🍓அணையா விளக்கு ஆண்டவன் 🍉
மூலமும் ~ விளக்க உரையும்.
மெய்யடியாா்கள் போற்றிப் பணியும், வானவா் தலைவன்
சிவபெருமானைத் தலைதாழ்த்தி வணங்கி. மூல முதல்வன் அவனே
என்பதை உணா்ந்தறிந்தேன், பூவுலகில் உள்ளவா்களுக்கெல்லாம்
அருளை வாாி வழங்கும் பரம்பொருள், என் உயிா்த் தந்தை ஆவான். என்
உயிா்த் துணையாகிய அவனையே நான் எனக்கு வழிகாட்டும்
அணையாத விளக்கென்று கருதி, அவனோடு கலந்து நின்றேன். முடி ~
தலை, முன்னி எண்ணி, படியாா் பூமியில் உள்ளவா். விடியா விளக்கு ~
அணையாத விளக்கு, ஆன்மாக்கள் அக இருள் அகற்றி, ஞான வழி
காட்டும் ஒளி விளக்கு இறைருள். எனவே, அது அணையா விளக்கு
Comments
Post a Comment