ஸ்ரீரங்கம் சென்றால்ஸ்ரீ ராமாநுஜர் ஜீவ சமாதியை தரிசிக்கலாம்..🌹

 

ஸ்ரீரங்கம் சென்றால்ஸ்ரீ ராமாநுஜர் ஜீவ சமாதியை தரிசிக்கலாம்..🌹

இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்.🌎🌍

🌹சர்வம் சிவார்ப்பணம்..

🌹ஓம்..

🌹இன்று! சுபகிருது வருடம், கார்த்திகை 15, வியாழக்கிழமை, 1.12.2022, ...

வளர்பிறை, அஷ்டமி திதி காலை 11:59 மணி வரை, அதன்பின் நவமி திதி, சதயம் நட்சத்திரம் காலை 11:01 மணி வரை, ...

அதன்பின் நவமி திதி, சதயம் நட்சத்திரம் காலை 11:01 மணி வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், மரண - சித்...

நல்ல நேரம்: காலை 10:30 - 12:00 மணி. ராகு காலம்: மதியம் 1:30 - 3:00 மணி. எமகண்டம்: காலை 6:00 - 7:30 ம...

பரிகாரம்: நல்லெண்ணெய் சந்திராஷ்டமம்: ஆயில்யம். பொது: தட்சிணாமூர்த்தி வழிபாடு....


வியாழக்கிழமை என்றாலே மகான்களின் தரிசனம் கோடி புண்ணியங்களை தரும் நாளை ராமானுஜரை வணங்குங்கள் அனைத்துவித ஐஸ்வர்யங்களும் வந்தடையும்

அழகானவர். பணிவானவர். தன்னலமற்றவர். பலரையும் தன் குருவாக ஏற்ற தனிப்பெரும் குரு. சாதிய காழ்ப்புகளை வெறுத்தவர். அறிவுசார் ஆன்மிகத்தை உருவாக்கியவர், பயன்பாட்டு மொழியைக் கொண்டு பாமரனுக்கும் பிரம்மத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுத்தவர். ஸ்ரீ வைஷ்ணவ தத்துவத்தை எல்லோருக்கும் பொதுவாக்கிய ஆன்மிகப் புரட்சிக்காரர்.

ஸ்ரீ வைஷ்ணவ வேதமான நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனி. அவரின் பேரன் யமுனாச்சாரியார் அவருக்கு ஆளவந்தார் என்ற பெயரும் உண்டு அவருக்கு 16 சிஷ்யர்கள் அவர்களுள் ஒருவர்தான் பெரிய திருமலை நம்பி அவருடைய தங்கைகளுள் ஒருவர் காந்திமதி.

ஸ்ரீ பெரும்புதூர் ஆசூரி கேசவ சோமாஜியை மணந்த காந்திமதி, கி.பி. 1017ஆம் ஆண்டு சித்திரை மாதம் 12ஆம் நாள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றார். அக் குழந்தை ஸ்ரீ ராமரின் தம்பியான இலக்குவனனின் திரு அடையாளங்களுடன் பெரிய திருமலை நம்பி அக்குழந்தைக்கு "ராமாநுஜன்' என்று பெயர் வைத்தார். அக்குழந்தையை “இளையாழ்வார்" என்றும் அழைத்தனர்.

ஆரம்பக் கல்வியைத் தன் தந்தையிடம் பயின்ற ராமாநுஜன்,

ஓம்..

நிம்மதிக்காகத் தன் தஞ்சம்மாள் (ரக்ஷகாம்மாள்) என்ற பெண்ணைத் தன்னுடைய 16ஆம் வயதில் மணந்தார். இந்நிலையில் இவரின் தந்தை ஆசூரி கேசவ சோமாஜி பரமபதம் அடைந்தார். மன குடும்பத்தோடு காஞ்சிக்குச் சென்றார். அங்கு யாதவப் பிரகாசரிடம் கல்வி பயிலத் தொடங்கினார். அவருடன் சித்தியின் மகன் கோவிந்தனும் இணைந்து படித்தார்.

வேதாந்தக் கருத்துக்களுக்கு யாதவப் பிரகாசர் கூறும் விளக்கங்கள் ராமாநுஜனுக்கு ஏற்புடையனவாக இல்லை. குருவின் தவறான விளக்கங்களுக்கு ராமாநுஜன் மிகச் சரியான விளக்கங்களை வழங்கிவந்தார். இதனால் குரு-சிஷ்ய உறவில் விரிசல் விழுந்தது. தன்னுடைய அறிவுக் குறைவினை ஏற்றுக்கொண்டு தன்னை உயர்த்திக் கொள்ள விரும்பாத குரு, ராமாநுஜன் மீது கடுங்கோபங்கொண்டார். வட இந்திய யாத்திரைக்கு ராமாநுஜனை அழைத்துச் சென்று அங்கு கங்கையில் ராமாநுஜனைத் தள்ளிவிட்டுக் கொலைசெய்ய குரூ திட்டமிட்டார்

இத் திட்டத்தை அறிந்த கோவிந்தன், ராமாநுஜனைக் காப்பதற்காக அவருடன் வட இந்திய யாத்திரைக்குச் சென்றார். உரிய நேரத்தில் குருவின் சதித்திட்டத்தை ராமாநுஜனுக்குத் தெரிவித்தார். ராமாநுஜனோ, “தன்னைக் கொன்ற பாவம் தன் குருவுக்கு வந்துவிடக்கூடாது” என்ற நல்ல எண்ணத்தில் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் காஞ்சிக்கு வந்தார். கோவிந்தன் கங்கையில் தான் கண்டெடுத்த ஒரு லிங்கத்தால் ஸ்ரீ வைஷ்ணவத்திலிருந்து மாறி சைவரானார். அந்த லிங்கத்தை காளஹஸ்தியில் நிறுவி அதற்கு அத்வைத முறைப்படி பூஜைகள் செய்துகொண்டு அங்கேயே தங்கிவிட்டார்.

மாதங்களுக்குப் பின்னர் காஞ்சிக்குத் திரும்பிய குரு. ராமாநுஜன் இன்னமும் உயிருடன் இருப்பதனை அறிந்து அவரை மீண்டும் தன்னிடம் பாடம் படிக்க வரும்படி அழைப்புவிடுத்தார். தன் குருவின் குற்றத்தை மனத்தால் மன்னித்துவிட்ட ராமாநுஜன் மீண்டும் படிக்கச் சென்றார்.

இந்நிலையில் காஞ்சியில் வசித்துவந்த ஒரு குறுநில மன்னனின் மகளுக்குப் பேய் பிடித்துவிட்டது. அப் பேயினை ஒட்டுவதற்காக குருவும் ராமாநுஜனும் அங்குச் சென்றனர். குருவின் மந்திரங்கள் பலிக்கவில்லை. ராமாநுஜனின் "நம்பிக்கை வைத்தியம்" பலித்தது. இதனால் மீண்டும் கோபம்கொண்ட குரு, தன் பாடசாலைக்கு வரக்கூடாது என்று கூறி ராமாநுஜனை ஒதுக்கிவைத்தார்.

ஆளவந்தாரின் சிஷ்யர்களுள் ஒருவரான திருக்கச்சி நம்பியை ராமாநுஜன் சந்தித்தார். அவரிடம் பாடம் படிக்கத் தொடங்கினார்.


ஓம்..

திருவரங்கத்தில் மிகவும் வயதான நிலையில் இருந்த ஆளவந்தார் ராமாநுஜனைப் பற்றி அறிந்து மிகவும் மகிழ்ந்தார். "தனக்குப் பின்னர் தலைமை ஏற்கும் தகுதி உடையவன் ராமாநுஜனே!" என்று நம்பினார். ராமாநுஜனைச் சந்திக்க விரும்பினார். அவனை அழைத்துவருமாறு பெரிய நம்பியை அனுப்பினார்.

பெரிய நம்பி, காஞ்சிக்கு வந்து திருக்கச்சி நம்பியைச் சந்தித்து இத்தகவலைக் கூறினார் மறுநாள் காலையில் திருக்கச்சி நம்பியைச் சந்திக்க ராமாநுஜன் வந்தார். அப்போது, பெரிய நம்பி ஆளவந்தார் இயற்றிய தோத்திர இரத்தினத்தை இசைத்துக் கொண்டிருந்தார். அப்பாடலில் கவரப்பட்ட ராமாநுஜன் அவரிடம், "இப்பாடலை இயற்றியவர் யார்? நான் அவரைச் சந்திக்க விரும்புகிறேன்!" என்றார். "அவர்தான் உன்னைப் பார்க்கவேண்டும் என்று என்னை இங்கு அனுப்பியிருக்கிறார். உடனே புறப்படு!” என்று கூறி அவரை அழைத்துக்கொண்டு திருவரங்கம் சென்றார். ஆனால், அவர்களால் ஆளவந்தாரைக் காணமுடியவில்லை.

ஆளவந்தார் பரமபதம் அடைந்துவிட்டார் அவரது உடல் கிடத்தப்பட்டிருந்தது. அவரின் வலதுகையின் மூன்று விரல்கள் மடக்கப்பட்டிருந்தன அது குறித்து ராமாநுஜன் மற்ற சிஷ்யர்களிடம் விசாரித்து அறிந்தார். ஆளவந்தாருக்கு மூன்று மனக்குறைகள் இருந்தன

1 வியாச சூத்திரத்துக்கு விசிஷ்டாத்வைத வியாக்கியானம் எழுதுவது 2. பராசரருடைய திரு நாமத்தை ஒரு பிள்ளைக்கு இட்டு அவருடைய கல்விக்கான முழுச் செலவையும் ஏற்பது. 3. நம்மாழ்வாருடைய திரு நாமத்தை ஒரு பிள்ளைக்கு இட்டு அவருடைய கல்விக்கான முழுச் செலவையும் ஏற்பது. தம்மால் முடிந்தால் இம் மூன்று குறைகளையும் தாமே நிவர்த்தி செய்வதாக ராமாநுஜன் உறுதியளித்தார். ஸ்ரீ வைஷ்ணவப் பெரியோர்களுக்கு ராமாநுஜன் மீது நம்பிக்கை இருந்தது.

ராமாநுஜரின் ஸ்ரீ வைஷ்ணவ கைங்கர்யங்களில் தஞ்சம்மாளுக்கு உடன்பாடில்லை. இதனால் அவர்களுக்கிடையில் இணக்கமான உறவு நீடிக்கவில்லை.

சங்கரரின் அத்வைதத்தோடு மாறுபட்டு பிரம்ம சூத்திரத்திற்குப் பாஷ்யம் எழுதவேண்டுமானால் அதற்குத் தகுந்த பயிற்சிகள் தனக்கு வேண்டும் என்று ராமாநுஜன் நினைத்தார். திருக்கச்சி நம்பியைச் சந்தித்து தன் ஐயங்களைப் போக்கும் விதத்தில் உபதேசம் செய்யுமாறு வேண்டினார். "முடிவான உண்மை நானே, நம்முடைய மதம் வேதம், ப்ரபத்தியே உபாயம், அந்திமஸ்ம்ருதி அவசியமன்று, தேகத்தினின்றும்

ஓம்..

விடுதலையே முக்தி, பெரிய நம்பியைக் குருவாக ஏற்றுக்கொள் என்று ஆறு உண்மைகளைப் போதித்தார் பெரிய நம்பியைச் சந்தித்து அவரது சிஷ்யராகச் சேர்ந்தார் அவரின் வழியாக வியாச சூத்ரம், திருவாய் மொழி தவிர்த்து பிற மூ வாயிர பாகரங்கள் ஆகியவற்றைக் கற்றார் இந்நிலையில் தன்னுடைய மனைவிக்கும் பெரியநம்பியின் மனைவிக்கும் பெரும் சண்டை மூண்டது ராமாநுஜர் தன் மனைவியைத் தன் வாழ்வைவிட்டு விலக்கினார். துறவறம் மேற்கொண்டார் துறுவுநிலையில் அவர் "யதிராஜன்” என்ற பெயரில் இருந்தார்.

ஸ்ரீ ராமாநுஜர் தனக்குக் கீழ் சிஷ்யர்களை இணைத்துக் கொண்டார். கோவிந்தனை மீண்டும் ஸ்ரீ வைஷ்ணவ மதத்திற்கு அழைத்துவந்து, அவரைத் தன் சீடனாக்கினார். தன் தாய்மாமன் பெரிய திருமலை நம்பியையும் தன்னுடைய சிஷ்யராக்கினார் தன்னுடைய சகோதரியின் மகனான முதலியாண்டானையும் தன் சீடனாக்கினார் காஞ்சியில் பெரும் செல்வரான கூரேசரும் இவரது சிஷ்யரானார் ஸ்ரீராமாநுஜருக்குத் தண்டமாக முதலியாண்டாரும் பவித்ரமாக கூரோகும் இறுதிவரை இருந்தனர்.

ஸ்ரீ ராமாநுஜரின் புகழ் பரவியது அவரது மடத்திற்குப் பலரும் வருகை தந்தனர். ஸ்ரீ ராமாநுஜரின் முதல் குருவான யாதவ ப்ரகாசரும் அங்கு வந்தார். ஸ்ரீ ராமாநுஜரிடம் தன்னைச் சீடராக்கிக்கொள்ளுமாறு வேண்டினார். அந்த அத்வைத செம்மலை ஸ்ரீ ராமாநுஜர் தன்னுடைய விசிஷ்டாத்வைதத்தில் இணைத்துக்கொண்டார். அவருக்கு “கோவிந்த ஜீயர்" என்று பெயரிட்டார். முதிர்ந்த வயதில் கோவிந்த ஜீயர் "யதிதர்ம சமுச்சியம்" என்ற நூலினை எழுதினார்.

அத்வைதத்தைச் சார்ந்தவர்கள் பலரும் ஸ்ரீ ராமாநுஜரின் விசிஷ்டாத்வைதத்தைப் பின்பற்றுவதனைக் கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் மனம் மகிழ்ந்து, ஸ்ரீ ராமாநுஜரைக் காஞ்சியிலிருந்து திருவரங்கத்திற்கு அழைத்துவந்து, அவரையே ஆளவந்தாருக்கு அடுத்தபடியாக ஸ்ரீ வைஷ்ணவத்திற்கும் திருவரங்கக் கோவிலுக்கும் தலைமையேற்கும்படி செய்யவேண்டும் என்று விரும்பினர். அதற்காக அவர்கள் ஆளவந்தாரின் சிஷ்யர்களுன் ஒருவரான திருவரங்கப் பெருமாளரையரை காஞ்சிக்கு அனுப்பினர்.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமாநுஜரும் அவர் தம் சீடர்கள் சிலரும் அங்குக் கூடியிருந்தனர். அங்குச் சென்ற பெருமாளரையர் திவ்ய பிரபந்தத்திலிருந்து சில பாசுரங்களைப் பாடினார். அவரிடம், "காணிக்கையாக என்ன வேண்டும்?" என்று

ஓம்..

கேட்டபோது, அவர் "ஸ்ரீ ராமாநுஜர் வேண்டும்" என்றார்.காஞ்சிப் பெரியோர்கள் வேறுவழியின்றி அவருடன் ஸ்ரீ ராமாநுஜரை அனுப்பி வைத்தனர் அவருடன் ஸ்ரீ ராமாநுஜர் திருவரங்கம் வந்தார். ஆளவந்தாருக்கு அடுத்தபடியாகத் தலைமைப் பதவியை ஸ்ரீ ராமாநுஜர் பெற்றார். ஸ்ரீ ராமாநுஜர் திருவரங்கக் கோவிலின் சுவர்களைப்

புதுப்பித்தார் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறச் செய்தார்.

திவ்ய பிரபந்தத்தைத் தழுவிய நாட்டி, நாடகங்கள் நடைபெற

வழிவகுத்தார் ஸ்ரீ வைஷ்ணவத்தை ஒரு வெகுஜன இயக்கமாக

மாற்றினார்.

இந்நிலையில் பெரிய நம்பி ஸ்ரீ ராமாநுஜரிடம், திருக்கோஷ்டியூர் தம்பியிடம் சென்று அவரிடமிருந்து தீவய மந்திர ரகசியத்தை அறித்துகொள்ளுமாறு கூறினார். ஸ்ரீ ராமாநுஜர் திருக்கோஷ்டியூர் சென்றார் நம்பியைக் கண்டார். ஆனால், நம்பி அவ்வளவு எளிதில் த்வய மந்திர ரகசியத்தை ஸ்ரீ ராமாநுஜருக்குக் கூற விரும்பவில்லை. அவரைப் பல முறை அலைக்கழித்தார்.

ஒருநாள் அவர் ஸ்ரீ ராமாநுஜரை அழைத்து, "இவற்றை யாரிடமும் கூறக்கூடாது என்று ஒப்புதலுடன் திருமந்திரார்த்தத்தையும் சரமஸ்லோக அர்த்தத்தையும் கூறினார். ஆனால், ஸ்ரீ ராமாநுஜர் அந்த மந்திரத்தால் தாம் மட்டும் முத்தி அடைய விரும்பவில்லை உலக மக்கள் அனைவரும் முக்தி நிலையினைப் பெறவேண்டும் என்று விரும்பி, கோவில் கோபுரத்தின் மீதேறி அனைவரையும் அழைத்து அந்த மத்திரத்தையும் அதன் பொருளையும் உரக்கக் கூறினார்.

இதனை அறிந்த திருக்கோஷ்டியூர் நம்பி ஸ்ரீ ராமாநுஜர் மீது கடுங்கோபம் கொண்டார். அவரிடம் ஸ்ரீ ராமாநுஜர், "தங்கள் சொல்லை மீறியதால் நான் மட்டும்தான் நரகம் செல்வேன். ஆனால் மக்கள் அனைவரும் சொர்க்கம் புகுவார்கள்” என்று பணிவாகக் கூறினார். ஸ்ரீ ராமாநுஜரின் தன்னலமற்ற போக்கை அறிந்த திருக்கோஷ்டியூர் நம்பி இன்று முதல் இந்தத் தர்மம் (விசிஷ்டாத்வைதம்) "ஸ்ரீ ராமாநுஜர் ஸித்தாந்தம்" என்று அழைக்கப்படட்டும்" என்று வாழ்த்தினார்.

அவர் ஸ்ரீ ராமாநுஜரை ஆளவந்தாரின் சீடர்களுள் ஒருவரான மாலாதரரிடம் (திருமாமலையாண்டான்) சென்று திருவாய்மொழிப் பாடம் கேட்டார். அவரின் விளக்கங்கள் ஸ்ரீ ராமாநுஜருக்கு ஏற்புடையனவாக இல்லை. அவரிடம் ஸ்ரீ ராமாநுஜர், "நல்ல இலக்கியம் என்பது புதுப்புது அர்த்தங்களைத் தோன்றச் செய்வதேயாகும்" என்பதனை அவருக்கு விளக்கினார்.

ஓம்..

இத்நிலையில் "யக்ஞமூர்த்தி" என்ற அத்வைத அறிஞர் தன் வாதத் திறமையால் வடநாட்டில் வெற்றிபெற்றுத் தென்னகம் திரும்பினார். அவரிடம் விசிஷ்டாத்வைத அறிஞர் ஸ்ரீ ராமாநுஜா வாதம் புரிவதற்கான ஏற்பாடுகள் திருவரங்கத்து கோவிலில் செய்யப்பட்டன. "அருளாளப் ஸ்ரீ ராமாநுஜர்- யக்ஞமூர்த்தி ஆன்மிக விவாதம் 18 நாட்கள் நடைபெற்றன யக்ஞமூர்த்தி தன் தோல்வியை ஒப்புக்கொண்டு பு ராமாநுஜரின் சீடரானார் அவருக்கு ஸ்ரீ ராமாநுஜர், “ பெருமாள்” என்று பெயரிட்டார்.

ஆளவந்தாரின் முதன்மைத் திட்டமான பிரம்ம சூத்ரத்திற்கு பாஷ்யம் எழுதுதல் பற்றி ஸ்ரீ ராமாநுஜர் நினைத்தார் அதற்குரிய துணை நூல்களைத் தேடினார். “போதாயன விருத்தி" என்ற நூலின் ஓலைச்சுவடி காஷ்மீரில் இருப்பதாக அறிந்தார் அதனைப் பெறுவதற்காக கூரேசருடன் ஸ்ரீ ராமாநுஜர் காஷ்மீர் சென்றார்.

சமஸ்கிருத பண்டிதர்கள் அதனை ஸ்ரீ ராமாநுஜருக்குத் தரவில்லை. ஸ்ரீ ராமாநுஜர் அங்குள்ள அரசரைச் சந்தித்தார் அவரின் உதவியால் அந்த ஓலைச்சுவடி கிடைத்தது திரும்பிவரும் வழியில் சமஸ்கிருத பண்டிதர்களின் அடியாட்கள் ஸ்ரீ ராமாநுஜரை வழிமறித்து அந்த ஓலைச்சுவடியைப் பறித்துக்கொண்டனர். இதனால் ஸ்ரீ ராமாநுஜர் மனம் வருந்தினார் ஆனால், வரும்வழியிலேயே கூரேசர் அந்த ஓலைச்சுவடியில் உள்ளவற்றை மனப்பாடம் செய்துவிட்டார்.

ஸ்ரீ ராமாநுஜர் திருவரங்கம் வந்ததும் கூரேசரின் மனப்பாடத்திறனைக் கொண்டு போதாயன விருத்தி நூலின் செய்தியையும் அறிந்துகொண்டார். ஸ்ரீ ராமாநுஜர் சொல்லச் சொல்ல கூரேசர் பாஷ்யம் எழுதத் தொடங்கினார். ஸ்ரீ ராமாநுஜரின் கருத்துகளுக்குத் தாம் முரண்படும்போதெல்லாம் அவற்றை எழுதாமல் நிறுத்திவிடுவார்.

பின்னர் ஸ்ரீ ராமாநுஜர் அவருக்கு ஏற்புடைய விதத்தில் அந்தக் கருத்தினை விளக்கினால்தான் அல்லது வேறு கருத்தினைக் கூறினால்தான் அவர் தொடர்ந்து எழுதுவார். இவ்வாறு அவர்கள் பாஷ்யத்தை எழுதி முடித்தனர். இந்த நூலுக்கு "ஸ்ரீ பாஷ்யம்'' என்று பெயர். இது விசிஷ்டாத்வைதத் தத்துவத்திற்கு விளக்கமாக உள்ளது.ஸ்ரீ பாஷ்யமே ஸ்ரீ ராமாநுஜரின் புகழைப் பன்மடங்காக்கித் தென்னாடு முழுவதும் பரவச்செய்தது.

ஸ்ரீ ராமாநுஜர் வேதார்த்த ஸங்க்ரஹம்,ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், சரணாகதி கத்யம்,ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்டகத்யம், நித்யக்ரந்தம் என மொத்தத்தில் ஒன்பது நூல்களை இயற்றியுள்ளார்.

ஓம்...


முதற்குலோத்துங்கச் சோழ மன்னன் ஸ்ரீ ராமாநுஜர் மீது சமயக்காழ்ப்பு கொண்டார். இதனால் அவர் ஸ்ரீ ராமாநுஜரைத் தண்டித்து சைவ சமயத்திற்கு மாற்றிவிட வேண்டும் அல்லது அவரைச் சோழ நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிட்டான்.

இதனை அறிந்த கூரேசர் தாமே ஸ்ரீ ராமாநுஜர் என்று கூறி மன்னனின் அரண்மனைக்குப் பெரிய நம்பியுடன் சென்றார் வந்திருப்பது கூரேசர் என்ற உண்மையை கூரேசரின் தீய சீடர் நாலூரான் அரசரிடம் கூறினான்.

கூரேசரை மன்னன், “சிவனுக்கு மேலான தெய்வம் இல்லை" என்று எழுதுமாறு கூறினார். கூரேசர், “சிவன் என்பது ஓர் அளவு. சிவன் என்ற அளவைக்காட்டிலும் பெரிய அளவுகள் உள்ளன' என்று எழுதினார்

மன்னன் கூரேசரின் கண்களைப் பறிக்குமாறு ஆணையிட்டார். ஆனால் கூரேசரோ, “இப்படிப்பட்ட மதவெறியுடைய அரசனைப் பார்த்ததாலேயே நான் என் கண்களைப் பறித்துக்கொள்கிறேன்" என்று கூறித் தாமே தன்னுடைய கண்களைப் பறித்துக்கொண்டார்.

அவர்கள் இருவரையும் நாட்டை விட்டு வெளியேற்றுமாறு மன்னன் ஆணையிட்டான். வயது முதிர்ந்த பெரிய நம்பி நடைப் பயணத்தின்போதே பரமபதம் அடைந்துவிட்டார். கூரேசர் திருவரங்கம் வந்தார்.“ஸ்ரீ ராமாநுஜரை மறந்தால்தான் கோவிலுக்குள் நுழையமுடியும்" என்று கூறி அவரைத் தடுத்தனர். அவர், "தான் இந்நிலையில் இறைவனை தரிசிக்க விரும்பவில்லை" என்று கூறித் திரும்பிச் சென்றார்.

இவற்றையெல்லாம் அறிந்த ஸ்ரீ ராமாநுஜர் திருவரங்கத்தை விட்டு நீலகிரிக்குச் சென்றார். அங்கு நல்லான் சக்கரவர்த்தி என்ற வேடர்குலத் தலைவனைச் சந்தித்து அவரின் உதவியோடு மைசூர் சென்றார். அங்குத் தொண்டனூர் என்ற பகுதியை விட்டலதேவன் என்பவர் ஆட்சிபுரிந்துவந்தார்.அவர் மகளைப் பிடித்திருந்த பேயினை ஓட்டினார். அதனால் அம்மன்னரும் மக்களும் ஸ்ரீ வைஷ்ணவ மதத்தைத் தழுவினர்.

பின்னர் அங்கிருந்த யதுகிரி (மேல்கோட்டை) என்ற இடத்திற்கு ஸ்ரீ ராமாநுஜர் சென்றார். அங்குப் புதர் மறைவில் இருந்த விஷ்ணு சிலையைக் கண்டெடுத்தார்.அந்த இடத்தில் ஸ்ரீ வைஷ்ணவக்கோவில் கட்ட ஏற்பாடுசெய்தார்.அது மட்டுமல்லாது மேல்கோட்டையையில் 700 மடங்களை உருவாக்கினார். அவருக்கு அங்கு 52 சீடர்கள் கிடைத்தனர். முதற்குலோத்துங்க சோழ அரசன் இறக்கும் வரையில் அதாவது 12 ஆண்டுகள் ஸ்ரீ ராமாநுஜர் மைசூரில் தங்கியிருந்தார்.

ஓம்..

ஸ்ரீ ராமாநுஜர் திருவரங்கம் வந்து கூரேசரைச் சந்தித்தார். கூரேசரருக்குக் கண் பார்வை கிடைக்க வழிகூறினார் ஆனால் கூரேசரோ தன்னைக் காட்டிக்கொடுத்த நாலூரானின் நன்மைக்காகவே இறைவனிடம் வேண்டினார். ஆளவந்தாரின் இரண்டு மற்றும் மூன்றாவது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக கூரேசரின் முதல் மகனான பட்டருக்கு ஸ்ரீ ராமாநுஜர் “பராசரன்" என்ற பெயரிட்டார். தன்னுடைய சீடரான “நம்பிள்ளையைத் திருக்குருகைப்பிள்ளான்” என்று பெயரிட்டு அழைத்தார்.

ஸ்ரீ ராமாநுஜரின் முதன்மையான சமயத் தொண்டுகளாக உபநிடதங்களையும் தத்துவங்களையும் முறைப்படுத்த முயன்றமை, நிர்க்குண பிரம்மத்தைப் பற்றிய கருத்தைத் தன் கருத்துடன் ஒற்றுமைப்படுத்தியமை, பிரம்மம் பற்றிய ஒரு முழுமையான கொள்கைளை உருவாக்கியமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

அறிவற்ற பொருளான “அசித்து”, ஆன்மாவாகிய “சித்து” இறைவனான “ஈஸ்வரன்” ஆகிய மூன்றையும் ஸ்ரீ ராமாநுஜர் ஏற்றுக்கொள்கிறார். “ஈஸ்வரன் தனக்குள்ளேயே அசித்தையும் சித்தையும் கொண்டிருக்கிறார்” என்ற அத்வைத கொள்கையை ஸ்ரீ ராமாநுஜர் மறுக்கிறார்.

"அசித்தையும் சித்தையும் தன்னுடைய உடலாகக்கொண்டு அவற்றிற்கு ஆன்மாவாக உள்ளார்" என்ற விசிஷ்டாத்வைத கொள்கையை ஸ்ரீ ராமாநுஜர் மக்களிடையே பரப்பினார்.

ஸ்ரீ ராமாநுஜரின் குரு பீடத்தில் மகாபூரணர், திருக்கோட்டியூர் நம்பி, திருமலை நம்பி, திருவரங்கப் பெருமாள் அரையர், மாலாதரர் ஆகிய ஐவரும் முதன்மைபெற்றிருந்தனர்.

தமக்குப் பின்னர் ஸ்ரீ வைஷ்ணவத்தைப் பரப்பும் பணிக்காக74 தலைவர்களை நியமித்தார். தனக்குப் பின்னர் ஸ்ரீ வைஷ்ண தலைவர் பட்டத்தை பராசரனுக்கு வழங்கினார். கி.பி. 1137ஆம் ஆண்டு தன் சீடர்களுக்கு இறுதியாக 82 வார்த்தைகளில் உபதேசம் வழங்கினார். பின்னர் பரமபதம் அடைந்தார்.

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog