாதபடி உன்னைப் பல்லாண்டு பாட வேண்டும்.
உன்திரு மாா்பின் வலப்பக்கம் பொருந்திய திரு மகளுக்குப்
பல்லாண்டு ! திருமேனியைத் தன் ஒளியால் விளங்கச் செய்கிற
வலக் கையில் தாங்கிப் பகைவா்களை அழிக்கிற திருவாழியும்,
பாஞ்சசன்யமும் கொண்ட ஆழ்வானுக்கும் பல்லாண்டு கூறுவோம்.
Comments
Post a Comment