#மாங்கல்யதோஷம்#போக்கும்திருத்தலம்💥

💥 மாங்கல்யதோஷம் போக்கும்திருத்தலம் 💥 🌍அன்பு ஓம் வலைப்பூ தளம் பார்த்துக்கொண்டிருக்கும் நண்பர்கள் சகோதர சகோதரிகள் அமெரிக்கவாழ் மக்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா வருபவர்களாக இருந்தால் உங்களால் ஒரு சிறு உதவி ஆக வேண்டும் ஆகையால் இந்த வாட்ஸ்அப் நம்பரை தொடர்பு கொள்ளவும் 75 50 33 43 50 சர்வம் சிவார்ப்பணம்..🌏 🙏ஆரணி படைவீடு ரேணுகாம்பாள்🙏 கோவில் முகவரி அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோவில் அ.கோ.படவேடு படைவீடு போரூர் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம்_606905 கோவில் தொலைபேசி:- 0 41 81- 24 82 24 ; 24 84 24 ❤️நடை திறந்திருக்கும் நேரம்❤️ காலை ஐந்தரை மணி முதல் மதியம் 1.30 மணி வரை மாலை மூன்று முப்பது மணி முதல் இரவு 8 மணி வரை. 🔥பூஜை நேரம் 🔥 காலை 6 மணி 8 மணி 11 மணி இரவு ஆறு மணி மாங்கல்ய தோஷம் போக்கும் சிறப்பு மிக்க தலங்களில் திரு அண்ணாமலை மாவட்டம் போளுர் தாலுகா படைவீடு அமைந்துள்ள ரேணுகாம்பாள் அம் மன் கோவில் குறிப் பிடத்தக்கது. சக்தி தலங்களில் இதுவும் ஒன்றா கும். கோவில் கருவறையில் வேறு எங்கும் இல்லாத வகையில் சிறப்பு அம்சமாக அன்னை ரேணுகாதேவி சிரசு மட்டும் ச...