🌍🌍🌍அணுக்க அண்டம்🌍🌏🌎
மாயையால் மனித உயிர்களின் இறப்பு வரை, அறிவுக்கண்ணானது, மூடியே இருக்கின்றது, அதனை விதி என்று சொல்லி நொந்து கொள்கிறார்கள். தன்னை அறியாத பேதைகள். ஏனெனில், இங்கு ஒவ்வொருவரின் பிறப்பானது மாயையின் கிருபையாலே நடப்பதால், அவர்கள் வாழ்வில் விதியானது விளை யாடிக் கொண்டிருக்கின்றது. அப்படியி ருக்க. இங்கு மாயையை விட்டு எளிதில், எவராலும் கடந்து விட முடியாது. இந்த உலக வாழக்கையின் நடனத்தில் (போக்கில்), அதனை நீங்கள் ஒப்புக் கொண்டு பயணப்பட்டு கொண்டிருக்கின் றீர்கள். அதுதான் நீங்கள் தொடங்கும் போது முடித்து வைக்கின்றது. அதுவே முடிக்கும் போது தொடங்கி வைக்கின்றது. அதாவது, உங்களின் பிறப்பானது இறப் பில் இருந்தே வருவதைப் போன்று, இறப் பானது பிறப்பில் இருந்தே வருகின்றது. அதுபோன்று பழமை புதிதாகவும், புதியது பழமையானதாகவும் இருக்கின்றது.
ஆக, மாற்றம் ஒன்றே மாறாததாக, இந்த அண்ட இயக்கத்தோடு இயங்கி, உங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதனை நீங்கள் உணர வேண்டும். சிவமான தலைவன் நிலையானது இயக்கமின்றி இருக்கின்றது. அதனை, சக்தி நிலையால் இயக்கமாக்கி பார்ப்பதே அண்டத்தின் செயல். அதுவே சிவசக்தி யாக விளங்கும் அண்டமாகும். அத்தகு அண்டத்தினுள்,இந்த உலகு ஓர் அங்கமாக இருக்கின்றது. அந்த உலகினுள் ஓர் அங்கமாக பூமி இருக்கின்றது. அந்த பூமியினுள் நீங்கள் ஒரு தூசியாக இருக்கின்றீர்கள். இந்த தூசி உண்டாக்கிய மாயையின் வினையாலே, இறப்பும், பிறப்புமான உங்களின் உயிர் இருக்கின்றது. இந்த பூமியின் தன்மையின் படி உடலெடுத்து, உயிராகசுற்றி அலைகின்றது.
ஓம்..
இவ்வாறு தூசியாக இருக்கின்ற நீங்கள், இவ்வாறு தூசியாக அந்த பேரண்டத்தையே ஆளும் சக்தியை பெறுவதற்கு வழிகாட்டுவது தான், மெய்க்கல்வி. அத்தகு கல்வியை தந்திட் தன்னையறிந்த மெய்ஞ்ஞான சித்தர் பெருமக்கள், இன்றும் அவதரித்துக் கொண்டே இருக்கின்றார்கள். அத்தகைய அருளாளர்களை உணராமல், ஏதோ பிணக்குடைய வினையை உண்டாக்கிக் கொள்ளவே, மூட பக்தியில் மூழ்கி, ஆதாயத்தை மட்டும் எதிர்பார்த்து பிறரிடம் பழகி, பொய்யாக வணங்கும் பேதைகளை திருத்த இயலாமல், மக்களை விட்டு விலகி நிற்கின்றனர், மெய்ஞ் ஞானிகள்.
நீங்கள் இங்கு வந்த வேலை என்ன? என்பதனை உணராமல், பெற்ற உயிர் சக்தியை மயக்கத்தில் செலுத்தியதால், உங்களை அதுவே ஆட்கொண்டு ஆள்கின்றது. அந்த ஆதியின் பிடியை விட்டு விட்டு, நீங்கள் மாயையை உணராமல் சுற்றி அலைகின்றீர்கள் மீண்டும் அந்த மாயையிலே வீழ்ந் தன்னை அறியாமல் ஆர்ப்பரிக்கின்றீர்கள்
ஆக, இந்த உலகத்தில் அங்கம விளங்கும் இயக்கம் நீங்கள், அத மையப்புள்ளியான சிவத்தை நோக்கிய அதன் ஈர்ப்பாலும், அதை நோக் உங்களின் பயணம் இருக்க வேண்டு அதாவது, ஓர் செக்கு மாடு போன்று. மாயையில் சுற்றிக் கொண்டு இருக்காமல், அந்த செக்கு தான் சிவம் என்பதனைஉணர வேண்டும். அந்த மாடு தான், உங்களிடம் உயிர் சக்தியாக சுற்றிவருகின் றது. அதுவே உயிரான அணு சக்தி என் பதனை உணர்ந்தால் வாழ்வில் வெற்றியே.
ஓம்..
நீங்கள் இந்த அண்டத்தின் லீலையில் அழுவதும், சிரிப்பதும், ரசிப்பதும் அறிவதும், தெளிவு பெறுவதும், ஞானத்தை உணரவும் செய்து, சீவனை தேகத்தோடு புணர்ந்து சிவானந்தம் அடைவதே இவ்வாழ்வு எனும் இயக்கத்தின் பயணம். ஆக, இவ்வுயிர் சக்தியானது, மாயையின் இயக்கத்தில் சிக்கி அலை வோரிடம், இயல்பிலிருந்து மாறி இயங்கி வருகிறது. அண்டத்தின் அன்பை முழுமை யாய் உணர முடியாததால், அந்த அண்டம் வள்ளல் என்பதை உங்களால் உணரமுடிய வில்லை. உங்களைத் தவிர எல்லாவற்றை யும் தேடி தெரிந்து கொள்கின்றீர்கள், அதனை அறிவென்று நம்பிக் கொள்கின் றீர்கள். அதனால் துன்பம் வந்தால் தாங்க முடியாமல் துவண்டு விடுகிறீர்கள்
அதாவது, உயிரெனும் மாடு மும்மல மான மனத்தில் ஆணவம் கொண்டு இயங்குவதால், அது வழிதெரியாத ஊருக்குத் தான் செல்லும். அதாவது செக்கு மாடானது, செக்கை சுற்றி வருவது போன்று சுற்றி வருவர். அந்த உயிர் சக்தியான மாடு வருவதனாலேயே, செக்கின் செயல்பாடு நடக்கின்றது. அந்த செக்கு தான் சிவம். அந்த சிவத்தின் அண்ட செயல்பாட்டில், உயிர் சக்தியாக, அந்த ஆதியிடமிருந்தே பரிணமித்து இயங்குகின்றது. ஞானத்தை உணர்ந்த உயிர் சக்தி, இந்த செக்கில் பிரிந்தது நான் அல்ல, தான் தான் தன்னையும் சேர்ந்ததே, இச் சிவ செக்கு செயல்பாடு என்று தானும் சிவசக்தி ஈஸ்வரமாக அண்டம் முழுவதும் சர்வமும் தானாக வியாபித்து உள்ளது. பரவெளியாக பரம பொருளின் கூட்டாக ஞானமே. இந்த உலகத்தில் உங்களுக்கு ஏற்படும் தோல்வியே அண்டத்தின் (வெற்றி) ஞானம்.
ஓம்..
அண்டத்தின் தோல்வியே உலக (வெற்றி) கல்வி. ஆதலின் ஞானம் என்பது இவ்வுலகத்திற்கு எதிரானது. இங்கு வேதனை என்னவென்றால், மனிதனை படைத்த ஞானம். ஆனால் இப்பே மனிதன் படைத்த அடிமைக்கல்
கற்பதுதான். தன்னை அறிந்தால் ஞானம் அடையலாம் என்பதனை ஏற்க மறுக்கும் மனம் இருப்பதால், நீங்கள் உங்களை உணராமல், உண்மைக்கு மாறாக, இயல் பிற்கு எதிராக செயல்பட்டு, துன்பப் படடும், அடிமைப்பட்டும் துவண்டு இருககின்றீர்கள். மீண்டும், மீண்டும் செய்த தவறுகளையே சடங்குகளையே செய்து எனதக் கண்டீர்கள், என்ன அடைந்தீர்கள்.. உங்கள் வாழ்க்கை சடங்காகவே முடிகின்றது.
தன்னைத்தானறிய தனக்கொரு கேடில்லை.. தனனை அறியாமல் தானே கெடுகின்றான்.. தன்னை அறியும் அறிவே தகும் அறிவு -
பின்னை அறிவெல்லாம் பேயறிவே!! கோவில், குளம,சோம வாரம், பிரதோஷம், திதி என்று நிதியை இழந்து, இயற்கை நீதியை, நெறியை இழந்து, உயிர் சக்தியை வீணாக்கி விட்டு, வாழ்வு முடியும் தருணத்தில் எந்த துணையுமின்றி அழுகின்றீர். இந்த அண்டத்தில் உள்ள அனைத்தும் பிண்டமாகிய உடலிலுள்ளது என்பதனை மெயயில் உணர்ந்து, உட்பிர வேசம் செய்யும்போது உட்கலந்திருக்கும் ஜோதியைக் காண்பதே மரணமில்லா பெருவாழவு. மற்றபடி கடவுளாக நீங்கள் புறத்தில் வணங்குவது உங்களின் கற்பனை. அகத்தில் உணர்ந்தால் நீங்களே கடவுள் "நிற்பதுவும், நடப்பதுவும் சொப்பனந் தான்", வெறும் தோற்ற மயக்கங்களே. இங்கு ஒவ்வொருவரின் அன்றாட வாழ்வும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது. அதனை உணர்ந்து ஒவ்வொரு நாளையும் நொடியையும் அறிந்து வாழ வேண்டும்.
உங்களின் மாய வாழ்வை மாற்றி சீரமைத்து, உங்களின் உயிர் சக்தியின் உணர்வை அடைவதற்கு தான், நம் சித்தர்கள் சிவனாக இருந்து வழிகாட்டுகின் றனர். அத்தகைய சிவத்தை நீங்கள் அடைந்து விட்டால், இங்கு எதையும் உணரத் தேவையில்லை, எவரை நினைத் தும் வருந்த தேவையில்லை. அத்தகைய பேரறிவு பெற்று விட்டீரானால், அது ஒன்றே போதும். அதன்பின், நீங்களே அந்த சிவம் என்றுணர்ந்து தன்னை அறிந்து வாழ்வீர்கள்.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment