🐍 பாம்பாட்டிச் சித்தர்🐍
பொருளுரை
பொன்னின் ஒளி உன்னை விட்டு பிரியாமல் இருப்பதைப் போல் உலகை விட்டு இறைவன் தெரிய மாட்டார்
பருவம் வரும்போது பூவின் நறுமணம் வந்து பொருந்துவதைப் போல் நம் மனப்பக்குவம் கண்டு அவரும் வெளிப்படுவார் பல்வேறு உயிர்களின் இறைவன் நிலை பெற்றுள்ளார் அத்தகைய வள்ளலின் திருவடிகளை வணங்கி பாம்பே ஆடுவாயாக
🌷 சர்வம் சிவார்ப்பணம் எதுவும் எனக்கில்லை இறைவா எல்லாம் உனக்கே🌷
Comments
Post a Comment