#ஓம் #தூங்கவைக்கும் #ஜாலம்
பெரிய சபையில் நின்று மெஸ்மரிசத்தால்இதோ ஒரு வஸ்திரத்தை விரித்து அதன் மீது அவனை உட்கார வைத்து ஜாலக் காள்
மையை கொஞ்சம் கையில் தொட்டுக்கொண்டு;
கொஞ்சம் கையில் தொட்டுக்கொண்டு
கொஞ்சம் எடுத்து உட்கார்ந்து இருப்பவன் மீது தடவி விட்டு
எதிரே போய் நின்று கொண்டு
ஜாலக் காளையை மனதில் நினைத்து
மூன்று உருவு.
*"நீ தூங்க போகிறாய்
நீ தூங்குவாய்
நீ தூங்குகிறாய்
நீ தூங்கி விட்டாய்;
என்று சொல்லி அவன் முகத்தை உற்றுப் பார்த்து தூங்கிவிட்டதாக நினைக்க.
உடனே அவனுக்கு தூக்கம் உண்டாகி தூங்கிவிடுவான்.
அவனை தட்டினாலும்.
தூக்கினாலும்.
எழுப்பினாலும் எழுந்திருக்க மாட்டான்.
கை கால் முதலியன அங்கமெல்லாம் துவண்டு பிணம்போல் இருப்பான்.
எல்லோரும் கண்டு ஆச்சரியப்படுவார்கள்.
#குறிப்பு
இந்த மை வேண்டும் என்று யாரும் கேட்காதீர்கள் கொடுக்கப்பட மாட்டாது இது படிப்பதற்கு மட்டும் இதை வேண்டுமென்று கேட்க வேண்டாம்.
சர்வம் சிவார்ப்பணம்...
ஓம்..
- 🌷#நன்றிஓம்ரவிக்குமார்🌎
🌎அன்பு முகநூல் நண்பர்களே ,
"#ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய 45 ஆயிரம் பெயர்கள் நண்பர்களாகவும் 60 ஆயிரம் பெயர்கள் எங்களை பின்தொடர்கிறார்கள்.
நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,
சித்தர்கள் பாடல்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் ,
சித்தர்கள் யோகாசனம் முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் .
என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும்.
வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .
அதை நீங்கள் கிளிக் செய்தால் "#ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும்.
நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் .
#சர்வம் #சிவார்ப்பணம்🌏
🌎https://www.facebook.com/om14422019/
பகிர்தலை தவிர இந்த உலகத்தில் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை,ஒ
இது குடும்பமாக இருந்தாலும் சரி,
உறவுகளாக இருந்தாலும் சரி,
நட்பாக இருந்தாலும் சரி,
தொழிலாக இருந்தாலும் சரி அல்லது இன்ன பிற வேறு எதுவாக இருந்தாலும் சரி,
பகிர்தலே வெற்றிக்கான மிக முக்கியமான சூத்திரம்!
🌎நன்றி ஓம்🍓
Comments
Post a Comment