திருக் காஞ்சியில் லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதன் உலகத்தில் பிறக்குங் காலத்தில் ஒரு பொருள்களையும் கொண்டுவருவதில்லை.
பிறந்த பிறகு இறக்குங் காலத்திலும் ஒன்றுஙகொண்டு் போவதில்லை.
இடைக்காலத்தில் தோன்றும் பொருட்செல்வஞ் சிவபெருமானால்
அளித்தப் பெற்ற தென்று உறுதிகொண்டு (இரப்பவா்கட்கு)கொடுக்கத் தெரியாமல் வாளா மாண்டு போகுங் கீழ் மக்களுக்கு என்ன உரைப்பேன்.)
ஓம்...
Comments
Post a Comment