பணத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள் உள்ள சக்தி என்ன..?

 #பணத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள் உள்ள சக்தி என்ன..?





பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். அந்த வகையில் தாமரை மாணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். தண்ணீர் தேங்கியுள்ள இடத்ஹ்டில் தான் தாமரை பூ இருக்கும். தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன். அவர்களின் என்னிடம் கூறிய பதில், தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். இந்த அற்புதமான மாலை உங்களுக்கு வேண்டும் என்று நினைத்தால் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.


வாழ்த்துக்களுடன்,


🐘நன்றி ஓம்


🌏நன்றி ஷங்கரநாராயணன்


🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏


https://www.facebook.com/om14422019/


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog