🙏வாழ்விக்க வந்த வள்ளலார் 🙏🙏🙏
அருட்பெரும்ஜோதி
அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும்கருணை
அருட்பெருஞ்ஜோதி
உலகத்தில் வள்ளல்களை முதலேழு வள்ளல்கள், இடையேழு வள்ளல்கள், - கடையேழு வள்ளல்கள் என்று மூன்றாக வகைப்படுத்துவர். ஆனால், அவர்களுக்கெல் லாம் கிடைக்காத வள்ள'லார்" என்ற ஆர்” விகுதி ராமலிங்க சுவாமிகளுக்கு மட்டுமே கிடைத்திருக் கிறது. அதற்குக் காரணம், அவர் அருள் வள்ள லாக மட்டுமல்லாமல் அன்னதான வள்ளலாகவும் படரொளி பரப்பி பரிணாமித்ததுதான் காரணம்.
ஆன்மிகப் பெரியோர்கள் அனைவரும் அருளை வழங்குவர். சிலர், பொருளைக்கூட வழங்குவர். ஆனால், அன்னதானமும் வழங் குவதுதான் அற்புதம், ஏனெனில், துறவிகள் என்போர் நெருப்பைப் பயன்படுத்தி சமைக் ஐக் கூடாது. ஆனால், வள்ளற் பெருமானோ சத்திய தருமச்சாலையை நிறுவி அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.
அத்துடன் அன்னதானத்தைத் தான் வாழும் காலத்தில் மட்டுமல்லாமல் தனக்குப் பிறகும் தொடர வேண்டும் என்பதற்காக அணையா அடுப்பை மூட்டினார். அந்த நெருப்பு இன்றளவும் அனைவரின் பசி நெருப்பை அணைத்து வருகிறது. பசி என்கிற நெருப்பு இருக்கிற வரைக்கும் வள்ளலார் ஏற்றிய அணையா அடுப்பின் நெருப்பு பசி நெருப்பை அணைத்துக் கொண்டுதான் இருக்கும்.
இப்படித் துறவிகள் என்றாலே இரந்துதான் உண்ண வேண்டும் என்கின்ற கட்டாயத்தை மாற்றி இன்னொருவருக்கு ஈந்து உவக்கும் இன்பம் உடையவராக மாறி புதிய புரட்சியைமுன்னெடுத்தவர் வள்ளலார்தான்.
"ஈ என்று நான் ஒருவர் இடம் நின்று கேளாத இயல்பும்;
என்னிடம் ஒருவர் ஈது இடு என்றபோது அவர்க்கு இலையென்று சொல்லாத திறமும் என்ற தன்னுடைய சொல்லுக்கு ஏற்ப தன் அருள் வாழ்வை அமைத்துக்கொண்டவர் அடிகளார்.
பசி என்பது இன்னார், இனியார், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற எந்த வேறுபாடும் பார்க்கா மல் வரக்கூடியது. ஆகவேதான் சத்திய ஞான சபைக்குள் உயிர்க்கொலையும் புலால் புசிப்பும் உடையோர் வரக்கூடாது என்று தடை விதித்த வள்ளற்பெருமான், பசியுடையோர் யாராக இருந் தாலும் அவர்கள் வந்து உணவருந்த வேண் டும் என்பதற்காக எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி சத்திய தருமச்சாலையில் அனைவரும் வந்து
உணவருந்தும் வகையில் சமைத்தார்.
ஓம்..
பசியைப் போக்க வேண்டும் என்று வள்ளற் பெருமாள் கருதியதன் காரணம், பசி நீங்கிய இடத்தில்தான் பரம்பொருளைப் பற்றி சிந்திக் கவோ அல்லது இன்னொரு உயிரின் மீது இரக்கம் காட்டவோ இயலும். அதனால்தான். முதலில் பசிப்பிணியைப் போக்குவதற்காக முயற்சி செய்தார். இப்படி வயிற்றுப் பசியைப் போக்க வழிவகை செய்த வள்ளற்பெருமான், அனைவரின் அறிவுப்பசியையும் போக்குவதற்கு திருக்குறள் வகுப்பு நடத்தினார்கள். உலகிலேயே முதன்முதலாக திருக்குறள் வகுப்பு நடத்திய பெருமை அடிகளாருக்கே உண்டு. தொடர்ந்து ஆன்மப் பசியை போக்க ஆறு திருமுறைகளாக அருட்பாவையும் அனைவரும் பின்பற்ற சமரச சுத்த சன்மார்க்கத்தையும் தந்தருளினார்.
ஆன்மிகம் என்பது மதத்தைக் கடந்தது. மனித மகத்துவத்தைப் போற்றுவது. மதம் என்பது செல்லும் வழிதானே தவிர சேரும் இடமல்ல. அதனால்தாள் அடிகளார், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" என வேண்டினார்.
தற்காலத்தில், குறிப்பாக நகர்ப்புறங்களில் சில இடங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அந்த குறிப்பிட்ட இடத்திலுள்ள சுவரில் எல்லா மதத்தின் கடவுளர்க ளின் படத்தையும் ஒட்டி வைப்பது வழக்கமாக மாறிவிட்டது. காரணம், அந்த இடம் தூய்மை யாக இருக்க வேண்டும் என்பதுதான். அதனால் அந்த இடத்தில் எந்த மதத்தைச் சேர்ந்த அன் பர்களும் ‘இங்கே நம் கடவுள் உள்ளார்' என்று கருதி அந்த இடத்தில் தூய்மையைக் காப்பர். அதைப்போன்று வள்ளற்பெருமானும் அனைத்து சமயத்தவர்களும் இந்த சமுதாயத்தை தூய் மையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்து சமயக் கடவுளர்களையும் போற்றும் வகையில் எல்லோரையும் சேர்த்து எல்லா கடவுளர்களும் அருட்பெருஞ்ஜோதி ஆண்ட வர்தான் என்று ஒரு பாடலில் பாடியிருக்கிறார்.
"பெருகிய பேர் அருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
பெருந்தகை என் கணவர் திருப்பேர் புகல் என்கின்றாய்
அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன்
என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன்
பருகு சதாசிவம் என்பேன் சத்தி சிவம் என்பேன்
பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிர மம் என்பேன்
துருவு சுத்தப் பிரமம் என்பேன் துரிய நிறைவுஎன்பேன்
சுத்த சிவம் என்பேன் இவை சித்து விளையாட்டே”
என்று எல்லாப் பெயர்களும் ஒருவரின் பெயர்களே என்று சமரசத்தை இம்மண்ணில் விதைத்தார் அந்த ஞான உழவர்,
இப்படி சமயத்தில் புரட்சி செய்த வள்ளற்பெரு மான், சக உயிர்களுக்குள் அன்பும் கருணையும் பொங்க வேண்டும் என்பதற்காக அனைவரிடத் திலும் ஜீவகாருண்ய ஒழுக்கம் வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். எல்லா உயிர்களையும் சமமாகக் கருத வேண்டும் என்பதற்காக 'மனு நீதிச் சோழனின் மாண்பான வரலாற்றை தன் உரைநடைப் பகுதியில் விளக்கிக் காட்டினார். அத்துடன் மனுநீதிச் சோழனாகத் தன்னை நினைத்துக் கொண்டு மனுமுறை கண்ட வாசகம்'
ஓம்..
198ஆவது அவதாரத் திருநாள்-5.10.2021
பாடினார். இந்த மனுமுறை கண்ட வாசகத்தில் கூறப்பட்ட நீதிகளைக் கடைப்பிடித்தால் போதும் உலகமே தரமத்தின் தங்குமிடமாகத் தரமுயர்ந்து விடும்.
ஒருவர் எவ்வளவுதாள் ஒழுக்கமும் உயர்ந்த கல்வியும் தெய்வப் பற்றும் கொண்டிருந்தாலும் கூட அவரிடத்தில் தயவு என்று ஒன்று மட்டும் இல்லாமல் போனால் சொர்க்கத்தின் உள்ளே ஓரடி கூட எடுத்து வைக்க முடியாது. ஆகவே, “ஜீவகாருண்ய ஒழுக்கம்தான் பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்று கூறினார், வள்ளலார்.
அதோடு மட்டும் நின்றுவிடாமல் மக்கள் ஒவ்வொருவரும் புலனடக்கத்தில் சிறந்து விளங்குவதற்காக இந்திரிய ஒழுக்கத்தையும் மளத்தை அடக்குவதற்காக கரண ஒழுக்கத் தையும் சக மனிதர்களின்மேல் அன்பு செலுத்த வேண்டும் என்பதற்காக ஜீவ ஒழுக்கத்தையும் அனைத்து உயிர்களின் மீதும் அன்பு செலுத்தி எல்லா உயிர்களும் தன்னுயிர் போல் எண்ண வேண்டும் என்பதற்காக ஆன்ம ஒழுக்கத்தையும் அறிமுகப்படுத்தினார்கள்.
"உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆல
யம்" என்று உள்ளம்தான்ஆண்டவன் உறையும்ஆலயம் என்று சொன்னார் திருமூலர். அவ்வாறெனில் எல்லாருடைய உள்ளமும் ஆலயம்தானா?என்ற கேள்வி எழுகிறது.அதற்குவள்ளற்பெருமான்தான் தக்க பதில் தந்திருக்கிறார்.
“எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்
முயிர் போல் எண்ணி உவக்கின்றார் யாவர்
அவர் உளம்தான் சுத்த சித்துருவாய்
எம்பெருமான் நடம்புரியும் இடம்"
- என்று எல்லா உள்ளங்களும் கோயிலல்ல;எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் எண்ணிஅன்பு காட்டுகிற உள்ளம்தான் இறைவன்உறைவிடம் என்று விளக்குகிறார்.
இப்படி புதுமையான, சமுதாயத்திற்குத் தேவையான கருத்தைச் சொன்ன அடிகளார் அவர்கள் கல்லாடை கட்டிக்கொண்டு காட்டுக்கு செல்லாமல் வெள்ளாடை கட்டிக்கொண்டு வீதிக்கு வந்து சமுதாயத்தில் வந்து புரட்சி செய்த மகான் என்பதை மறத்தலாகாது.
ஆன்மிகம், தயவு,சமுதாயப் புரட்சி என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இவர் மாபெரும் மருத் துவராகவும் விளங்கியிருக்கிறார். அதை நாம் அவருடைய உரைநடைப் பகுதிகளில் உற்றுக் கவனித்தால் உணர்ந்துகொள்ள முடியும்.
அநேக புரட்சிகளைச் செய்து சன்மார்க்கப் பாதை தந்த வள்ளற் பெருமானை நாம் அவரின் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்தி வணங்குவோம். தயையுடன் வாழ்வோம்.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment