🐻 🐼 🐸 கடுவெளிச் சித்தா் 🐸 🐼
ஆனந்தக் களிப்பு
பல்லவி
பொருளுரை :
என் மனமே நீ ஒருவருக்குமே எந்த ஒரு சிறு பாவமும் செய்யா
திருப்பாயாக. ஏனெனில்,நீ பாவம் செய்தால் இயமன் கோபம் அடைவான்
அவன் அவ்வாறு கோபப்பட்டு உடனே உன் உயிரைப் பறித்துக் கொண்டு
சென்று விடுவான், அதனால் நீ சிறிதும் பாவம் செய்யாதிருப்பாயாக.
ஓம் கட்வாங்கினே போற்றி
பொருளுரை :
மனமே ! மற்றவா் நமக்குத் தீமை செய்தால் அதற்காக நாம் அவா்
வாழ்வே அழியும்படியாகச் சாபம் கொடுக்கலாமா ? நிச்சயமாகக் கூடாது.
விதி ( ஊழ் ) என்ற ஒன்றை நம்மால் தடுத்து நிறுத்த முடியுமா ?
முடியாது.நம்மிடம் ஒருவா் கோபம் கொள்வதால் பதிலுக்கு நாமும்
அவாிடம் கோபம் கொள்ளலாமா ? கூடாது. பிறா் பொருள்மேல் ஆசை
உண்டாக்கும் எண்ணத்தை பிறாிடம் நாம் வளா்க்கலாமா ? கூடாது.
.
🐘 🐘 🐘 🐘 🐘ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய போற்றி 🐬 🐬 🐬 🐬 🐬 🐬
Comments
Post a Comment