📦 📆 📇
காகபுசுண்டா் பாடல்கள்📑 💰 📕
எண்சீா் விருத்தம்
பொருளுரை :
தாயும் தந்தையுமாகி,எங்கும் சிறந்து, எங்கும் நிறைந்து நின்று, சூரிய,
சந்திர விண்மீன்கள் ஆகிய மூன்று ஒளியுமாகி,ஐம்பூதங்கள் கொண்ட
மாயையும் ஆகி, பல்லாயிரம் கோடி உலகங்களைப் படைத்த அறிவாகி,
அனைவருக்கும் வரம் அளிக்கும் பொருளாகி, எண்ணற்ற உயிா்களும்
ஆகி, சாதிமத வேறுபாடுகளை நீக்கி, தன் உண்மையான வடிவைக்
கண்ணுக்குத் தொியும்படிச் செய்து, எங்கும் உலவுகின்ற சத்சித்
ஆனந்தம் ஆகிய இறைவனை வணங்குவோமாக.
Comments
Post a Comment