❤️ #கற்பனை #ஒரு #மகத்தான #சக்தி❤️
டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி..
கற்பனைமூலம்நாம்விரும்புவதை அடையலாம். மேற்கண்ட வாக்கியத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள். கொஞ்சம் சிந்தியுங்கள்.
இது அதிசயமாகத் தோன்றலாம். கற்பனையைப் பற்றி நீங்கள் படிக்கப் போவது கற்பனையல்ல, உண்மை.
இமய மலைச்சாரலில் உள்ள குகைகளில் புத்த பீக்ஷுக்கள் அமர்ந்திருக்கிறார்கள். வெளியிலே குளிர் என்றால் குளிர், அவ்வளவு குளிர், இந்தப் புத்த பிக்ஷக்களோ ஓர் அரை ஆடையை மட்டுமே அணிந் திருக்கிறார்கள். உடலைச் சுற்றிலும் வெப்பத்தை உண்டு பண்ணும் 'தும்மோ' எனப்படும் மந்திர சக்தியை அவர்கள் கற்று வைத்திருக்கிறார்கள்.
நமது இலக்கியத்திலே மணிமேகலையைச் சந்திச் கிறோம். அவர் கையிலே அமுதசுரபி. எடுக்க எடுக்க குறையாத அமுதசுரபியினால் அந்த அம்மையார் வாரி வாரி வழங்குகிறார். சமீபத்தில் வாழ்ந்த காரை காலம்மையார் சரித்திரத்தைப் படிக்கிறோம்.
வீட்டுக்கு வந்த கணவன் மாம்பழத்தைச் சுவைத்து ரசித்தபின், “இன்னொன்றிருக்குமே?” என்று கேட்
கிறார். அம்மையார் உள்ளே சென்று ஆண்டவனை வேண்டுகிறார். மற்றொரு மாம்பழம் கையிலே வருகிறது.
ஓம்
'போர்ட்வொர்த்' என்ற அமெரிக்க நாட்டின் ஒரு நகரில் புற்று நோயினால் வாடும் நோயாளி களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. புற்றுநோய் செல்களை வி.சி.ஆரில் போட்டுக் காட்டுகிறார்கள். டாக்டர்கள் நோயாளிகளை 'வீரர்களாகவும் தேவதை களாகவும் தங்களை கற்பனை செய்து கொள்ள'ச் சொல்கிறார்கள். வீரர்களாக அந்தப் புற்றுநோயுடன் போராடி வெற்றி காணுமாறு கூறுகிறார்கள். தேவதை களாக எண்ணிப் புற்று நோய் செல்களை அழிக்கு மாறு கூறுகிறார்கள். இந்தச் சிகிச்சையில் கிட்டத் தட்ட ஒரு 60-70 சதம் பேர் குணமடைகின்றனர்.
'மந்திரமாவது மாங்காயாவது' என்று சிலர்சொல்லக்கூடும். “காரைக்கால் அம்மையார் எல்லாம் கட்டுக்கதை, எங்கே நீங்கள் வரவழைத்துக் காட்டுங்கள் பார்க்கலாம்!" என்று சிலர் பேசக்கூடும். "போர்ட் வொர்த்”தில் நடந்த புற்றுநோய் குணமான சம்பவம் பல்வேறு புறக் காரணங்களால் குணமாகி இருக்கலாம்” என்று மருத்துவர்கள் வினா எழுப்பக் கூடும்.
நம்ப முடியாததெல்லாம் நம்பக் கூடியவையாக மாறி வருகின்ற விஞ்ஞான யுகமிது. எல்லாவற்றிற்கும் அடிப்படை மனித நம்பிக்கைதான். இந்த நம்பிக்கை யில் எவ்வளவு தூரம் நம்பிக்கை வைக்கிறீர்கள்? எவ்வளவு சக்தி மனிதக் கற்பனைக்கு இருப்பதாக எண்ணுகிறீர்கள்?
விஷயமே இங்குதான் இருக்கிறது.
ஓம்..
உணர்வுகளைத் தரும் கற்பனைகள்
நம் மனத்தில் எழும் கற்பனைகள் நம் உடலில் எத்தகைய உணர்வுகளை உண்டு பண்ணுகிறது என்பது நமக்குத் தெரியும். நமது சினேகிதருக்கு அல்லது சினேகிதிக்குக் கடிதம் எழுதுகிறோம். நம்மை யறியாமலே நம் கண்ணீர், எழுதும் தாளை நனைக் கிறது. நாம் உணர்ச்சிவசப்படுகிறோம்: செறுமு கிறோம். எழுதுவது கடிதம் தான். நினைத்துப் பார்ப்பது கற்பனைதான்: நிஜமில்லை. எனினும் சம்பவம் மீண்டும் நம் மனத்திரையிலே ஓடுகிறது. அதை அப்படியே அனுபவிக்கிறோம். உணர்ச்சிக்கு ஆளாகிறோம்!
நடிகர் நடிகைகள் அப்படியே நடக்கும் கதா பாத்திரமாக மாறும்போது அவர்கள் மனத்திலே இதற்குத் தூண்டுகோலாய் இருப்பது என்ன என்று கேட்டுப் பாருங்கள். புரியும்.
பிடித்த விஷயங்களை மீண்டும் எண்ணி மகிழ்வது போல் பிடிக்காத விஷயங்களின் துயரங் களை நிறுத்த வேண்டுமா? அதுவும் முடியும் கற்பனையினால். "சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டுமா? அதிகம் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டுமா?" இதன் எதிர் விளைவுகளைக் கற்பனை செய்தால் போதும். சிகரெட்டின் அருகில் போக மாட்டீர்கள். அப்படித்தான் மன சிகிச்சை நிபுணர்கள் மருத்துவம் செய்கிறார்கள்.
ஒரு சமயம் ஓர் இளைஞர் எழுதி இருந்தார் தாம் ஒரு தகாத உறவில் ஈடுபட்டு வருவதாயும் இதிலிருந்து விடுபட விரும்புவதாகவும். நான் பதில் எழுதினேன் – அப்படிப்பட்ட உறவு ஏதோ இருளில்,
.யாருக்கும் தெரியாமல் நடக்கிறது
என்கிற உண்மைக்கு நேர் எதிராக "நீங்கள் இருவரும் கய உணர்வுக்கு வந்ததும் உங்களைப் பார்த்துக் கொண்டு ஊரே அங்கு பட்டப் பகலில் கூடி. இருக்கிறது என்கிற நினைவைக் கொண்டு வாருங்கள். என்ன ஆகும் என்று கற்பனை செய்து பாருங்கள்,” என்று எழுதி இகுந்தேன்.
ஓம்..
உடலளவில் கற்பனைகள்
திருநெல்வேலி அல்வாவோ, ஐஸ் கிரீமோ நினைவுக்கு வந்ததும் நம் நாக்கில் எச்சில் ஊறுகிறது. உண்மையான ஐஸ்கிரீம் என்ன மன உந்துதல்களை ஏற்படுத்துமோ அதே உந்துதல்களுக்கு நாம் ஆளாகி றோம்! ஓர் அழகான பெண்ணையோ, ஆணையோ கற்பனை செய்து நம் உடலில் காம உணர்வுகளை எழுப்ப முடியும். அதாவது எல்லா விஷயமும் நம் மனத்தில்தான் துவங்குகிறது; எல்லாம் நம் மனக் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதைத்தான். நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ராம யோகி என்பவர் தமது சுண்டு விரலில் அதிக வெப்பத்தை ஏற்றி அங்கே கொப்பளம் வரச் செய்தார் மருத்துவர்கள் முன்னிலையில். இதய ஓட்டத்தை நிறுத்திக் காட்டுகிற யோகிகள் இருக் கிறார்கள். அதேபோல் நம் ரத்த ஓட்டத்தையும் நிறுத்த லாம். ரத்த ஓட்டத்தை நிறுத்த முடியுமெனில் இது அறுவை சிகிச்சையில் எத்தகைய புரட்சிகரமான மாறுதல்களைக் கொண்டு வரும் என்பதை எண்ணிப் பாருங்கள். இப்படிப்பட்ட சிகிச்சை பிலிப்பைன் நாட்டிலே இருப்பதாகச் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
ஓம்..
அமெரிக்க நாட்டின் பிரபல சினிமா நடிகை ஷர்லி மக்லேன் பூதான் நாட்டிற்குச் சென்றார். அங்கே போனபோது, போதுமான போர்வைகளை அவர் எடுத்துச் செல்லவில்லை. சாதாரண உடைகளுடன் உறங்கிய அவர், அமெரிக்க இந்தியர்கள் அவருக்குச் சொல்லிக் கொடுத்த ஒரு 'மந்திர'த்தைப் பிரயோகித்து நல்ல கதகதப்புடன் பனியிலே தூங்கியதாகக் குறிப் பிடுகிறார்.
அதேபோல் பயம், தவிப்பு, வெறுப்பு, ஒன்றும் செய்ய முடியாத ஒரு நிலை என்ற மனநிலையில் நாம் இருப்போமானால் அது வயிற்றில் புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. வயிற்றில் ஓட்டை போட்டு விடுகிறது. நாட்பட நிகழும் நிகழ்ச்சி இது.
இதற்கு நேர்மாறாக நம்மை உற்சாகப்படுத்தி நம்மைத் தூண்டிவிடும் உயர் உணர்வைக் கூட நம்முள் நாம் ஏற்படுத்த முடியும். அப்படித் தங்களிடையேயும், மக்களிடையேயும் ஏற்படுத்தியவர்கள் தாம் புத்தர், ஏசு, முகமது நபி, காந்தி, விவேகானந்தர் போன்றோர்.
கற்பனையும் பொது வாழ்வும்
காதலின் நினைவுகள் உடலில் மாறுதலை உண்டுபண்ணுவது போல லட்சிய தரிசனம் - ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமென்ற ஆர்வம் -நம்மைத்தூக்கி நிறுத்தும் வல்லமை படைத்தது.
கிராமங்கள் வளமாக- எடுத்துக் காட்டாக - விளங்க வேண்டும் என்று கனவு காணும் தொண்டன், பாடுபட்டு அதை அடைந்தே தீருவான். அவன் காணும் லட்சிய தரிசனத்திற்கு அத்தனை வலிமை காலமான ஒருஇருக்கிறது. எப்போதோ விவேகானந்தருக்கும் நமக்கும் இடையில் என்னஇருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்; சில வார்த்தைகள், சில சொற்கள், சில உணர்வுகள், அவ் வுணர்வுகளை எழுப்பி விடும் கற்பனைகள். அவ்வாச கங்கள் நம்மைச் சுண்டி இழுத்து எழுந்து நிற்கச் செய்து உழைக்கச் செய்கின்றன. தன்னலமில்லாப் பொது நலத்தின் நிறைவு இருக்கிறதே அது ஓர் அசாதாரண மனநிலை. உலகைப் பற்றிய மனக் கற்பனை காந்திக்கு வலிமை தந்தது அதுதான்.
ஓம்...
"மண்ணிலே பிறந்ததற்கு நாம் இந்த மண்ணுக்கு ஏதாவது செய்துவிட்டுப் போக வேண்டும்” என்று சொல்லும் சமையற்காரரைச் சமையற்காரராகப் பார்க்கவில்லை: தினம் இரண்டு மரம் நடும் சமுதாயத் தெய்வமாகப் பார்க்கிறோம் பாலசந்தரின் 'உன்னால் முடியும் தம்பி' படத்தில்,
மனக் கற்பனை எப்படிப் பொது வாழ்வில் நேர் எதிராகச் செயல்படுகிறது என்று பாருங்கள். அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் தேர்தலுக்கு நிற்கிறார். பொதுவாக அவர் நம்பக்கூடிய மனிதரில்லை. அதை நிரூபிக்க எதிர்க்கட்சிக்காரர்கள் ஒரே ஒரு வாசகத்தை உபயோகித்தார்கள், "ஒரு பழைய காரை இந்த மனிதரிடமிருந்து நம்பி நீங்கள் வாங்குவீர்களா?" என்ற ஒரே ஒரு வாக்கியம். மக்கள் தங்களுக்குத் தாங்களே கேள்வியைக் கேட்டுக் கொண்டு “ஐயோ! வாங்க மாட்டோம் ஒரு நாளும்!” என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொண்டார்கள்.
எப்படி மனக்கற்பனையைஏற்படுத்தும்
வாசகத்தை உபயோகிக்கிறார்கள், கவனியுங்கள்.
மனிதர் தோற்றுப் போனார்
! "இன்றைய அரசியல் தலைவர்கள் கோயில் பூசாரிகளாக இருந்தால் இவர்களை நம்பி உங்கள்மனைவி மக்களைக் கோயிலுக்கு அனுப்புவீர்களா?" என்ற கேள்வியை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். மறந்தும் ஓட்டுப் போடுவீர்களா?
ஓம்
மனக்கற்பனை செய்யும் விந்தையைக் கவனியுங்கள்.
விஞ்ஞான ஆதாரங்கள்
புற்று நோயை மனக்கற்பனை மூலம் வெற்றி காணச் செய்தபோது நோயாளிகளின் உடல் நிலையைப் பரிசோதித்தார்கள். பயிற்சிக்குப் பிறகு 'லிம்போசைட்ஸ்' (Lymphocytes) எனப்படும் நோய்க் கிருமிகளைக் கொல்லும் பொருள் ரத்தத்தில் அதிக மிருப்பதாகக் கண்டார்கள். மனக்கற்பனை மூலம் உடல் வலியைக் குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபடும் போதுவலியைக் குறைக்கும் 'எண்டார்பின்'(Endorphin) என்ற ஒருவகைப் பொருள் ரத்தத்தில் அதிகம் உண்டு பண்ணப்படுவதைக் கண்டார்கள்.
மனக்கற்பனை உணர்வாக மாறி, உடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது; உடலுக்கு அப்பால் வெளி உலகில் நம் மனக்கற்பனை பிறரைப் பாதிக்கிறதா? பாதிக்குமா? அதாவது வானொலி, தொலைக்காட்சி போல வேறு இடத்திற்கு நம் மனத்திலிருந்து செய்தி அனுப்ப முடியுமா? ஒரு மனத்திற்கும் மற்றொரு மனத் திற்கும் தொடர்பேற்படுத்த முடியுமா? நிச்சயமாக முடியும்! இன்றைய ஆராய்ச்சிகளைப் பார்க்குமுன், பழங்கால மக்களை இது விஷயமாகப் பார்ப்போம்.
உடலுக்கப்பால்
ஷர்லி மக்லேன் ஆப்பிரிக்க நாட்டுக்குப் பயணம் சென்றதைப்பற்றிஎழுதுகிறார். ஓரிடத்தில்ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களையும் அவர்களது தலை வரையும் பார்ததபின், அந்தத் தலைவர் கூறினார்: -; இன்னொரு வகை பழங்குடி மக்களைப் பார்க்க வேண்டும். அவர்கள் 500 மைலுக்கப்பால் இருக கிறார்கள்."
ஓம்..
உடனடியாக விமானம் மூலம் அங்கே சென்றார் ஷர்லி மக்லேன். மகத்தான வரவேற்புத் தந்தார்கள் அந்தப் பிரதேசத்துப் பழங்குடி மக்கள். காட்டில் வாழும் அவர்கள் எப்படி இவரை வரவேற்கத் தயார். நிலையில் இருந்தார்கள்? அந்தத் தலைவர் கூறினார்: "நீங்கள் வருவது தெரியும். செய்தி விவரமாகச் சொல்லி அனுப்பப்பட்டது," எப்படிச் செய்தி அனுப்பினார்கள்? மனத்தின் மூலம், மற்றொரு மனத் திற்குத் தெரிவித்திருக்கிறார்கள். மக்களில் எழுபது சதம் பேர் "இத்தகைய அனுபவங்களுக்குத் தங்கள். சொந்த வாழ்வில் ஏதேனும் ஓர் ஆதாரமாவது நிச்சயம் இருக்கிறது" என்று ஒரு சர்வேயில் கூறி இருக் கிறார்கள். இது இன்று 'மனவியலுக்கப்பால்" (para psychology) என்ற அறிவியல் பிரிவில் சோதனைகள் மூலம் செய்து காட்டப்படுகிறது.
அடிக்கடி ஒருவரை நினைத்துப் பாருங்கள். விரைவிலே உங்களுக்கு அவரிடமிருந்து கடிதம் வரும். அல்லது போனில் கூப்பிடுவார். இது ஒரு சகஜமான நிகழ்ச்சி என்று சொல்லுமளவுக்கு எனது வாழ்வில் சொந்த அனுபவங்கள் நேர்ந்திருக்கின்றன.
ஒருவர் மனத்திலிருந்து இன்னொரு மளத்திற்குச் செய்தி அனுப்பிய போது சோதனையில் ஒன்றைக் கண்டார்கள். மூளையின் எண்ண அலைநீளம் இரண்டு பேருக்கும் ஒரே அளவில் இருந்ததைக் கண்டார்கள். ஒத்த உள்ளம் உடையவர்கள் ஒன்று சோர்வடையும் பாஸ்பரம் உதவியை கொள்வதையும் இத்துடன் இணைத்து சிந்தித்துப் பாருங்கள்.
ஓம்..
உயிரற்ற பொருட்கள் மீது
மனக்கற்பனை உயிருள்ள உயிரற்ற பொருட்களில் அதன் பாதிப்பு எப்படி?
யூரிகெல்லர் என்ற இஸ்ரேல் மனிதர் ஒருவர் காட்டிய நிகழ்ச்சி இது. தங்கள் ரிப்பேராகிக் கிடந்த கடிகாரங்களையெல்லாம் ஒரு குறிப்பிட்ட தொலைவில் குவிக்கச் செய்தார். (கடிகாரத்தில் எல்லாப் பாகங்களும் இருந்தன. ஏனோ ஓடவில்லை.)
மனதிலே அவை ஓடுகின்ற நிலையில்
கற்பனையைப் படர விட்டார். அதைச் சொல்லில் காட்டினார். என்று உரக்கச் சப்தமிட்டார். பெரும்பாலான கடிகாரங்கள் ஓட ஆரம்பித்தன! கலிபோர்னியாவில் பிரபல மனச்சிகிச்சை நிபுணர் டாக்டர் வில்லியம் பெஸ்லர் எழுதுகிறார்.
யூரிகெல்லரின் வீடியோ படத்தைப் போட்டுக் காட்டியபோது "அந்தக் குரலின் ஒலியில் வீட்டில் பல கடிகாரங்கள் ஓடத்துவங்கின” என்று எழுதுகிறார்!
கராத்தே பயிற்சியிலும், மற்போர் களிலும் போட்டியாளர்கள் எப்படி உரக்கச் சத்தமிடு சண்டை கிறார்கள் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
ஓம்..
ஞானியும் விஞ்ஞானியும்
நம்பிக்கை, மலையைக் கூட அசைக்கும் என்கிறது பைபிள். “கனல் மேல் நடக்கலாம். கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்" என்று பாடுகிறது தேவாரம், "புயல், மழை, வெள்ளம்" இதையெல்லாம் ஏற்படுத்தக் கடும் பயிற்சி மேற்கொண்டு, தன் இளம் வயதில் தன் குடும்ப எதிரிகளை அழித்ததைப் பற்றி எழுதுகிறார் திபேத்திய ஞானி மிலாரெப்பா.
நமது நம்பிக்கையின் வலிமையையும் மனக் கற்பனையின் சாதனைகளையும் பற்றிய இன்றைய ஆராய்ச்சி நம்மை வியக்க வைக்கிறது.
மனக்கற்பனை என்பது ஒரு மகத்தான சக்தி,இப்படி ஒரு சக்தி இருக்கிறதென்பதே பலருக்குத் தெரியாமல் போய்விட்டது.
இப்போது எண்ணிப் பாருங்கள். மணிமேகலை யின் கையிலே கண்ணகி, நிகழ்ந்திருக்குமா? அமுதசுரபி. இருந்திருக்குமா? மூள்க!” என்றதும் அப்படி
கற்பனையின் தொடர்பான நம்பிக்கையின் அதி அற்புதச் சாதனைகளைத்தான் அவை குறிக்கின்றன. “நாம் காணும் கற்பனைதான் - நமது எண்ணம்தான் - நமது சூழ்நிலையாக மாறுகிறது" என்கிறார் 'லட்சிய தரிசனம்' என்கிற தலைப்பில் ஞானாசிரியர் ஜேம்ஸ் ஆலன்.
கற்பனையை நம்பிக்கையை -வாழ்வுக்குப் பயன்படுத்துவோம்.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment