👥 👯 👇 பட்டினத்தாா் பாடல்கள் 👧 🎅 👰

                                            🌍 🌎 🌏 பட்டினத்தாா் பாடல்கள் 📣 🔔 🔔

வாிகளுக்கான  பொருளுரை :

என் மனமே ! சிவபெருமானை  நினைப்பாயாக,என்  மனமே !

சிவபெருமானை  நினைப்பாயாக !  சிவந்த  பொன்னால்  ஆன  அம்பலத்தில்

ஐந்தொழில்  கூத்தாடுபவனை  நினைப்பாயாக !

பொய்த்  தோினைப் போலவும், சுழலும்  காற்றைப்  போலவும்  இந்த

உலகில் பொய் வாழ்க்கையையும்,  அதற்குக்  காரணமான  உடலையும்

பாதுகாக்காமல்  இருப்பாயாக !

சொற்பொருள் :

நினைமின் மனனே ~ மனமே ! நினைப்பாயாக, அலகைத்தோ் ~ காணல்நீா்,

ஓம்பற்க ~ பாதுகாக்காதீா்,

🔔 🔔 🔔  ஓம் நமசிவாய....

உலகப்பொய்  வாழ்க்கையை உடலையோம் பற்க

வாிகளுக்கான  பொருளுரை :

என் மனமே ! சிவபெருமானை  நினைப்பாயாக,என்  மனமே !

சிவபெருமானை  நினைப்பாயாக !  சிவந்த  பொன்னால்  ஆன  அம்பலத்தில்

ஐந்தொழில்  கூத்தாடுபவனை  நினைப்பாயாக !

பொய்த்  தோினைப் போலவும், சுழலும்  காற்றைப்  போலவும்  இந்த

உலகில் பொய் வாழ்க்கையையும்,  அதற்குக்  காரணமான  உடலையும்

பாதுகாக்காமல்  இருப்பாயாக !

சொற்பொருள் :

நினைமின் மனனே ~ மனமே ! நினைப்பாயாக, அலகைத்தோ் ~ காணல்நீா்,

ஓம்பற்க ~ பாதுகாக்காதீா்,

Comments

Popular posts from this blog