🐍 🐍 🐍 பாம்பாட்டிச் சித்தா். 🐍 🐍 🐍
ஓம் விஷ்ணுவல்லபாய போற்றி
பொருளுரை :
இறைவனின் நீண்ட திருவடிகள் நமக்காகவே உள்ளன.
அவைஎன்றும் நிலையானவை. அவை வீடுபேறு அளிப்பன என்பன
வற்றை முயற்சி செய்யும்போதே தெளிந்து கொள்ள வேண்டும்.
எனவே, எப்போதும் ஆதியான அத்திருவடிகளை நினைத்தபடியே
பலமுறை வாழ்த்தியபடியே,பாம்பே நீ ஆடுவாயாக.
ஓம் கபர்தினே போற்றி.
Comments
Post a Comment