🌷🌷🌷சஷ்டி விரதம் ஸ்ரீ சண்முக காயத்ரி🌷🌷🌷


🐚🐚🐚இந்த நாள் இனிய நாளாக அமைய பிரகதீஸ்வரர் என் இனிய நல்வாழ்த்துக்கள் சர்வம் சிவார்ப்பணம்🐚🐚🐌


முருகப் பெருமானை வழிபடும் சமயத்திற்கு கௌமாரம் என்று பெயர் அன்பும் சிவம் மங்களம் ஸ்வாமி ஆகும் அம்பிகை சர்வ மங்களம் தருபவள் இந்த இவருடைய மங்களகரமான அன்பு சேரும் இடம் எது அந்த இடம்தான் சுப்பிரமணியம் இந்த இவருடைய அருளும் பெருகி சேர்ந்த இடம் சுப்பிரமணியம் சுப்பிரமணியத்தின் அனுக்கிரகத்தை அடைந்தால் பார்வதி பரமேஸ்வரர் உடைய கருணை அடைந்து விடலாம்.


ஆறுமுகப் பெருமானின் ஆறு திருமுகங்களும் முத்து அறிவு அளவற்ற இன்பம் வரம்பற்ற ஆற்றலையும் இயற்கை அறிவு என்னும் ஆறு குணங்கள் ஆகும் ஞானம் ஐஸ்வர்யம் அழகு வீரியம் வைராக்கியம் புகழ் என்னும் ஆறு குணங்களையும் ஆறு திருமுகங்கள் என கொள்ளலாம்.






ஆதிசங்கரர் ஆறு வித மதங்களை ஏற்படுத்தி 6 வித வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தினார் அந்த ஆறுவித மதங்களின் கடவுள்களும் முருகப்பெருமானே என்பது அவரது ஆறு முகங்களை விளக்குகின்றன.


கௌமாரத்தின் தலைவனான முருகப்பெருமான் சைவ மதத்தின் தலைவன் சிவபெருமானின் மைந்தன் வைணவ சமயத்தின் தலைவனாக விஷ்ணுவின் மருமகன் சாக்த சமயத்தின் தலைவியான சக்தியின் மகன் கானா பத்தியத்தின் தலைவனான விநாயகரின் தம்பி தர்மத்தின் தலைவனாக இருக்கும் சூரியனாகவும் முருகனை இருக்கிறார் இவ்வாறு அனைத்து சமயங்களையும் ஒருங்கிணைப்பாளராக முருகன் விளங்குகிறார்.


கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் ஆறுமுகனை தரிசிப்பதே நமது கண்கள் பெற்ற பயனாகும் அவர் புகழ் கேட்பதே நமது செவிகள் பெற்ற பயனாகவும் அவர்களை கேட்பதே நமது செவிகளில் பெற்ற பயனாகவும் அவரது நாமத்தை கூறுவதே நமது நாம் பெற்ற பயனாகவும் அவரது திருப்பாதங்களை தொழுவதே நமது கைகள் பெற்ற பயனாகும் அவரது தொண்டிற்கு ஏற்படுத்துவதே நமது மனம் வாக்கு ஆகாயம் முதலிய காரணங்கள் பெற்று பயனுடையதாகவும் கருதி வழிபட வேண்டும்.


அழகுடன் விளங்குபவை யாவும் முருகனின் உருவமே ஆகும் சுத்தம் பிரம்மத்தை உணர்த்துவதும் சுப்பிரமணியம் வல்லமை காட்டி நல்லவர்களுக்கு அருள்பவன் அவனை முறைப்படி பக்தியுடன் வணங்கி வழிபட்டால் வாழ்வில் குறையும் ஏற்படாது.


தினமும் முருகனுக்கு உரிய அர்ச்சனை மந்திரங்கள் சுலோகங்கள் முதலியவற்றை சொல்லி கற்பூர தீபம் காட்டும் போது கீழ்கண்ட ஸ்ரீ சண்முக காயத்ரி மந்திரத்தை சொல்ல வேண்டும் இவ்வாறு தினமும் 108 தடவை சொல்ல வேண்டும்.


ஸ்ரீ சண்முக காயத்ரி மந்திரம்


ஓம் தத்புருஷாய வித்மஹே


மஹா ஸேநாய தீமஹி


தந்நோ சண்முகஹ் ப்ரசோதயாத்


பொருள்


பரம புருஷனை நாம் அறிவோம் ஆக பெரிய சேனைத் தலைவன் மீது தியானம் செய்கிறோம் சண்முகனை அவன் நம்மை தூக்கி செயலாற்றுபவர் மாக செய்வானாக


பலன்கள்


🌷ஞானம் உண்டாகும் 🌷

   🐴   பேசும் திறமை

🐚 பாடும் திறமை உண்டாகும் 

🌹 விரதமிருந்தால் அழகான குழந்தை பிறக்கும் 

💮 நோய்கள் குணமாகும்

🐬 இகம் பரம் வீட்டு பேர் என்று மூன்று நலன்களையும் உண்டாகும்

🌸 சரணடைந்தவர்கள் காக்கப்படுவார்கள்


🌷வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா🌷



Comments

Popular posts from this blog