🌹#ஒருவரிச் #செய்திகள் 100🌹🌹🌹
1. இந்தியா சுதந்திரம் அடைந்த ஆகஸ்ட் 15, 1947 அன்றைய நாள் வெள்ளிக்கிழமை.
2. கைச்செலவிற்காக பெண்களுக்குக் கொடுக்கப்படும் பணத்திற்கு "பின் மணி' (Pinmoney) பெயர்.
3. உலகின் 'முதல் உல்லாசக் கார்' என்று அழைக்கப்பட்டது 'ரோல்ஸ் ராய்ஸ்' கார்.
4. 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடியவர் ராமாலிங்க அடிகளார்.
5. உலகை வலம்வந்த முதல் கப்பலின் பெயர் ‘விக்டோரியா'
6. பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூஸிலாந்து.
7. ஃபதேபூர் சிக்ரி' நகரை உருவாக்கியவர் அக்ப சக்கரவர்த்தி
8. கிறிஸ்தவர் மெழுகுவர்த்தி ஏற்றும் வழக்கத்தைஆரம்பித்து வைத்தவர், ஜெர்மானியர்.
9. சோமாலியா நாட்டுசிங்கங்களுக்கு பிடரி மயிர் இருப்பதில்லை.
10. இன்றைய மனிதனுக்கு முன்னோடியான மனித இனத்தினரின் ஒரு பிரிவினருக்கு 'ஹோமோ
ஹக்ட்ஸ்' என்று பெயர்.
11. திருநெல்வேலியின் முந்தைய பெயர்'வேணுவனம்'
12. ஆங்கிலத்தில் 60, 000 சொற்களுக்கு மேல் தெரிந்த வர் உலகில் யாரும் இருக்க முடியாது.
13. ஆங்கில மொழியில் எட்டுலட்சம்உள்ளன.
14.வாணவெடிகளின் தாயகம் சீனா.
15. முப்பது வருட நிறைவு விழாவிற்கு 'முத்து விழா'என்று பெயர்.
16. திரைப்பட நடிகர் மம்முட்டியின் 'முகம்மது குட்டி' இயற்பெயர்
17. நவரத்தினங்களில் மிகவும் கடினமானது வைரம்.
18. மருந்துகள் தயாரிக்கவும், மருத்துவ ஆராய்ச்சிக் காகவும் கஞ்சாத் தோட்டத்தை சட்டரீதியாக நடத்தும் ஒரே நாடு அமெரிக்கா.
19. தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது பீர் அருந்துபவர், ஜெர்மானியர்.
20. இந்திய விடுதலைப் போராட்ட வீரர்'மருதநாயகம்' என்பவரைப் பற்றிய நூலை எழுதிய ஆங்கிலேயர்
எஸ்.சி.ஹில்
21.ரஷ்யாவுக்குள் நெப்போலியன் ஊடுருவிய சம்ப வமே, 'போரும் அமைதியும்' (War and peace) நூல் உருவாகக் காரணமாக இருந்தது
22.எட்டு மாதங்கள் சேர்ந்தாற்போல் பறக்கும் பறவை 'டொன்'
23. ஜார்ஜ் பெர்னார்ட்ஷாமரணமடைந்த ஆண்டு1950.
24. கழுகு, எதையும் கொல்லாமல் இறந்தவற்றையேஉண்ணும்.
25. எஃகு மன்னன் என்றழைக்கப்படுபவர் ஆன்ட்ருகார்னீகி.
ஓம்..
26. நாய்களுக்கு வியர்க்காது.
27. சீனப் பெருஞ்சுவரைக் கட்டியமன்னர்'ஷீ யுவாங்டி
28. ஸ்பெர்ம் திமிங்கிலத்தின் மூளை எடை ஒன்பது கிலோ.
29. விண்வெளியில் நடந்த முதல் மனிதர் எட்வர்ட்ஒயிட்என்ற அமெரிக்கர்.
30. ஹோட்டல் மவுண்ட் எவரெஸ்ட்' உலகிலேயே உயரமான இடத்தில் அமைந்துள்ள ஹோட்டல்.
31. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக மக்கள்தொகையில் 150 மில்லியன் கூடுகிறது.
32. நவீன வான இயலின் தந்தை நிகோலஸ் கோபர் நிகஸ்.
33. அகங்காரத்தால் கெட்ட இருவர்துரியோதனன் மற்றும் இரண்யன்.
34. கறையான் நாளொன்றுக்கு இடும்.
80,000 முட்டைகள்
35. கீழை நாடுகளில் போர்த்துக்கீசிய ஆட்சியை நிறுவுவதில்முதல் பணியாற்றியவர், அல்போன்ஸா -டி-அல்புகெர்க்,
36. வீட்டுப் புறா மணிக்கு 94.2 மைல்கள் பறக்கும்.
37. துப்பாக்கிச் சின்னத்தை தேசியக் கொடியில் பொறித்திருக்கும் நாடு, மொசாம்பிக்.
38. ஒரு நொடிக்கு 10 கோடி கணக்குகளைச் செய்யும்
கம்ப்யூட்டரின் பெயர் ஜிகா பிளாப்.
39. 'பாகிஸ்தானின் தந்தை' எனப்படுபவர் முகம்மது அலி ஜின்னா.
40.கொலம்பியா விண்வெளி ஓடத்திலிருந்து நழுவி கைப்பற்றப்பட்ட செயற்கைக் கோளின் பெயர், ஸ்பார்ட்டன்.
41. கர்நாடக இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமி முதன் முதலாக கதாநாயகியாக நடித்த படம்,சேவாசதனம்.
42. ஜெர்மனியில் உருவான முதல் கட்சி கிரீன்
43. 'இந்திய ஏவுகணை தொழில் நுட்பத்தின் தந்தை'எனப்படுபவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம்.
44. அமெரிக்க செஷல்ஸ் தீவில் நடந்த அழகிப் போட்டி யில் உலக அழகிப் பட்டம் வென்றவர், இந்தியாவைச் சேர்ந்த டயானா ஹைடன்.
43. விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண்மணி கல்பனா சாவ்லா.
46.'கூஸ்' எனப்படும் வாத்து 8, 700 மீட்டர் உயரம்வரை பறக்கும்.
47. பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் இந்திய நடிகை நர்கீஸ்.
48. ஆக்டோபஸ் கடல் ஜந்துவின் ரத்தம் நீலநிறமாக இருக்கும்.
49. இந்திய ஜனாதிபதியின் மாதச் சம்பளம் ரூ.60,000.
50.ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நகரம், டோக்கியோ.
ஓம்..
51. ரேடியத்தைக் கண்டு பிடித்த மேரிகியூரி போலந்துநாட்டைச் சேர்ந்தவர்.
52. ஆஸ்திரேலியா நாட்டு விமான சர்வீஸின் பெயர், குவான்டாஸ்
53. கனடா நாட்டின் உயர்ந்த விருதான எம்மி விருது பெற்ற ஒரே இந்திய எழுத்தாளர், ருசிரா குப்தா.
54. ரிசர்வ் வங்கியின் கவர்னர், பிமல் ஜலான்.
55. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நயாகரா நீர்வீழ்ச்சி உள்ளது.
56. 'ஜேம்ஸ் பாண்ட்' என்ற துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கிய எழுத்தாளர், இயான் பிளமிங்.
57. வைட்டமின் B2வின் இன்னொரு பெயர் ரிபோபிளே வின்.
58. போப் இரண்டாம் ஜான்பாலின் இயற்பெயர்,கரோல் வாஜ் தைலா.
59. மணலின் வேதியியல் பெயர்
ஆக்ஸைடு.
60. இந்திராகாந்தி நினைவு விருது 25 லட்ச ரூபாய் ரொக்கப்பணமும், விருதுப் பத்திரமும் அடங்கியது.
61. ஆணும் பெண்ணும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்ய அனுமதிக்காத ஒரே நாடு, சவூதி அரேபியா.
62.ஒரு சிகரெட்டில் 4,000 விஷப்பொருட்கள் உள்ளன.
63. 'போக்கர்' என்னும் பயணிகள் தயாரிக்கும் நாடு, நெதர்லாந்து.
64. வாடிகன் நகரத்தின் பரப்பளவு, 0.4.ச.கி.மீ.
65. பென் டார்ச் பாட்டரி செல்லின் நீளம் 4.7.ெசமீ.
66. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் அரவை நடனக் குழுவில் இடம் பெற்றிருந்தவர் எலிசபெத் டெய்லர்.
67. அமெரிக்காவில் இரண்டு கட்சிகளே உள்ளன.
68. சுவாசிக்காமல் உயிர் வாழும் ஒரே உயிரினம் ஈஸ்ட்,
69. உலக வங்கியின் (WORLD BANK)தலைவர் ஜேம்ஸ் உல்பென்சன்.
70. முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் கொண்டவன்' என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் ராஜராஜசோழன். 71.தேனீயின் வயிற்றில் இரண்டு இரைப்பைகள்இருக்கும்.
72. மையா என்ற தேவதையின் பெயரால் உருவானதே 'மே' மாதம்.
73. பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரின்மனைவிசெர்ரீ பூத் ஒரு வக்கீல்.
74. இந்தியாவில் இயங்கும் தனியார் விமான நிறுவனம்ஏர் ஜெட்வேஸ்.
75. பொழுது போக்காக தபால் அட்டைகளைச் சேகரிப்ப வர்களுக்கு டெல்டியோலஜிஸ்ட் (DELTIOLOGIST) என்று பெயர்.
ஓம்..
76. தடை ஓட்டப் போட்டியில்மொத்தம் வைக்கப்பட்டிருக்கும்.
77. ஆண்டுக்கு 5 முறை சளி பிடித்தால்கேன்சர்நோய் வராது
78. எகிப்தியரின் சூரியக் கடவுளுக்கு 'ரா' (RA) என்று பெயர்.
79. உலகின் மிகப்பெரிய பல்கலைக் கழகயான ‘எம்.வி. லோமோனோசோவ்ஸ்டேட் யுனிவர்சிடி'ரஷ்யாவில் உள்ளது.
80.வைரங்களின் மதிப்பு ஆம்ஸ்டர்டாம் நகரில் நிர்ண யிக்கப்படுகிறது.
81. மிக உயரத்தில் உயிர் வாழக் கூடிய ஒரே ஜந்து, சிலந்தி.
82. கிரிக்கெட் வரலாற்றில் 'ரன் மெஷின்' என்று அழைக்கப்பட்டவர், சுனில் கவாஸ்கர்.
83. ஈ, எறும்பு போன்ற மிகச் சிறிய உயிரினங்களுக்கு கேட்கும் சக்தி இல்லை.
84. நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவின்முந்தைய பெயர் கிறிஸ்டியானா.
85. 'வேல்ஸ் இளவரசர்' என்ற பட்டம் சூட்டப்பட்ட முதல் இளவரசர், முதலாம் எட்வர்டு.
86. உலகின் மிக பிஸியான விமான நிலையம்,சிகாகோநகரில் (அமெரிக்கா) உள்ள "ஓ ஹரே (OHARE).
87. தமிழகத்தின் முதல்சட்டசபைசபாநாயகர்
ஜே.சிவஷண்முகம் பிள்ளை.
88. தரைப்படை பாதுகாப்பு மேலாண்மை பள்ளி செகந் திராபாத்தில் உள்ளது.
89. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
90. குட்டித் தூக்கம் போட்டு 'எழுந்திருப்பவர்களுக்குநேப்பிங்’ என்று பெயர்.
91. முதல் குடியரசு ஆட்சி ஸ்பார்ட்டா நாட்டில் நிறுவப் பட்டது.
92. பூமி சுற்றும் வேகம் மணிக்கு 29.4கி.மீ.
93.இந்தியாவில் அமைந்துள்ள முதல் சட்டப்பல்கலைக் கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்.
94. பெருங்குடலில் ஏற்படும் கேன்சருக்கு 'கொலான்கேன்சர்' என்று பெயர்
95. கரப்பான் பூச்சி எப்போதும் 16 முட்டைகளே இடும்.
96.வாடிகன் நகர மாளிகையில் உள்ளன. 1,400 அறைகள்
97. சவூதி அரேபிய நாட்டில் நதியே கிடையாது,
98. 'தவறு செய்வது மனித குணம், அதை மன்னிப்பது தெய்வீக குணம்' என்று கூறியவர் அலெக்சாண்டர் போப்.
99.இந்தியாவின் முதல் கடற்படைத் தளபதி அட்மிரல்ஆர்.டி.கோத்தாரி.
100/மேக்கப் என்னும் அலங்காரக் கலையைக் கண்டு 1 பிடித்தவர் மேக்ஸ் ஃபாக்டர்."
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment