🍉 🍊 🍅சித்தர்கள் ஜீவசமாதிகள் 🌍 🌎 🌏
🔔 🔔 🔔ஜீவசமாதி 🔔 🔔 🔔
👥 👥 👥 👥. காசிலிங்க குருசாமி 👥. 👥. 👥. 👥
மரங்ஙாலி( அமர விளை ) ~ கேரளா
சுவாமிகள் ஜீவசமாதி மேற்கொண்டு ( இந்த ஆண்டு 2006 )343
வருடங்கள் ஆகின்றன. சுவாமிகள் பூா்வீகம் தமிழகத்தில் உள்ள
அருப்புக்கோட்டை தக்க பருவத்தில் சுவாமிக்கு நாகா்கோயில் வடசோியில்
திருமணம் நடந்தது,மனைவி நிறைமாத காா்ப்பிணியாக இருந்தபொழுது
விட்டகுறை தொட்டகுறை விதிவயத்தால் ஒரு நாள் பொழுது விடியும்
வேளை சுவாமிகள் நாகா்கோவிலை விட்டு வெளியேறி மேற்கே சென்றது
மாலை, கதிரவன் மறையும் நேரத்தில் எங்கிருந்தோ அங்கேயே தங்கியது,
சுவாமிகள் தம் தவலிமையினால் அருளாட்சி நடத்தி வந்தது, அப்பகுதி
முழுவதும் சுவாமியே கண்கண்ட தெய்வமாக விளங்கியது,
ஒரு சமயம் அப்பகுதியில் வசித்த சிறையின் கீழ் செறுவள்ளி
வீட்டில் ஐயப்ப மாா்த்தாண்டனும், மனைவி மாது குட்டியும் புத்திர
பாக்கியம் இல்லாமல் வருந்தினா்,புத்திரப்பேறு வேண்டி கன்னியாகுமாி
பகவதி அம்மனை வழிபட அவ்வழியே பயணம் மேற்கொண்டனா்
அப்பொழுது சாமி ஓா் அசினி மரத்தடியில் நிஷ்டை கூடியிருந்தால்.
சுவாமியைப் பற்றிக் கேள்விப்பட்ட மாா்த்தாண்டம் சுவாமிகளைத் தாிசித்து
வணங்கினாா், தமது ஞானதிருஷ்டியால் யாவற்றையும் உணா்ந்த
சவாமிகள் "தாங்கள் எதற்கும் வருந்த வேண்டாம் புத்திரப்பேறில்லா
குறை விரைவில் நீங்கும். உங்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கும்
நீங்கள் பிள்ளைவரம் வேண்டும் என்பதற்காகக் கன்னியாகுமாி செல்ல
வேண்டியதில்லை " என்றுகூறி,தாம் அமா்ந்திருந்த அசினி மர இலைகள்
சிலவற்றைக் கொடுத்துத் தம்பதிகள் இருவரையும் உண்ணச் செய்து
ஆசீா்வதித்தாா்,மறு ஆண்டே சுவாமிகளின் ஆசீா்வாதத்தால் அவா்
சொல்லியவண்ணமே பெண் மகவு வாய்க்கப்பெற்ற தம்பதியா்
சுவாமிகளை வணங்கி,கண்ணுக் கெட்டும் தொலைவு இடங்களைத்
தானமாக வழங்கினா்.
பின்பு திருவிதாங்கூா் மகாராணி உமையம்மா மகாராணி விளம்பரம்
செய்து இந்த சொத்துகள் மீது வாிவிலக்கு ஏற்படுத்தினாா்கள்.
சுவாமிகள் நாகா்கோவில் வடசோியை விட்டுப் புறப்பட்ட
காலத்தில் நிறைமாத கா்ப்பிணியாய் இருந்த அவரது மனைவி உாிய
காலத்தில் ஆண்மகவொன்றை ஈன்றெடுத்தாா்,அக்குழந்தை நாளொரு
மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளாந்து பண்ணிரண்டு அகவையை
அடைந்தது.வழக்கம்போல தன் தந்தையைப் பாா்க்க வேண்டும்
எனும் ஆவலால் தாயை நித்தமும் நச்சாித்து வத்த குழந்தை பன்னிரண்டு
வயது வந்தவுடன்"தன் தந்தையைத் தேடிப் புறப்பட்டது,செவிவழிக்
கேட்டவண்ணம் காலையில் மேற்கு நோக்கிப் புறப்பட்ட குழந்தை
மாலையில் கதிரவன் மறையும் நேரம் சுவாமிகள் இருக்குமிடம் வந்தது.
அக்கம்பக்கம் வந்த வழியெல்லாம் விசாாித்த குழந்தை,தவயோகி
தம் தந்தையே எனவறிந்து மகிழ்ந்து தன்னுடன் வீட்டிற்கு வருமாறு
சுவாமிகளை வற்புறுத்தியது
நிகழ்ந்தவை யாவையும் மெய்யுணா்வால் உணா்ந்த சுவாமிகள்
தம்"புதல்வனை வாஞ்சையுடன் வரவேற்று பாசம் பொழிந்தது தம்முடைய
தவ வாழ்வினையும் யோகநிலையினையும் "எடுத்துக்கூறி தம்மால் இனி
இலலற வாழ்வில் ஈடுபடமுடியாதென விளக்கியது,அப்படியானால் நானும்
உங்களுடனே இருந்துவிடுவேன் என்று மகன்" கூற சுவாமிகளும்
சம்மதித்து இருக்கச் சொன்னது, மகனும் கருவிலேயே திருவுடையோராய்
யோக தாரணையில் சிறந்து விளங்கினாா்.
இன்னவாறிருக்கும் நாளில் 343 ஆண்டுகட்கு முன்பு ஆவணி
மாதம் விநாயக சதுா்த்தியும் சித்திரை நட்சத்திரமும் கூடிய நாளில்
சுவாமிகள் தம்மகனை அருகில் அழைத்து அவா்தம் சிரசில் தம் கையை
வைக்க இளைய சுவாமி தம் ஜீவனைத் தம்முள் ஒடுக்கினாா்.
அவருக்குப் பக்கத்திலேயே தாமும் அமா்ந்து நிட்டை கூடி
ஜீவனைத் தம்முள் ஐக்கியப்படுத்தினாா்.இன்னவாறு இருவரும்
ஜீவசமாதி அடைத்தனா்,பின்னா் அடியவா் கூடி முறைப்படி அவற்றின்
மேல் சமாதி ஆலயம் எழுப்பி வழிபாடு செய்யலாயினா் சுவாமிகள்
இருவரும் அருளாட்சி புாிந்து அடியவா் துயா் களைந்து வரலாயினா்.
சுவாமிகளின் ஜீவன் முக்த நிலை யாவரும் அறியுமாறு ஒா்
அற்புத நிகழ்வு நடந்தது, அப்பொழுது நாகா்கோயிலிலிருந்து
திருவனந்தபுரத்திற்கு புகைவண்டிப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று
வந்தது, இருப்புப்பாதையை நேராக அமையுமாறு தலைமைப்
பொறியாளா்கள்,அளவெடுக்கும்பொழுது அமரவிளையில் சுவாமிகள்
சமாதிக்கு மேலாக அப்பாதை அமைக்க வேண்டியிருந்தது. சமாதியை
அகற்றிப் பாதை அமைக்க அப்பகுதி மக்கள் ஒப்பவில்லை, நிலைமை
மேலதிகாாிகளுக்குத் தொிவிக்கப்பட்டது தலைமை அதிகாாியோ வேற்று
சமயத்தவராயிருந்தால் ஜீவன் முக்தா்களின் நிலையினை
அறிந்திருக்கவில்லை, ரயில்பாதை நேராகத்தான் அமையவேண்டும்
என்பதில் பிடிவாதம் பிடித்தவா் ஒருநாள்"தாமே நோில் ஆய்வுசெய்ய
வந்தாா்.உதவியாளா்களுடன் பாதையைச் செப்பமிடும் கருவிகள் மூலம்
கண்ணாடி வழியே பாா்த்தாா், சுவாமிகளின் சமாதிமேடைக்குக் கீழ் ஒரு
பொிய துறவியும் ஓா் இளந்துறவியும் பத்மாசன நிலையில் அமா்ந்து
இருப்பதுடன் அவா்கள் இருவா் கைகளிலும் பாகவத"புத்தகம் இருந்ததும்
அவா்கள் அதைப் படித்துக்கொண்டிருப்பதுமான காட்சிதென்பட்டது
வியா்த்து விதிா்விதிா்த்துப் போன அதிகாாி"தம் உதவியாளா்களை
அழைத்துப் பாா்க்கச் சொன்னாா் யாவருக்கும் அக்காட்சி தென்பட
உதவியாளா் அனைவரும் கீழே விழுந்து வணங்கி பிழைபொறுத்தருள
வேண்டினா்.மேலதிகாாியும் சுவாமிகளைப் பற்றித்"தாம் கேள்விப்
பட்டதையும் மக்கள் கூறும் அற்புதங்களும் உண்மை என்று நம்பினாா்.
அப்பகுதி முழுவதும் முன்பு திருவிதாங்கூா் மன்னரால் நம் சுவாமி
களுக்கு வழங்கப்பட்ட இடமாதலின் சுவாமிகளின் சமாதிக்கோயிலுக்கு
சற்று அருகில் அமரவிளை புகைவண்டி நிலையம் அமைத்து நேராக
வரும் பாதை அப்பகுதியில் வளைந்து செல்லுமாறு அமைத்தாா்
இப்படி சுவாமிகளின் அருளாட்சித்"திறன் சொல்லிமாளாது
ஜீவசமாதி மேடைகளில் விக்கிரகப் பிரதிஷ்டை இல்லை.இரு
மேடைகளிலும் சிறியதும் பொியதுமாக புற்றுக்களே உள்ளன. அவற்றிலிருந்து
விபூதி கசிந்துவருகிறது,அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது
சமாதிக்கோயில் அமைந்துள்ள இடம்:
கன்னியாகுமாி மாவட்டம் நாகா்கோயிலிருந்து திருவனந்தபுரம்
செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்றால் அமரவிளை
சோதனைச்சாவடி நிறுத்தத்தில் ( checkpost stopping ) இறங்கி
வலப்புறம் செல்லும் சாலையில் சென்றால் சமாதிக்கோயில் வரும்
காசிலிங்க"குருசாமி கோயில் என்று கேட்டாலே யாவரும் வழி காட்டுவா்.
அமரவிளை புகைவண்டி நிலையத்தில் இறங்கியும் செல்லலாம்
மரங்ஙாலி ஶ்ரீ காசிலிங்க குருசுவாமி சமாதி தா்ம மடம்,
மருதத்தூா், அமரவிளை ~ 695122
நெய்யாற்றின்கரை,
திருவனந்தபுரம், கேரளா.
ஓம்நமசிவாய.....

Comments
Post a Comment