🔔திரிலோக மோகினி முத்திரை🔔


வடமொழியில் இந்த முத்திரையை  "த்ரைலோக்ய மோஹினீ" , முத்திரை என்று அழைக்கிறார்கள். இது விஷ்ணு முத்திரைகளில் ஒன்றாக இருந்தாலும் கூட அனைத்து தெய்வ வழிபாட்டிலும் இந்த முத்திரையை பயன்படுத்தி பலன் பெறலாம்.

திரிலோகம் என்றால் மூன்று லோகங்கள் உலோகங்கள் என்று பொருள்

🌍 பூலோகம் 

🌎 மேலோகம்

🌏 பாதாளம்

ஆகிய மூன்று உலகங்களில் உள்ள சக்தியையும் மோகனம் இதை நீங்கள் வழிபடும் தெய்வம் எதுவாக இருந்தாலும் இந்த முத்திரையை செய்து வழிபடலாம்

                                   🔔  செய்முறை🔔













📢 கட்டைவிரல் தவிர பிற நான்கு விரல்களையும் மடித்து உள்ளங்கையை தொடவும்

👍 சற்றே அழுத்தம் கொடுங்கள்

👥 இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்யவும்

👽 கட்டை விரல்களை பெருவிரல் மட்டும் வளைவின்றி நேராக உயர்த்தி வைத்துக் கொள்ளுங்கள்

✋ இரு கைகளும் அருகருகே இருக்கும் படி நெஞ்சுக்கு மார்புக்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள்

👏 கைகள் ஒன்றை ஒன்று தொடக்கூடாது


               👂💛💜 அமரும் முறை💥💣💨


💥நீங்கள் ஆராதனை செய்யும் போது நின்று கொண்டோ அல்லது அமர்ந்துகொண்டு இந்த முத்திரையை செய்தபடி ஆராதியுங்கள்.

🎒கழுத்தும் முதுகும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும்

👚முழு கவனம் முத்திரை ஆராதனை ஆகியவற்றில் இருக்கட்டும்










                          🎩🎓💎 குறிப்பு👥🏇💇


👓நீங்கள் வணங்கும் கடவுளான மந்திரத்தை அல்லது ஸ்தோத்திரத்தை உச்சரிக்கும்போது இந்த முத்திரையை செய்தபடி உச்சரியுங்கள்

👜
இஷ்ட தெய்வத்தை மனதில் இருத்தி தியானம் செய்யும் போது இந்த முத்திரையில் அமர்ந்து செய்யலாம்.



              🐚🐚🐚பலன்கள்🐌🐌🐌



🐘உங்களது இஷ்ட தெய்வம் உங்களிடம் வசீகரிக்க படும் மோகனம் நீங்கள் விரும்பியவற்றை அடையலாம்

🐦இது அனைத்து தெய்வ வசிய எங்களுக்கும் உபயோகிக்க கூடிய ஒரே எளிய முத்திரை இதை தவிர ஒவ்வொரு தெய்வத்தை சக்தியை வசியம் செய்யவும் தனித்தனி முத்திரைகள் உள்ளன

🐹நீங்கள் எந்த கடவுளை வணங்கினாலும் இந்த முத்திரையை செய்தபடியே வழிபட்டால் அந்தக் கடவுள் எனும் சக்தியை உங்களுக்குள் வசீகரிக்க கொள்ள முடியும் அடுத்ததாக ஒவ்வொரு கடவுள்களும் என உள்ள தனித்தனி முத்திரைகள் குறித்து காணலாம் முதலில் கணேச பெருமானுக்கு குரிய முத்திரைகளை காணலாம்.


                🍁 ஒரு கடவுள்களின் பல்வேறு சக்தி நிலைகள்🐮


🐚நமது இந்திய கலாச்சாரத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனி உருவ அமைப்புகள் தனித்தனி ஆயுதங்கள் தனித்தனி வாகனங்கள் முத்திரைகள் விருப்ப உணவுகள் என சித்தரிக்கப்பட்டுள்ளது

🌹இவை அனைத்துமே அந்த குறிப்பிட்ட கடவுள் எனும் பெரும் சக்தியானது அடங்கி நிற்கும் பல்வேறு சிறு சக்திகளைக் குறிக்கும் உருவங்களே!

🐞உதாரணமாக கணேசன் கையில் அங்குசம் காளியின் கையில் திரிசூலம் முருகனின் கையில் வேல் பெருமாளின் கையில் உள்ள சங்கு சக்கரம் இவை அனைத்துமே வெவ்வேறு சக்திகளைக் குறிக்கும் உருவங்களே.


நீங்கள் வசீகரிக்க இணைக்கும் சக்தி எதுவோ அதற்கான முத்திரையை செய்ய கற்றுத்தருகிறது தந்திர யோகம்.

🌷கணேச முத்திரைகள் மொத்தம் 7

🌷தந்த முத்திரை  (தந்தம்)

🌷பாச முத்திரை (பாசம் ~பயறு)

🌷அங்குச முத்திரை (அங்குசம்)

🌷விக்ன முத்திரை( விக்னம்)

🌷பரசு  முத்திரை ( பரசு)

🌷லட்டுக முத்திரை( லட்டு)

🌷பீஜாபூர  முத்திரை ( மாதுளை)


அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ள அவை அனைத்தும் கணேசன் உரியவையாக அல்லது விருப்பமான சித்தரிக்கப்படும் பொருளாகவும் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக சக்தியை அல்லது செயல்பாட்டைக் குறிக்கும் உருவங்கள்.

🐴 அன்பு நண்பர்கள் இதுபோன்று முத்திரைகளைப் பற்றி உடனுக்குடன் அறிந்துகொள்ள பிரகதீஸ்வரர் கூகுள் சானலை பாருங்கள் யூடியூப் சேனலை பாருங்கள் முகநூல் பாருங்கள்👍👍👍👍





Comments

Popular posts from this blog