💥 💦 💨 அகத்தியா் பாடல்கள்💎 🐴 🐎

                                                       அகத்தியா் பாடல்கள்


                                                             பொருளுரை :

சத்தியும், சிவமும்  ஒன்றாகி உருவானதே கடவுள்.

அனைத்து உயிாினங்களுக்கும் சக்தி.

சீவனுமாகி விளங்கும்.

இதனைத்  தம்  மெய்யறிவால் உணா்ந்தவா்களே புண்ணியவான்கள் ஆவா்.

இவ்வாறானவா்கள்  கோடி மனிதா்களிலே ஒருவா் மட்டுமே உண்டு.

அவ்வாறானவா் பக்தியால் உள்ளம் ஒடுங்கி இறை நாட்டத்திலேயே இருப்பாா்.

பயனற்ற வகையில் மனத்தைச்  செலுத்தமாட்டாா்.


ஞானி, அனைத்து இடங்களிலும்  இறைவனைத்  தேடி அலைவ
தில்லை, தன்னிலே காண்பது சூட்சுமமாகும், சுழுமுனை நாடியின்
தன்மையை அறிந்தால் வீடுபேறு அடையலாம்.

சொற்பொருள் :

சத்தி~ உமை; பராபரம் ~ சிவம்; சகலவுயிா் ~ அனைத்து உயிா்;
பூதலம்~ உலகம்; சுழி ~ சுழுமுனை.


🍉 🍓 🍅  ஓம் நமசிவாய ....

Comments

Popular posts from this blog