🌎உலகம் 20 குடும்பத்துக்குச்

 சொந்தம் 🌍








🙏அத்தியாயம் 3🙏


நான்காவது தவளை


have knowledge, let others light their candles with it." - Winston Churchill


ஒருமரக்கட்டையின் மீது நான்கு தவளைகள் உட்கார்ந்துகொண்டு இருந்தன. அது ஒரு ஆற்றின் ஓரம் மரென்று வந்த வெள்ளப்பெருக்கால்  அம்மரத் துண்டு ஆற்றில் மிதந்து செல்ல ஆரம்பித்தது


சிறிது தூரம் சென்றபின் முதல் தவளை சொன்னது, "இந்த மரத்துண்டு உயிரும், அறிவும் கொண்டது போல் இருக்கிறது அது, நம்மை எத்தனை சுகமாக சுமந்து கொண்டு செல்கிறது என்றது


அதற்கு, இரண்டாவது தவளை, மரத்துண்டு உண்மையில் நகர்வதில்லை. இந்த ஆறுதான் நகர்ந்து சென்றுகொண்டு இருக்கிறது


அதற்கு மூன்றாவது தவளை, மரத்துண்டும் நகரவில்லை . ஆறும் நகரவில்லை. நம் மனம்தான், நாம் நகர்ந்து கொண்டு இருப்பதாக நமக்கு உணர்த்திக்கொண்டு இருக்கிறது என்றது


ஓம்..


இதைக் கேட்டு கொண்டிருந்த நான்காவது நவயை இன்றுமே சொல்லவில்லை. அது மௌனத்தில் இருப்பதை தாங்க முடியாமல் மற்ற மூன்று தவளைகளும் "நீ என்ன நினைக்கிறாய் என்றன. அதற்கு அது நீங்கள் ஒவ்வொருவரும் சொன்ன பதில் சரிதான் மாததுண்டு அறிவும், உயிரும் கொண்டு நம்மை சுகமாக நகர்த்திச் செல்கிறது என்பதும் ஆறுதான் நம்மையும் மரத்துண்டையும் நகர்த்திச் செல்கிறது என்பதும், அல்லது நம் மனம்தான் நம்மை நகர்த்தி செல்கிறது என்பதும் உண்மைதான் என்றது.


ஒவ்வொரு தவலையும் தான் சொல்வது மட்டுமே சரியா இருக்க வேண்டும். மற்ற இரு தவளைகள் சொன்னது எப்படி சரியாக இருக்கமுடியும் என்று கோபம் கொண்டல் அப்போது யாரும் எதிர்ப்பாராத ஒன்று நடந்தது. முதல் மூன்று தவளைகளும் சோந்து, நான்காவது தவளையை ஆற்றில் தள்ளிவிட்டன!


கலீல் கிப்ரானின் இக்கதைக்கும், பின் வரும் அத்தியாயத்துக்கும் அதிக சம்பந்தம் இல்லை. குறிப்பாக முதல் மூன்று தவளைகளைப் பற்றி எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், இந்த அத்தியாயத்தைப் படித்து முடித்தபிறகு ஒரு வேளை நான் நான்காவது தவளையாக கருதப்பட்டு விடுவேனோ என்ற பயம் மட்டும் எனக்கு இருக்கிறது


ஆரம்பத்தில் கட்டாந்தரையாக இருந்த அமெரிக்கா, மிக சொற்ப ஆண்டுகளில் கண்ட வளர்ச்சி பிரமிக்கத்தக்கது அதற்கு காரணங்களாக, ஆரம்பக் குடி யேறிகளில் பெரும்பாலோர் மெத்தப் படித்தவர்கள், பெரும் பணக்காரர்கள், சவால்களை சந்திக்கத் தயங்காதவர்கள் சாதனை செய்யும் வேட்கை கொண்டவர்கள், கடின உழைப்பாளிகள், அமெரிக்காவில் உபயோகப்படுத்தப்படாது இருந்த ஏராளமான இயற்கைவளங்கள் என்று பலவற்றை சொன்னாலும், அதையும் தாண்டி வேறுபல மர்மங்கள் புதையுண்டு இருப்பதாக இன்றும் சந்தேகிக்கப்படுகிறது


ஜப்பானியர்களை விடவா போராளிகள், கருப்பின மக்களை விடவா கடின உழைப்பாளிகள், ஹிட்லரின் இஜெர்மானியர் களை விடவா சவால்களை சந்திக்கத்தயங்காதவர்கள் உலகெங்கிலும்தான் படித்தவாகா பணக்காரர்கள் இருக்கிறார்கள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அது போதுமா ?


ஓம்..


உண்மையில், ஏதோ ஒரு ரகசியகரும் அமெரிக்காவை புதிய ஜெருாலமாக' உருவாக்க ஆரம்பத்திலிருந்தே எடுத்துவந்த முயற்சிதான் அமெரிக்காவின் பெரு வளர்ச்சிக்குக்காரணமாக நம்பப்படுகிறது


 அமெரிக்கா என்பது வேறு, ஐரோப்பா என்பது வேறு என்று கருதக்கூடாது ஐரோப்பிய முதலாளிகள் தங்கள் கமபெனிகளை நிறுவியுள்ள நாடுதான் அமெரிக்கா அக்கம்பெனிகளும், அதில் வேலை செய்பவாகளும், வேலை செய்பவாகளுக்கு வேலை செய்பவாகளும், அவர்களுக்குத் தேவைப்பட்ட சமூகக் கட்டமைப்பும் கொண்டதுதான் அமெரிக்கா


அமெரிக்காவை ஒரு நாடு என்று சொல்லுவதே தவறு அது ஒரு கம்பெனி. மிகப்பெரிய கம்பெனி என்பதால், கார்ப்பரேஷன் என்று வேண்டுமானால் சொல்லலாம் அமெரிக்க ஜனாதிபதி என்பவர் அமெரிக்க கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரதிநிதி, அது மட்டுமே


அதனால்தான், பிரிட்டிஷ் முதலாளிகள், தங்களின் ஒரு கார்ப்பரேஷனின் தலைவராகிய இங்கிலாந்து பிரதமரின் இல்லமான 0, டெனிங் ஸ்டரீட்டைப் போல தங்களின் இன்னொரு கார்ப்பரேஷனின் தலைவராகிய அமெரிக்க ஜனாதிபதியின் இல்லமாகிய வெள்ளை மாளிகையையும் ஆடம்பரமில்லாமல் அடக்கமாக கட்டியுள்ளனர் பொதுவாக, பெரும் முதலாளிகள் தங்கள் ஒவ்வொரு கம்பெனியின் தலைமை நிர்வாகிக்கும் தாங்கள் வசிக்கும் அளவுக்கு ஆடம்பர, அலங்கார அரண்மனைகளைக் கட்டித் தருவதில்லைதானே?


அமெரிக்கா முழுவதையும் கட்டி ஆளும் வாஷிங்டன் D.C உண்மையில், அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் ஒரு மாநிலம் அல்ல, சில தனிப்பட்ட நபர்களுக்கு அது சொந்தமானது (It is a Private Property.


ஓம்..


அமெரிக்க டாலர் நோட்டை அசாடித்து வெளியிடும் உரிமையையும் மற்ற எல்லா அமெரிக்க வங்கிகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் கொண்ட ஃபெடரல் ரிசால் யங்கி (Federal Reserve Bank) அமெரிக்க அரசுக்கு சொந்தமானது அல்ல. சில தனி நபர்களுக்கு சொந்தமானது


அமெரிக்காவில் உள்ள CIA அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவன மல்ல அமெரிக்க பணக்காரர்களையும் அதன் மூலம் பிரிட்டிஷ் பணக்காரர்களையும் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. பொடகனும், கவுன்ஸில் ஆஃப் ஃபாரின் ரிலேஷனும் அமெரிக்க மக்களின் நலம் குறித்து ஏற்படுத்தப்பட்ட உளவு அமைப்புகள் அல்ல. உலக நாடுகளின் அரசியல் விவகாரங்கள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமைப்புகள் இவ்வமைப்புகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கும் வைத்திருப்பவர்கள் மிக ரகசியமான ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள்


மூன்றாம் ஜார்ஜ. மன்னனாக இருந்தபோதுதான் அமெரிக்காவுக்கு விடுதலை கிடைத்தது. அவர் எல்லா சுதந்திரங்களையும் அமெரிக்காவுக்கு அளித்தாரே அன்றி பிரிட்டிஷ் ராஜவம்சம்தான் தொடர்ந்து அரசனாக இருக்கும் என்பதை மட்டும் விட்டுக் கொடுக்கவில்லை. இன்றைய நிலையில் கூட, அமெரிக்கா, பிரிட்டனின் ஒரு காலனிதாடு என்றுதான் சொல்ல வேண்டும்


அமெரிக்கா உட்பட அனைத்து பிரிட்டிஷ்காலனி நாடுகள், காமன்வெல்த் நாடுகள் போன்றவற்றில் மகாராஜா ராஜா, இளவரசர், இளவரசி, மகாராணி பொதுவாக ராயல் (Royal) என்ற அடைமொழி ஆகியவற்றை யாரும் உபயோகிக்கக் கூடாது என்றுகூட ஒரு சட்டம் இருக்கிறது


ரோம் நகருக்குள்ளேயே இருக்கும் வாடிகன் ரோமின் ஒரு பகுதி அல்ல. இத்தாலியின் ஒரு பகுதியுமல்ல. அது ஒரு தனி நாடு


வாடிகனுக்கு சொந்தமான ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட தேவாலயங்கள் உலகெங்கிலும் உள்ளன. ஒவ்வொரு 

Comments

Popular posts from this blog