🔥 #ஆன்மீகம் #ஓர் #அறிவியல்🔥🔥
ஆன்மீகம் என்பது இயற்கையைப் பற்றியும், இறை அனைப் பற்றியதுமான ஒரு அறிவியல் ஆகும். அறிவியல் கனிலே தலைசிறந்த அறிவியல் ஆன்மீகமே. இயற்கையைப் பற்றிய விஞ்ஞானமும், இறைவனைப் பற்றிய மெய்ஞ்ஞான மும் இணையப் பெற்றதே முழுமையான ஆன்மீகம்.
பிரபஞ்ச வாழ்க்கையின் ஏதாவது ஒரு குறிப்பிட்ட துறையைப்பற்றிய நெறிப்படுத்தப்பட்ட அறிவுத் தொகுப்பே அறிவியல் என்று அழைக்கப்படுகிறது. முறையில் இன்றைய நிலையில் பவ்வேறு உருவாகியுள்ளன. வேதியியல், இயற்பியல், வானவியல், அறிவியல்கள் புவியியல் கணிதவியல், உயீரியியல், தாவரவியல், உளவியல், அரசியல், பொருளியல் மற்றும் இது போன்ற எண்ணற்ற அறிவியல்கள் மனித எண்ணத்தால் மண்ணில் வளர்ந்தோங்கி நிற்கின்றன. பஞ்சத்தின் பல்வேறு தொகுப்புகளே ஆகும்.
துறைகளைப் ஆன்மீகமும் அவை போன்றஒருஅறிவியலேஇவையனைத்தும் இப்பிர பற்றிய அறிவுதபோன்ற அறிவியலே. இறைவனைப் பற்றியும், இறைவனுக்கும் இயற்கைக்குமுள்ள உறவு பற்றியும், இயற்கையில் மனிதனின் நிலை பற்றியும் எவ்வாறு மனிதன் இறைநிலையை அடைய முடியும் என்பதைப் பற்றியும் ஆன்மீகம் விரிவாகக் கூறுகிறது. நள்னையறிந்து தலைவனாகவே ஆவதற்கு வழிகாட்டும்
குருவாகி வருவது அறிவியல் ஆன்மீகம், இறைவன் இயற்கை யாவதையும், இயற்கை இறையாவதையும் அல்லது அருள் பொருளாவதையும், பொருள் அருளாவதையும் பற்றிய அறிவுத் தொகுப்பும், அருங் கலையும் ஆன்மீகம் என்பதால் ஒரு அறிவியலே என்பது ஐயப்பாடற்ற உறுதிப் பாடாகும்.
மற்ற அறிவியல்கள் ஒவ்வொன்றும் பிரபஞ்சத்தின் ஏதாவதொரு குறிப்பிட்ட துறையைப் பற்றியே விளக்கு கிறது. ஆனால் ஆன்மீகம் மட்டுமே பிரபஞ்சம் முழுவதைப் பற்றி மட்டுமல்லாது அப்பிரபஞ்சத்தின் ஆதியும், அந்தமு மாக இருக்கிற இறைவனைப் பற்றியும் முழுமையாக விளக்கு கிறது. இவ்வாறு ஏனைய அறிவியல்களை விட சிறந்தும், உயர்ந்தும் ஆன்மீசும் விளங்குகிறது. மனிதர்களுக்கிடையே மன்னன் நிகரற்று விளங்குவது போல் அறிவியல்களுக்கு கிடையே ஆன்மீகம் நிகரற்று விளங்குகிறது. எனவேதான் அறிவுகளுக்குள்ளே தலைசிறந்த, மிக உயர்ந்த, ஒப்புவமை யற்ற அறிவு ஆன்மீக அறிவு என்று பகவான் அருளிய பகவத்கீதை கூறுகிறது. கண்ணன்
#தன்னையறிதல் #என்பது #அனைத்தையும் #அறிதலே
தன்னை அறிந்ததாலேயே தலைவனை நீ அடைவாய் என்று புதுயுக அவதாரமாகி வந்திருக்கும் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு தர்மகீதை கூறுகிறது. தன்னை அறிதல் என்பது' இப்பிரபஞ்சத்தை அறிந்து அதன் ஆதியும். அந்தமுமான இறைவனையும் அறிந்து, அந்த இறைவனை அடையும் வழியினை அப் பிரபஞ்ச இயக்கத் திலிருந்தே அறிந்து கொள்வதும் ஆகும். எனவே ஆன்மீகம் என்ற அறிவியலுக்குள் அனைத்து அறிவியல்களும் அடங்கும். அனைத்து அறிவியல்கள் என்னும் முத்துக்களால் கோர்க்கப் பட்ட ஒரு மாலை போன்றது ஆன்மீகம். இம்மாலையின் நடுஅல்லது ஊடு நூலாக இலைமறையாகஇருப்பவன் இறைவனே.இந்நோக்கில்தான் ஆன்மீகம் தன்னைப் பற்றி யதும், தலைவனைப் பற்றியதுமான தலைசிறந்த அறிவியல் ஆகிறது.
ஓம்..
அறிவியல் வாயிலாக இறைவனை அறிய முடியாது என்றும், ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றுபட முடியரத முரண்பாடு கொண்டவை என்றும் ஒரு தவறான சுருத்து இன்றும் நிலவுகிறது. அறிவியல் அடிப்படையில் பகுத்தறிவுப் பார்வையோடு ஆன்மீகத்தை விளக்க முடியாதவர்களின் அறியாமையின் விளைவே இக்கருத்தாகும். மூட நம்பிக்கை களை மக்களிடையே வளர்த்து அவர்களின் அறியாமையை மூலதனமாக்கி தங்களை வளர்த்துக் கொள்ளும் மதியாளர்களே அவ்வாறு கூறி வருகிறார்கள். அக்கூற்றில் உண்மை எதுவுமில்லை. ஆகிறது. ஒன்றை அறிதலே அறிவியல் அவ்வாறெனில், தன்னை அறிதலும் மற்றும் இறைவனை அறிதலும் எவ்வாறு அறிவியல் ஆகாமல் இருக்க முடியும்? தன்னை அறியாமலும், தலைவனாகிய இறைவனை அடையாமலும் இருக்கிற அறிவுக் குருடர்களே போலிச் சமயவாதிகளாக உருவெடுத்துக் கடவுள் பெயராலேயே மனித சமுதாயத்தை ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். ஆன்மீக அறிவின் துணை கொண்டு அப்போலி மதவாதிகளை அடையாளம் காண முடியும்.
ஆன்மீகம் என்றால் இன்றைய மனித சமுதாயம் அஞ்சி நடுங்கி வெறுக்கத்தக்கது என்று மக்களிடையே ஆழமாகப் பரவி நிற்பதைப் பார்க்கிறோம். பொதுவாசு, மக்கள் வாழ்வில் பொருளும் புகழும் அடைந்து கீர்த்தியுடன் வாழ நினைக்கிறார்கள். இளைஞர்களும் அவர் தம் பெற்றோரும் அத்தகைய கீர்த்தியான வளமிக்க வருங்காலஓதை துறக்கச் செய்து ஆன்மீகம் வாழ்வைச் சூன்யமாக்கிவிடும் என்ற தவறான பயத்தால்தான் ஆன்மீகத்தைக் கண்டே அஞ்சி நடுங்கி அதனை வேண்டாமென்றும் வெறுத்து விலகி ஓடுகிறார்கள். அப்படியானால் விரும்புவோருக்கு ஆன்மீகத்தால் பயன் எதுவும் உண்டா என்ற கேன்வி கிறது.
வாழ்க்கையைவிரும்புவோருக்கேஆன்மீகம்வாழ அவசியம். வாழ்க்கையை வெறுத்து துறப்பவருக்கோ அல்லது அழிக்க விரும்புவோருக்கோ ஆன்மீகம் அவசிய மில்லை. உடலின் பொறிகளை ஒடுக்கியும், மனதின் ஆசை களை ஒழித்தும் வாழ்வையே அழித்துக்கொள்பவர்கள் பிறவாமையை அடைந்தாலே போதும் என்று கருதுகிறார் கள் பிறவாமை எனும் கானல் நீரைக் கண்டு அடைந்திட ஆன்மீகம் தேவையேயில்லை. ஆம், பிறவாமை என்பது காண முடியாத மற்றும் கண்டு அடைய முடியாத ஒரு பாலை வனத்து கானல் நீரே. வாழ்க்கையை வாழ நினைப்பவர் களும், வாழ்வை வளமாக்கிக்கொள்ள ளிரும்புபவர்களும், வாழ்வின் துன்பத்தைப் போக்கி அதன் சிற்றின்பத்தைப் பேரின்பமாக்க ஆசைப்படுபவர்களும் ஆன்மீகத்தைத்தான் நாட வேண்டும். அந்நிலையினை அடைய வேறு குறுக்கு வழி எதுவும் கிடையாது. போகமும் துறமும் அதற்கு வழி யாகாது.
#பிறவாமையும் #இறவாமையும்
வாழ்க்கையைத் துறந்து பிறவர்மையை நாடி நிற்பவர் கள் பிறவாமையையும் அடையாது மறுபிறப்புக்கே ஆட் பட்டு வட்ட வட்ட சாலைகளிலே வழுவி வழுவி வாழ வேண்டுமே தவிர ஆன்மாவையும், இறைவனையும் அடைய முடியாது என்பதே சத்தியம். ஐம்பூதங்களின் உயிராற்றல் அல்லது ஜீவ சக்தியின் ஐம்புலன்கள் மூலமாக உடலுக்கு இயற்கை உணவாகி உரமாகிறது. ஐம்புலன்களை அடக்கி ஒடுக்குவதால் உடல் அழியும். மனம் அதன் ஆசைகளை அடைவதன் விளைவாகவே வாழ்கிறது. அடக்கி ஒடுக்குவதால் மனமும் அழிகிறது. மனம் வாழ உடன் தேவை போடுவதைப் போலபோல் ஆன்மாவை அறிந்து, அடைந்து, வாழ்ந்திட மனமும் உடலும் தேவையாகிறது. கடல் துறவின் வாயிலாக முக்தி எனப்படும் உடலும் மனமும். அழியப் பெற்ற பிறவாமையை அடைந்திட முனை வதும் அறியாமையின்' விளைவே ஆகும். இறைநிலை இறவாமையை அல்லது அழியாமையை அடைவது வரை உயிரின் பயணம் முற்றுப்பெறவியலாது. யெலும் மறுபிறப்பு மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். உடலும் மனமும் வளமுடன் வாழ்ந்து இறைவாமை எனும் அழியா இறை நிலையை அடைந்திட வும், அதைத் தொடர்ந்து பேரின்ப பெருவாழ்வு வாழ்ந்திட வும் ஆன்மீகம் மட்டுமே பயன்படும். எனவேதான் துறவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய பகவத்கீதை வாழ்வுக்கு வழிகாட்டுகிறது.
உயிரின் பயணம் இறைவனை அடைந்து நிறைவுறா வண்ணம் பிறவாமையை அடைய நினைப்பது தற்கொலைக் குச் சமமான பயனற்ற அழிவு நிலையாகும்.
அவ்வாருயிரின் ஆன்மீக வாழ்விற்கு அவாவறுத்தல் மற்றும் புலனடக்கம் அவசியமில்லையோ என்று கேட்கலாம். புலனடக்கம் மற்றும் ஆசையொழித்தல் இல்லாது ஆன்மீகம் வராது என்பதும் தவறு. அதை உண்மையென்று நம்பவைத் திருப்பதனாலேயே ஐம்புலன்களை அடக்க முடியாத மற்றும் மன ஆசைகளை ஓடுக்க முடியாத மக்கள் ஆன்மீகத்தை நாடி வர மறுக்கிறார்கள் அல்லது மலைத்து நிற்கிறார்கள். உண்மை யாதெனில், மக்கள் ஆன்மீகத்தை அறிந்து அடைய முற்பட்டாலே அவர்களுடைய உடலும் மனமும் பக்குவப் பட்டு பற்றற்ற அல்லது பண்பட்ட வாழ்வையே அவர்கள் அடைவார்கள். உடலின் ஐம்புலன்களை சமயளவில் பயன் படுத்தி ஐம்பூதங்களின் உட்கொள்ளலை சமநிலைப்படுத்தி யும், மனதின் ஐங் குணங்களை சம யளவில் நிறைவேற்றி
அறிவுவளர்ச்சியைசமநிலைப்படுத்தியும், அமைதியும்ஆனந்தமும் அடைந்து மனித வாழ்வை உள்ன தமாக்கிக் கொள்வதே ஆன்மீக வாழ்வு தரும் பெரும் பயனாகும்.
ஓம்..
எனவே எதனையும் துறக்காது அனைத்தையும் சமயன வில் நடுநிலைப்படுத்தி பயன்படுத்தியே வாழ்வை முழுமையாக அனுபலிப்பதே ஆன்மீகமாகும்.
#சமநிலையடைதலே #ஆன்மீகம்
அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை என்றும், பொரு ளில்லாருக்கு இவ்வுலகமில்லை என்றும் கூறியது திருவள்ளு வம். அருளுக்காகப் பொருளைத் துறக்கவோ அல்லது பொருளுக்காக அருளைத் துறக்கவோ அவசியமில்லை. அருளும், பொருளும் இரண்டறக் கலந்திடும் அருள்-பொருள் திருமணமே ஆன்மீகம். இதைத்தான் கடவுளின் இராச்சி யத்தை பூமிக்குக் கொண்டு வந்து விண்ணும் மண்ணும் கூடி உறவாடி விளையாடும் "புவியில் இறையாட்சி" என்னும் புதிய நற்செய்தியே ஆன்மீகம் என்று கூறி துறவை வேரோடு சாய்த்தார் மகரிஷி அரவிந்தர். துறப்பதற்கு ஏதாவது உண்டென்றால் அது அறியாமை இருளும், மருளும் மற்றும் அதனின்றும் தோன்றிய சுயநலமும், ஆணவமுமே ஆகும். பேராசை, பொறாமை, கோபம் போன்ற மனதின் கேடுகள் அனைத்தும் அறியாமையின் பிம்பங்களும் பரிமாணங்களே யாகும். தன்னலம் கருதா தியாகமும், பிறர் நலம் பேணும் தொண்டும் ஆன்மீக வாழ்வின் அடிப்படைகளாகும் என்பதே சுவாமி விவேகானந்தர் மனித சமுதாயத்துக்கு வீடுத்தச் செய்தியாகும்.
உயிரின் வாழ்வை உடலை மையமாக வைத்தும், உடல் பலத்தை உற்ற துணையாகக் கொண்டும் வாழ்வது மிருக வாழ்வாகும். அடுத்து, மனதை மையமாக வைத்து மன ஆற்றலை உற்ற துணையாகக் கொண்டு வாழ்வது மனித வாழ்வாகும். இதற்கு மாறாக, ஆன்மாவை மையமாகவைத்து ஆன்ம ஆற்றலை உற்ற துணையாகக் கொண்டு வாழ்வது தெய்வீக வாழ்வாகும். பலம் பன்மடங்கு சக்தி வாய்ந்தது. உடல் பலத்தைவிட மன இன்று மனபலத்தால் மனிதன் பூமியில் சரித்திரமாக்கிய சாதனைகள் எல்லாம் உடல் பலம் கொண்ட மிருகங்களால் உருவாக்க முடியாத வையே. அதைப் போன்று மன பலத்தை விட இன்னும் பன்மடங்கு சக்தி வாய்ந்தது ஆன்ம பலமாகும். ஏனென்றால், ஆன்ம பலம் என்பது தெய்வ பலமேயாகும். மனபலத்தால் உருவாக்கப்பட்ட ஆக்கங்கள் ஆணவத்தால் வேறுபட்டு நின்று சமுதாய மோதலுக்கு சுருவாக அமைந்து . அழிவைத் தரும். ஆனால், ஆன்ம பலத்தால் உருவாக்கப் பட்ட ஆக்கங்கள் அன்பால் ஒருங்கிணைக்கப்பட்டு சமுதாய அமைதிக்கும் ஆனந்தத்துக்கும் கருவாக அமைந்து, என்றும் அழியாது நிலைபெற்றுத் திகழும்.
ஓம்..
எல்லாவற்றிற்கும் மேலாக, ஆன்ம பலம் மனிதனைத் தெய்வமாக்குகிறது. மனிதன் இறை நிலைக்கு உயர்த்தப் பட்டு இறைவனோடு ஐக்கியமாகி அழியாமை எனப்படும் இறவாமையை பிறவாமையை குறிக்கோளாகக் அடைகிறான், வாழ்வைத் துறந்து விரும்பும் மனிதன் இறப்பையே இறுதிக் கொள்கிறான். வாழ்வில் திளைத்து இறவாமையை விரும்பும் மனிதன் மீண்டும் மீண்டும் பிறப் பெய்தி தான் ஆன்ம பலத்தோடு தெய்வீக வாழ்வைப் பெற்றது போன்று மனித சமுதாயம் முழுவதும் ஆன்ம நிலைக்கு உயர்த்தப்பட்டு தெய்வீக வாழ்வு அடைந்திடும் வண்ணம் தன்னலமற்ற சமுதாயத் தொண்டாற்றுவதில் பேரின்பம் கொள்கிறான். தான் பெறப் போவதாகக் கருதும் பிறவாமையெனும் கானல் நீரை தனது வாழ்வின் குறிக் கோளாகக் கொண்டு நிறைவு பெறாத துறவியின் அழிவு வாழ்வுக்கு மாறாக, யாம் பெற்ற ஆன்மீக ஞானமும், தெய்வீக வாழ்வும் இவ்வையகம் பெறவேண்டும் என்ற தொண்டுள்ளத்தோடு இறவாமையைக் குறிக்கோளாகக் கொண்டு யோகியாகி வளர்ந்து தியாகியாகி வானளாவஉயர்ந்து வாழ்வாங்கு வாழ்கிறான் ஆன்மீகவாதி.
துறவியாகி தன்னையும் தனது வாழ்வையும் அழித்துக்கொள்ளாது
தன்னையும் வாழ்வையும் அழியாது காத்து, ஆன்ம பலத்தால் தெய்வீக அருளையும் ஆற்றலையும் வளர்த்து வளம்படுத்திக் கொண்டு, தன்னையும் தனது வாழ்வையும் மனிதசமுதாயத்தின் உயர்விற்காக அர்ப்பணித்துநிற்கும்
தியாகியே யோகி எனும் ஆன்மீகவாதி. இதனைவிட உயர்ச்சிறப்பு ஆன்மீகத்திற்கு வேறேன்ன வேண்டும்.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment