🌹🌹🌹துன்பங்களை போக்கும் புரட்டாசி சனிக்கிழமை🌹🌹🌹


திருவேங்கடவன், கலியுகவரதன், பக்தர்களின் துன்பம் தீர்க் கும் தெய்வம் என்று அனைவராலும் பக்தியுடன் வணங்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக போற்றப்படுகிறார்.


"வேங்’ என்றால் 'பாவம்'. 'கடா' என்றால் 'தீர்த்து வைக்கும் சக்தியுள்ளது' என்று பொருள். ஆதலால் திருப்பதிக்கு 'வேங்க டாச்சலம்' என்ற பெயர் வந்தது. வேங்கடத்தின் கடவுளாகிய சீனிவாசனுக்கு 'வேங்கடேஷ்வரன்' என்ற பெயர்.


தமிழ் மாதங்களில் 6-வது மாதமாக புரட்டாசி வருகிறது. இது கன்னி ராசிக்குரிய மாதமாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது வழக்கம்.


'உப' என்றால் 'சமீபம்' என்று பொருள். 'வாசம்' என்றால் 'வசிப்பது' என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


புரட்டாசி மாதம் மகாளய பட்சம் வருகிறது. மகாளய பட்சத்தில் மூதாதையர்களுக்கு திதிகொடுக்கிறோம்.புரட்டாசிசனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் (பித்ருக்கள்) சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.


புரட்டாசி சனிக்கிழமை விரதம் திருப்பதி ஏழுமலை யானுக்கு மிகவும் உகந்தது. தசாவதா ரத்தில்


எந்த அவதா ரத்திலும் சேராதது ஸ்ரீ வேங்கடேசன் அவதாரம். பக்தர்க ளின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கி றார். ஏழுமலையான் சீனிவாசன் என்ற பெயரில் பூமிக்கு வந்த கதை தெய் வாம்சம் மிக்கது.


வேங்கடவன் கதை 


ஒரு முறை முனி வர்கள் எல்லோரும் கூடி கங்கை நதி கரை யில் யாகம் ஒன்றை நடத்த திட் டமிட்டனர். அப் போது அங்கே நார தர் தோன்றி, 'மும் மூர்த்திகளில் யார் பெரியவர் ?, யாருக்கு 'அவிர்பாகம்' கொடுப் பீர்கள்?' என்று கேட்டார். இது முனிவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவர்கள் பிருகு முனிவரிடம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்படி கேட்டுக் கொண்டனர். பிருகு முனிவர் மும் மூர்த்திகளை தேடிச் சென்றார்.


முதலில் பிரம்மனிடம் சென்றார். அங்கு பிரம்மா வேதத்தை ஓதி கொண்டிருந்தார். இன்னொரு வாயினால் நாராயண நாமத்தை உச் சரித்துக் கொண்டு இருந்தார். பிருகு முனிவரை கவனிக்கவில்லை.


ஓம்..


அடுத்ததாக கயிலாயத்துக்கு சிவனை காணச் சென்றார், பிருகு முனிவர். அங்கு சிவன் தியானத்தில் இருந்தார். பிருகு முனிவரை கவனிக்க முடியாமல் போய்விட்டது. ஆகவே முனிவர் வைகுண் டத்தை நோக்கி சென்றார். அங்கு மகாவிஷ்ணு திருமகளுடன் இருந்தார். பிருகு முனிவரை வரவேற்கவில்லை.


அதனால் ஆத்திரம் அடைந்த பிருகு முனிவர், விஷ்ணுவின் மார்பு மீது தன் காலால் உதைத்து விட்டார். விஷ்ணு கோபப் படவில்லை. மாறாக வாஞ்சையுடன் பிருகு முனிவரின் காலை

வருடினார். பிருகு முனிவரின் செயலால் ஆத்திரமடைந்த திரும் கள், திருமாலின் செய்கையால் மேலும் ஆவேசமடைந்து அவரை பிரிந்து வைகுண்டத்தை விட்டு பூலோகம் வந்து விட்டாள். அங்கு கொல்வறாழர் என்னும் ஊரில் தங்கினாள்.


திருமகளை விட்டு பிரிந்து இருக்க முடியாத மகா விஷ்ணுவும், வைகுண்டத்தை விட்டு கீழே இறங்கி சேஷசலத்தை (திருமலை) தன் இருப்பிடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். இது விஷ்யோத்தர மஹாதமியத்தில் உள்ள கதையாகும். திருப்பதி ஏழுமலையானுக்கு பிரம்மா முன்னின்று 10 நாட்கள் உற்சவம் நடத்தினார். இது பிரம் மோற்சவம் என அழைக்கப்பட்டது.


சனிக்கிழமை விரதம்


புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும்.


இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரியனவற்றை சேகரித்து வைத்து, ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.


ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல் லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து, மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்த மான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.


அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும் பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனை வருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர் புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப் தும் விசேஷம்.


இந்த புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டான குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். து பங்கள் விலகும். எந்த விரதமானாலும் பகலில் தூங்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு போடக்கூடாது. மது, மாமிசத்தை விலக் பாவம் செய்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து உயிர்களிட தும் கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


ஓம்..


திருப்பதி ஏழுமலையான் கோவில்


கருட சேவையின் சிறப்பு மகாவிஷ்ணுவின் முதல் பக்தனாக இருப்பவர் கருட பகவான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. மகாவிஷ்ணு கருடனை தனது வாகனமாக தேர்ந்தெடுத்ததால், பிரம்மோற்சவத்தின் போது மற்ற வாகனங்களைவிட கருட வாகனத்திற்கு அதிக முக்கியத்து வம் அளிக்கப்படுகிறது.


கருடசேவையின் போது தமிழ்நாட்டின் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து வரும் துளசி மாலை மூலவருக்கு (ஏழுமலையான்) அணி விக்கப்படும். இந்த மாலையுடன் மூல விக்ரக மூர்த்தி அணிந்து இருக்கும் தங்கச்சங்கிலி, மகரகண்டி, லட்சுமிஹரம் போன்ற நகை களை கருடசேவையின் போது மட்டும் உற்சவமூர்த்தியான மலை யப்பசாமிக்கு அணிவித்து அலங்கரிப்பார்கள்.


இந்த நகைகள் அணிந்து வரும் மலையப்பசாமியை தரிசனம் செய்வது கண்கொள்ளாக் காட்சியாகும். ஏழுமலையானையும், கருடனையும் ஒரு சேர வணங்குவதாக நினைத்து, கருடச்சே வையை காண லட்சக்கணக்கிலான பக்தர்கள் திருமலையில் கூடுவார்கள்.


ஓம்..


பக்தர்களிடம் பேசும் ஏழுமலையான்


ஏழுமலையான் முன்பு பக்தர்களிடம் நேரில் பேசிக்கொண்டு இருந்தாராம். கலியுகத்தில் பாவங்கள் அதிகரிக்க தொடங்கியது. பின்னர் சீனிவாச பெருமாள் தனக்கு கோவில்கட்டி வழிபட்ட மன்னன் தொண்டைமானிடம், 'மன்னவா! கலியுகத்தில் மனிதர்கள்அமையும்


அறிந்தும் அறியாமலும் கொடிய பாவங்களை செய்கின்றனர். பின்பு என்னிடம் வந்து மன்னிப்பு கேட்கின்றனர். அவர்களை காப்பாற்ற முடியாத நிலையில் என்னை இழிந்துரைப்பர். அந்த கஷ்டத்தை இரவும், பகலும் என்னால் தாங்கி கொள்ள இயலாது.


ஆதலால் இன்று முதல் கலியுகம் முடியும் வரை பேசாமல் மவுனமாக சிலை உருவில் இருப்பேன். என் உண்மை யான பக்தர்களிடம் மட்டும் நான் பேசுவேன்' என்று சொல்லி ஆனந்த நிலையை அடைந்து பத்மாவதியை மார்பில் வைத்து கொண்டு 4 கைகளுடன் சங்கு, சக்கரங்கள் இல்லாமல் சிலை உரு வானார் என்பது கோவில் தலபுராணம் கூறும் செய்தியாகும்.


இன்றும் ஏழுமலையான் தன்னை தேடிவரும் உண்மையான பக்தர்களிடம் நேரில் பேசுவதாகவும், அவர் அனுமதிக்காவிட்டால் கோவிலுக்கு செல்ல முடியாது என்பதும் ஐதீகமாக உள்ளது என்று திருப்பதி பட்டாச்சாரியார் ஒருவர் கூறினார்.


ஸ்ரீநிவாசன் காயத்ரி


ஓம் நிரஞ்ஜனாய வித்மஹே

 நிரா பாஸாய தீமஹி 

தந்நோ ஸ்ரீநிவாஸ்; ப்ரசோதயாத்.


நேத்திர தரிசனம்


கலியுக கடவுள் என போற்றப்படும் திருப்பதி வெங்கடாஜலபதி 12 அடி உய ரமுள்ளவராக காட்சி தருகிறார். மூலவர் விக்கிரகம் சிவப்புக்கல் வகையை சேர்ந்த சாளக்கிராமத்தால் உருவாக்கப்பட்டது. இவரை வியாழக்கிழமைகளில் தரிசிப்பது மிகவும் நல்லது.


எளிமையான தோற்றத்துடன் மெல்லிய பட்டாடைகளுடன் கூடிய திருநாமம் சாற் றப்பெற்று அருள்பாலிக்கின்றார். எனவே அவர் கண்கள் குளுமையான தரிசனம் கொடுக்கும். இந்த தரிசனத்தை நேத்திர தரிசனம் என்பார்கள். இந்த தரிசனத்தை காண்பவர்களுக்கு எந்த அளவு கடுமை யான கஷ்டங்கள் இருந்தாலும் திரு வேங்கடவனின் அருள்பார்வையால் அனைத்தும் நீங்கி வளமான வாழ்வு அமையும்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog