ராவணனால் கடத்தப்பட்ட சீதை அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டாள். 



அங்கு மரத்தில் கூடு கட்டிய குளவி முட்டையிட்டு பறந்தது. 


கூட்டுக்குள் கிடந்த புழு தாய்க்குளவியை நினைத்தபடியே இருந்தது.


 மூன்றாம் நாள் புழுவிற்கு இறக்கை முளைத்து குளவியாக மாறி பறந்தது.


 அதைக் கண்ட சீதை அழுதாள்.


 அருகில் இருந்த அரக்கியான திரிசடை,“தாயே! ஏன் குளவியைக் கண்டு அழுகிறீர்கள்?” எனக் கேட்டாள். 


“மூன்று நாளாக கூட்டிலிருந்த புழு, தன் தாயையே சிந்தித்து குளவியாக மாறியதை எண்ணியதும் அழுகை வந்து விட்டது” என்றாள் சீதை. “இதில் அழுவதற்கு என்ன இருக்கிறது?” எனக் கேட்டாள் திரிசடை.


 “தாய்க்குளவியை சிந்தித்த புழு மூன்றுநாளில், குளவியானது போல, ராமனையே சிந்திக்கும் நானும் அவராகவே மாறி விடுவேனோ எனக் கவலையாக இருக்கிறது” என்றாள்.


 “கவலை வேண்டாம் தாயே! ஒருவேளை அப்படி நடந்தால், 


உங்களையே சிந்திக்கும் ராமரும் சீதையாக மாறிப் போவார்” என்று  சொல்லிச் சிரித்தாள்.


ஓம்...


.- 🌷#நன்றிஓம்ரவிக்குமார்🌎


🌎அன்பு முகநூல் நண்பர்களே ,


 "#ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய 45 ஆயிரம் பெயர்கள் நண்பர்களாகவும் 60 ஆயிரம் பெயர்கள் எங்களை பின்தொடர்கிறார்கள்.


 நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,


சித்தர்கள் பாடல்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் ,


 சித்தர்கள் யோகாசனம் முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் .


என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும்.


 வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .


அதை நீங்கள் கிளிக் செய்தால் "#ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும்.


 நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் .


#சர்வம் #சிவார்ப்பணம்🌏


🌎https://www.facebook.com/om14422019/


பகிர்தலை தவிர இந்த உலகத்தில் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை,ஒ


இது குடும்பமாக இருந்தாலும் சரி,


உறவுகளாக இருந்தாலும் சரி,


நட்பாக இருந்தாலும் சரி,


தொழிலாக இருந்தாலும் சரி அல்லது இன்ன பிற வேறு எதுவாக இருந்தாலும் சரி,


பகிர்தலே வெற்றிக்கான மிக முக்கியமான சூத்திரம்!


🌎நன்றி ஓம்🍓

Comments

Popular posts from this blog