🔔🔔🔔🔔ஸ்ரீ ருத்ர காயத்ரி மந்திரம்🔔🔔🔔🔔
சைவ சமயத்தின் மூர்த்தியாக சிவ பெருமான் விளங்குகிறார் சிவபெருமானின் திருமூர்த்தி பிற தெய்வங்களைப் போல் மானிட உருவம் உடையது அல்ல ருத்ரமூர்த்தி சிவலிங்க மூர்த்தியாய் காட்சி தருகிறார் மும்மூர்த்திகளில் ஒருவர் சிவபெருமான் அவருக்கு ஈசன் ருத்ரன் சங்கரன் நீலகண்டன் மகாதேவன் சாம்ப சிவன் பரமசிவன் என்ற பல பெயர்களும் அவருக்கு உண்டு.
ஓம்
அவர் முக்கண் முதல்வன் ஜடாமுடி தரிசித்தவர் யானைத்தோல் ஆடையாக உடுத்தி இருப்பவர் அவர் கால் சக்கரத்தின் சுழற்சி அவரை காரணமாய் இருக்கிறார் அவரை மந்திர வித்தைகள் மூலம் அறியலாம் சிறந்த மந்திரங்களாய் அவர் இருக்கிறார் அவரே வேதங்களை உருவாக்கியவர் வேத மந்திரங்களை உருவாக்கியவர் அவரே.
அவர் இளகிய மனம் உடையவர் சிவலிங்கத்தை ஆராதிப்பவர் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பெரும் சக்திகளை பெறுபவர்கள் சிவனருள் சிவனருளால் கண்ணப்பர் முக்தி அடைந்தார் மார்க்கண்டேயர் என்றும் பதினாறு வயது உடையவராக இருக்குமாறும் வரம் பெற்றார் வெள்ளையானை சிவபதம் சிலந்திக்கு அரசனாகவும் பாக்கியமும் கிட்டும்
இவ்வையகம் சைவசித்தாந்தமும் சிவபெருமான் ஒருவரே பதி என்றார் அதாவது பசுபதி ஈசனின் திருப்பாத மலர்களை மெய்ஞ்ஞானத்தால் தொழுது வழிபட்டு மலர்களால் அர்ச்சித்து வந்தால் இறைவனின் அருள் நமக்கு கிட்டும்.
ஓம்...
வாக்கினால் புதிய செய்தும் மனதினால் நினைத்தும பாசமிகு நறுமலர்களால் எச்சரித்தும் ஈசன் தாளை தலையால் வணங்கி பக்தி செய்தால் பிறவா பேரின்ப நிலையை அடையலாம்
தினசரி இறைவழிபாடு செய்யும்பொழுது மற்ற மந்திரங்கள் அர்ச்சனை மந்திரங்கள் முதலியவற்றை சொன்னாலும் ருத்ர காயத்ரியையும் சொல்வது அவசியம் பூஜையின் முடிவில் கற்பூர தீபம் காட்டும்போது ருத்ர காயத்ரி தினமும் 108 தடவை சொல்லி வரலாம் இனி ருத்ர காயத்ரி மந்திரத்தையும் அதன் பொருளையும் பலனையும் பார்க்கலாம்.
Comments
Post a Comment