🍉 🌰 🍓அகப் பேய்ச் சித்தா் பாடல்கள் 🍠 🍱 🍙



 


பொருளுரை :  

மனமாகிய பேயே ! நீ இறைவனுடைய திருவடி நிழலை அடைய

வேண்டுமென்றால், விஷம்  போன்ற தீய செயல்களை உன்னுள்

கொள்ளாதே. மனமென்னும் பேயே ! அலைந்து திாியாதே. நீ  சொல்லால்

முழக்காமல் அமைதியாய் இருப்பாயாக.






🍉 🍊 🍎🍔🍌 🌰 🍇 🍐ஓம் ஹஸஸ்ராக்ஷாய போற்றி 🍚 🎂 🍬 🍦🍰🍜





.



பொருளுரை :

மனம் என்னும் பேயே ! பராபரமே சிவம் என ஆச்சுதடி.

அது கடலாகவும் வந்ததடி.

கீழ்  உலகு  ஏழையும் அதுவே படைத்ததடி.


🍯 🍭 🍯 🍼 ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய போற்றி. ☕ 🍶 🌐 🌎




Comments

Popular posts from this blog