🍓"முப்பு" என்பது என்ன? 🍓
"மூப்பு, பிணி, சாக்காடு" அனைத்தையும் குணப்படுத்தும் ஒரே மருந்திற்கு "முப்பு" என சித்தர்கள் அனைவரும் தங்களது மருத்துவநூல்களில் குறிப்பிடுகின்றனர். "மூப்பு" இயல்புக்கு மாறாக இளமைகாலத்தில் வயோதிகதோற்றத்துடன் கூடியமுதுமை. "பிணி" தீராதநாட்பட்ட நோய்கள். "சாக்காடு" தீராதநோய்களால் பாதிக்கப்பட்டதின் விளைவாக ஏற்படும் இளமைக்கால மரணம்.
"முப்பு" என்பது என்ன? அதனை எவ்வாறு உற்பத்தி செய்வது அல்லது தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய ஒருவஸ்துவா போன்ற விபரங்கள் இன்றுவரை மருத்துவர்களுக்கு தெரியாது. ஆனால் மருத்துவர்கள் நாங்கள் முப்பை விரைவில் தேடிக்கண்டுபிடித்து அனைத்தை நோய்களையும் குணப்படுத்துவோம் என்கின்றனர்.
காரணம் "முப்பு" கண்டுபிடிக்க வேண்டியதோ அல்லது உற்பத்தி செய்யப்படவேண்டிய ஒருவஸ்துவோ அல்ல.
மனிதனின் இயல்பு வாழ்க்கையில் தவிர்க்க இயலாமல் ஏற்படும் துன்பங்களையும், பிணிகளையும் போக்கிக் கொள்ளும் இயல்புக்காகவே, நோய்க்கு ஏற்றவாறு உரிய மருத்துவ குணம் கொண்ட சிறுநீரை, அந்தந்த மனிதரிடமே அமைத்திருக்கிறது பரிணாமம்.
இதனையே திருமூலர் "அமுரி தாரணை" பாடல்களில் தெளிவுபடுத்தியுள்ளார்.
துன்பங்களை போக்கிக்கொள்ள, பரிணாமம் அவரவரிடமே சிறுநீரை அமைத்திருக்கும் சித்தர்களின் பாடல்களில் காணலாம்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
திருவள்ளுவர்.
என்றும் இந்துப்பாகும் என்சாணு டலிருக்க
கண்டுமறி யாதென்ன காரணமோ.........
ஞானவெட்டி
முப்பைக் கண்டார் மூப்பை யகன்றார்
முப்பைக் கண்டார் மொய்வினை(மெய்) யற்றார்
முப்பைக் கண்டார் மோதக முற்றார்
முப்பைக் கண்டார் மொழிபர னாமே.
நந்திஞானம்
போகர் வைத்தியம் -- 700 ல்
"சிறுநீர் மருத்துவம்" தலைப்பிலுள்ள பாடல்களில்
பாடல் எண் 477 பாடலில் மூன்றாவது வரியில் சிறுநீரே "முப்பு" என்பதை தெளிவாக விளக்கியுள்ளார்.
👏நன்றி ஷங்கரநாராயணன்🌎
🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய 40 ஆயிரம் பெயர்கள் நண்பர்களாகவும் 50 ஆயிரம் பெயர்கள் எங்களை பின்தொடர்கிறார்கள்.
நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் பாடல்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , சித்தர்கள் யோகாசனம் முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏
🌎https://www.facebook.com/om14422019/
பகிர்தலை தவிர இந்த உலகத்தில் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை,ஒ
இது குடும்பமாக இருந்தாலும் சரி,
உறவுகளாக இருந்தாலும் சரி,
நட்பாக இருந்தாலும் சரி,
தொழிலாக இருந்தாலும் சரி அல்லது இன்ன பிற வேறு எதுவாக இருந்தாலும் சரி,
பகிர்தலே வெற்றிக்கான மிக முக்கியமான சூத்திரம்!
🌎நன்றி ஓம்🍓
Comments
Post a Comment