🌹🌹🌹ருத்திராட்ச மணிகள் - மாலைகளுக்கான பூஜை முறைகள்🌹🌹


ருத்ராட்சமணிகளைத் தனியே அணிவதானாலும்,அலையாகக் கோர்த்து அணிவதானாலும், அல்லது பூஜை அறையில் வைத்து பூஜிப்பதானாலும், அனைத்திற்கும் முன்பாக ருத்ராட்ச ணிகளுக்கு முறையான பூஜை செய்ய வேண்டும். இதை எளிய முறையிலும், சற்று விரிவான முறையிலும் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்து கொள்ளலாம்.


எளிய பூஜை முறை


ஏதேனும் மங்கல நாள் அல்லது திங்கட்கிழமையில் இதைச் செய்யலாம்.


குளித்து அமைதியான மனநிலையில் இருக்கவும்.


ருத்ராட்ச மணிகளை (அல்லது மாலையை) கங்கை அல்லது தூய நீரினால் கழுவிக் கொள்ளவும்.


பிறகு சந்தனக் குழம்பை அதன் மீது தடவவும்.


பிறகு சாம்பிராணி புகை மற்றும் தூபம் காட்டவும்.


பிறகு ஏதேனும் வெள்ளை நிறப் பூக்களை மணிகளின் மீது சொரியவும்.


பிறகு ருத்ராட்சத்தை சிவலிங்கம் அல்லது சிவபெருமானின் திருவுருவப் படத்தைத் தொட்டு, 'ஓம் நமசிவாய:' என்ற பஞ்சாட்ச மந்திரத்தைக் குறைந்தது 11 தடவையேனும் உச்சரிக்கவும் அதன்பிறகு அதை அணிந்து கொள்ளவோ. பூஜை அறையில் வைக்கவோ செய்யலாம்.


ஓம்..


விரிவான (முழு பூஜை முறை


இப்பூஜையை ருத்ராட்ச மணியை அணிபவர்களோ. குரு ஸ்தானத்தில் உள்ளவர்களோ செய்யலாம்.


குளித்துவிட்டு அமைதியான மனநிலையில் இருக்கவும். 


பஞ்சகவ்யம் (பசுஞ்சாணம், கோமியம், பால், தயிர், நெய்) சிறிது சேகரித்துக் கொள்ளவும்.


பஞ்சகவ்யம் சேகரிக்க இயலாதவர்கள் பஞ்சாமிர்தம் உபயோகிக்கலாம். பஞ்சாமிர்தம் என்பது காயாத பால், சர்க்கரை, தேன், நெய், தயிர் இவற்றின் கலவையாகும்.


பிறகு காசிச் செம்பில் அல்லது அக்கமணி பாத்திரத்தில் கெண்டி) கங்கை நீரோ அல்லது தூயநீரோ எடுத்துக் கொள்ளவும். தர்ப்பைப் புல் சிறிதளவு சேகரித்து வைத்துக் கொள்ளவும்.


அரசமர இலை 9 இலைகள் சேகரித்து வைத்துக் கொள்ளவும். அரச மர இலைக்குப் பதில் வில்வ இலைகளும் பயன்படுத்தலாம். 


பிறகு சாம்பிராணி, தூபம், கற்பூரம், சந்தனக்குழம்பு. வாசனைத்தைலங்கள், அஷ்ட கந்தங்களுடன் கூடிய அட்சதை அரிசி (அஷ்டகந்தங்கள்: சந்தனம், அகில். கஸ்தூரி, பச்சை கற்பூரம், குங்குமம்.

இலாமிச்சை, கோஷ்டம், பச்சிலை), ஒற்றைத் திரியுடன் கூடிய நெய்விளக்கு இவற்றை எடுத்து வைக்கவும். 


இவை தவிர படைப்பதற்குரிய துணி, பூ, கனி வர்க்கங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய் இவற்றை எடுத்து வைக்கவும்.


தரையில் ஒரு பாயை விரித்து, அதில் கிழக்கு திசை பார்த்து அமரவும்.


முதலில்ருத்ராட்சத்தைபஞ்சகவ்யம்

அல்லதுபஞ்சாமிர்தத்தில் கழுவிக் கொள்ளவும்.


பிறகு கங்கை நீர் அல்லது தூய நீரால் கழுவவும்.

பிறகு அரச மர இலைகளின் நடுவே ருத்ராட்சத்தை வைக்கவும்.


ஓம்..


நைவேத்தியம் படைப்பதற்கான ஒரு தாம்பாளத்தை முன்னே வைக்கவும்.


பிறகு 'ஓம் நமசிவாய:' மந்திரத்தை உச்சரிக்கவும். 


பூஜை செய்பவர் தங்கள் மீது நீர் தெளித்துக் கொள்ளவும். பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்:


ஓம் அபவித்ர: பவித்ரோ வாசர்வ வஸ்தான் கடோபி வா யஹ்:ஸ்மரேத்


புண்டரி காக்ஷம் ஸ பஹ்ய பயந்தரஹ் ஷுசி: 


ஓம் குருப்யோ நம: 


ஓம் கணேஷாய நம: 


ஓம் குலதேவதாப்ய நம: 


ஓம் இஷ்ட தேவதாப்ய நம: 


ஓம் மாதா பித்ரிப்யம் நம:


மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்த பிறகு ஒவ்வொரு முறையும் கெண்டியிலுள்ள நீரை வலது உள்ளங்கையில் சிறிதளவு ஊற்றி பருகவும்.


பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரிக்கவும்:


ஓம் கேஷவாய நம: ஓம் நாராயண நம: ஓம் மாதவாய நம: 


கெண்டியிலுள்ள நீரை சிறிதளவு வலது கையில் ஊற்றி தரையில் விடவும்.


பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரிக்கவும்:


ஓம் கோவிந்தாய நம:


மூன்று முறை மூச்சை சுவாசித்து வெளிவிடவும்.


பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரிக்கவும்:


ஓம் ப்ரணவஸ்ய பரப்ரம்ம ரிஷிஹி பரமாத்ம தேவதா 


தேவி காயத்ரி சண்டஹா' 


ப்ராணயமி வினியோககா


ருத்ராட்சத்தின் மீது கெண்டி நீரை ஊற்றவும். நீரை தர்ப்பைப் புல் கொண்டும் தெளிக்கலாம்.


பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரிக்கவும்:


ஓம் சத்யோஜடம் ப்ரபத்யாமி சத்யஜடாஜவ நமோ நம:


 பவே பவேநாடி பவே பாவஸ்வமான் பவோத்பவே நம:


ஒரு பூவை எடுத்து முதலில் சந்தனக் குழம்பில் தோய்த்து. பிறகு வாசனைத் தைலத்தில் தோய்த்து ருத்ராட்ச மணியைத் தொடவும்.


ஓம்..


பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரிக்கவும்:


ஓம் வாமதேவாய நம: ஜ்யேஸ்தாய் நம: ஷ்ரேத்தாய் நம: ருத்ராய் நம: காலே நம: கால விகரத்னாய் நம: பால விகரந்னாய் நம: பாலாய் நம: பால ப்ரமத்தனாய் ஸர்வ பூத் தமனாய் நம: மனோமனாய் நம: 


ருத்ராட்ச மணிகளுக்குத் தூபம் காட்டவும்,


பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரிக்கவும்:


ஓம் அகோரப்யோ கோர யோ கோர் தரேபயஹ ஸர்வப்ய ஸர்வ ஷர்வப்யோ நமஸ்தே அஸ்து குத்ர ரூபேப்யஹ


மீண்டும் ஒரு பூவை எடுத்து சந்தனக்குழம்பில் தோய்த்து, ருத்ராட்ச மணியைத் தொடவும்.


பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரிக்கவும்:


ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய் தீமஹி தந்தோ

ருத்ர: ப்ரஜோதயாத்


பிறகு ஈசான மந்திரத்தை உச்சரிக்கவும்:


ஓம் ஈஷான் ஸர்வவித்யானாம் ஈஷ்வர் ஸர்வ பூதாநாம் ப்ரஹ்நாதிபதி ப்ரஹ்மதாதிபதி ப்ரஹ்ம ஷிவோமே அஸ்து ஸதா ஷிவம்


பிறகு பிராண்பிரதிஷ்டா மந்திரத்தை (நீண்ட ஆயுள் வழங்கும் மந்திரம்) உச்சரிக்கவும். கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரித்த வண்ணம், சிறிது அரிசியை எடுத்து ருத்ராட்சத்தின் முன் உள்ள தாம்பாளத்தில் வைக்கவும்.


ஓம் ஆஸ் ஹ்ரீம் க்ரோம் யும் ரம் லம் வம் ஷும் ஸும் ஹௌம் ஹம்

ஸஹ் அஸ்ய மாலாய ப்ராண இஹ ப்ராணா,


ஓம் ஆஸ் ஹ்ரீம் க்ரோம் யும் ரம் லம் வம் ஷும் ஸும் ஹௌம் ஹம் ஸஹ் அஸ்ய மாலாய ஜீவே இஹ ஸ்திதா

ஆஸ்ஹ்ரீம் க்ரோம் யும் ரம் லம் வம் ஷும் ஸும் ஹௌம் ஹம் ளர் அஸ்ய மாலாய ஸர்வேந்த்ரயானி வாக்மனஸ்ய அசக்ஷ ஷோத்ரக்ரண்பதானி இஹேவகத்ய சுகம் சிரம் திதந்து ஸ்வாஹா


பிறகு கீழ்க்கண்ட மந்திரங்களை உச்சரித்து அர்ப்பணப் பொருட்களை அர்ப்பணம் செய்யவும். 


ஆவாஹனம் சமர்ப்பயாமி ஸ்ரீ ஷிவ மகா தேவய சரணகமலேப்யோ நம:


(ஷில மகா தேவனின் கமல பாதங்களைப் பணிந்து அர்ப்பணம் செய்கிறேன்)


அர்ப்பணம்


ஆசனம் சமர்ப்பயாமி ஸ்ரீ ஷிவ மகா தேவய கரண கமலேப்யோ நம: (ஆசனம்)


வஸ்த்ரம் சமர்ப்பயாமி ஸ்ரீ ஷிவ மகா தேவய சரண கமலேப்யோ நம:

(துணி)


சந்தனம் சமர்ப்பயாமி ஸ்ரீ ஷிவ மகா தேவய சரண கமலேப்யோ நம:

(சத்தனம், வாசனைத் தைலம்)


அக்ஷதன் சமர்ப்பயாமி ஸ்ரீ ஷிவ மகா தேவய சரண கமலேப்யோ நம: (அரிசி)


புஷ்பம் சமர்ப்பயாமி ஸ்ரீ ஷிவ மகா தேவய சரண கமலேப்யோ நம:(பூ)


தீபம் சமர்ப்பயாமி ஸ்ரீ ஷிவ மகா தேவய சரண கமலேப்யோ நம:

(நெய் விளக்கு)


அட்சமணியம் சமர்ப்பயாமி ஸ்ரீ ஷிவ மகா தேவய சரண கமலேப்யோ நம: (நீர்)


நைவேத்யம் சமர்ப்பயாமி ஸ்ரீ ஷிவ மகா தேவய சரண கமலேப்யோ நம: (பழங்கள்)


அட்சமணியம் சமர்ப்பயாமி ஸ்ரீ ஷிவ மகா தேவய சரண கமலேப்யோ நம: (சிறிது நீரை வலது உள்ளங்கையில் ஊற்றிக் குடிக்கவும்)


ஓம்..


தாம்பூலம் சமர்ப்பயாமி ஸ்ரீ ஷிவ மகா தேவய சரண கமலேய்யோ நம: (வெற்றிலை பாக்கு)


ஸ்ரீஃபலம் சமர்ப்பயாமி ஸ்ரீ ஷிவ மகா தேவய சரண கமலேய்யோ நம: (தேங்காய்)


பிறகு கற்பூரம் ஏற்றி மூன்று முறை வலமாகச் சுற்றி, கீழ்க்கண்ட மநதிரத்தை உச்சரிக்கவும்:


கற்பூர ஷிவம் கருணா வதரம் சம்ஸார சரம் புஜகேந்த்ர ஹரம்

ஸத வஸந்தம் ஹ்ருதய ரவிந்தே பவம் பவானி ஸஹிதம் நமாமி


பிறகு கீழ்க்கண்ட காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும்: 


ஓம் பூர் புவஸ் ஸ்வஹ தத்ஸ விதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி தந்நோ பிரஜோதயாத்


பிறகு சூரிய மந்திரத்தை உச்சரிக்கவும்.


ஓம் பூ புவஹ, ஓம் ஸ்வஹ, ஓம் மஹா, ஓம் ஜனஹ, ஓம் தபஹ, ஓம் சத்யம்


இம்மந்திரத்தை மீண்டும் ஒருமுறை

உச்சரித்தபடி ருத்ராட்சத்தை வலது கண்ணிலும், இடது கண்ணிலும் ஒற்றிக் கொள்ள வேண்டும்.


அடுத்து கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்:


ஓம் அபோ ஜ்யோதி


ரஸோ அம்ரிதம் 


ப்ரம்ம பூ புவஹ ஸ்வரோம்


பிறகு மகா ம்ருத்யுஞ்ச மந்திரத்தை ஐந்து முறை உச்சரிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அரிசியை ருத்ராட்சத்தின் முன் அர்ப்பணம் செய்ய வேண்டும்.


ஓம் ஹௌம் ஜூம் ஸவூர், ஓம் பூர் புவஹ ஸ்வாஹா. 


ஓம் த்ரியம்பகம் யஜ்மஹே சுகத்திம் புஷ்டி வர்த்தனம் 


உர்வாருகாமிவ பந்தனான், மருத்யோர் முக்க்ஷிய மம்ரிதாத் 


ஓம் ஸ்வஜா புவஹ புவ 


ஓம் ஸஹ் ஜூம் ஹௌம் ஓம்


ஓம்..


பிறகு கீழ்க்கண்ட பீஜ மந்திரங்கள் ஒவ்வொன்றையும்9 முறை

உச்சரிக்கவும்: 


ஓம் நமசிவாயா ஓம் ஹரீம் த ஓம் நம


ஓம் க்லிம்க்லிம் நம :


ஓம் நம ஓம் ஹரிம் நம: ஓம் ஹம் நம: 


ஓம் க்ரௌம் க்ஷேசம் ரோம் நம:


பிறகு தலை தாழ்ந்து வணங்க வேண்டும். பின்பு கீழ்க்கண்ட பிரர்த்தனையைக் கூறி நிறைவு செய்ய வேண்டும்.


ஓம் பூர்ணமதா: பூர்ணமிதம் பூர்ணத் பூர்ணமுதல்பதே 


பூர்ணஸ்ய பூர்ணமதாய பூர்ண மேவவ்ய ஷிஷயதே 


ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி!


இறுதியில் சாப நிவர்த்தி மந்திரம் ஜெபித்த பின்பு, உடலிய


அணிந்து கொள்ளவோ, பூஜை அறையில் வைக்கவோ வேண்டும்


சாப நிவர்த்தி மந்திரம்


ஓம் ஸ்ரீம் க்ரீம் க்கீம் சௌம்


சர்வ முனி சாபம் நசி நசி


சித்தர் சாடம், தேவ முனி சாபம் தசி தசி


அகரமுனி சாபம், கன்னி சாபம் நசி தசி


கடைசியில் சர்வம் சிவார்ப்பணம் என்று கூறவும்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog