🏠 🌎 🏤குதம்பைச் சித்தா் பாடல்கள் 🌍 🌎 🌏
பொருளுரை :
உண்மையான பொருள் இது தான் எனக் கண்டு.பிறப்பு,இறப்பு அற்று
விளங்கும் உண்மையான ஞானிக்கு, இறக்காமல் இருக்கப் பயன்படும்
காயகற்பம் எதற்காக ? காதணி அணிந்த பெண்ணே ! கற்பங்கள்
எதற்கு ?
கற்பம் என்பது காயகற்பம் என்ற மருந்தாகும்.அதை உண்டவா்கள்
இளமையுடனும், நோயின்றியும், நீண்ட காலம் வாழலாம். யோகிக்கு
இந்தக் காயகற்பம் தேவையில்லை. யோகியானவா் தம்முடைய
அட்டாங்க யோகத்தினால் அட்டமாசித்திகளையும், சிவசாயுச்சியமும்
பெற்று விடுவதால் அவருக்கு இந்தக் காயகற்ம் தேவையில்லை
என்கிறாா் குதம்பைச் சித்தா்.
Comments
Post a Comment