#பிரயாணம்செய்யகிழமைகள்திசைகள்சிறப்புகள்🌏

 🌏#பிரயாணம்செய்யகிழமைகள்திசைகள்சிறப்புகள்🌏





யாத்திரை, ஊர் பிரயாணம் செல்பவர்கள், சனி திங்கள் கிழமைகளில் கிழக்கு பக்கம் போகக்கூடாது.


வியாழக்கிழமைகளில் தெற்கே போகலாகாது.


வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தினங்களில் மேற்கே போகலாகாது


செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை தினங்களில் வடக்கே, போகக்கூடாது


#குறிப்பு:


அந்தந்த இடங்கள் அந்தந்த கிழமைகளில் வாரசூலை ஆகும்


அப்படி அவசியமாய் போக வேண்டியதாக இருந்தால் சூரிய உதயத்தில் வடக்கிலும், சூரியன் உச்சியில் வரும் மத்தியானத்தில் கிழக்கிலும், நடுராத்திரியில் மேற்கு முகமாகவும் போகலாம்


இதனால் கெடுதல் இல்லை, அந்த அந்த சமயங்களில் அந்த அந்த ஸ்தானத்தில் வாரசூலை கிடையாது.


#சர்வம்சிவார்ப்பணம்


#நன்றி


Astrologer: S.ANAND,

ERODE JOTHIDA PARIPALANA MADAM,

             218,Brough road,           

Behind chamundi Mediacals,

P.S.Park,ERODE-638001.

📱 +91 93 64 35 23 97


🐘🐘🐘 நன்றி ஷர்மிளா ரவிக்குமார்


🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏


https://www.facebook.com/om14422019/


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog