தமிழனின் நுண் அறிவியல் - வியக்க வைகிறது -மைக்ரோஸ்கோப் கண்டுபிடிக்கபடாத காலங்களில் இது எவ்வாறு சாத்தியமானது ?



அடிகள்: 11-25m


"யானை முதலா எறும்பு ஈறாய

ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து

ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்

ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்

இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்

மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்

ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்

ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும 20


ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்

எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்

ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்

தக்க தசமதி தாயொடு தான்படும்

துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும்"m


இவ்வடிகளின் பொருள் :m


யானை முதல் எறும்பு ஈறாக உள்ள குற்றமற்ற யோனி வகைகளில் பிறக்காமல் தப்பியும்,


மானிட யோனியில் மாதாவின் உதரத்தில்,


ஈனம் – குற்றம்


இல் – இல்லாத


கிருமிச் – நுண்ணுயிர் , புழு


செருவினில் – போர்


பிழைத்தும் – தப்பியும்


ஒன்று முதல் பத்து திங்கள் வரை பல்வேறு இடர்களிலிருந்து தப்பிப் பிறந்து …m


#மேலேகாட்டப்பட்ட அடியில் தற்கால அறிவியல் படி ஆணின் விந்தணுக்கள் பெண்ணின் உதரத்தில் போட்டியிட்டு நீந்திச்சென்று கருத்தரிக்கும் முறைமை பல நூற்றாண்டு காலங்களுக்கு முன்னரே மாணிக்கவாசகரால் குறிக்கப்பட்டுள்ளது வியப்பானது. 


மைக்ரோஸ்கோப் கண்டுபிடிக்கபடாத காலங்களில் இது எவ்வாறு சாத்தியமானது ... 


பின் 1876 ல் Oscar ஹீர்த்விக் என்பவரால் கருதேரிதல்- கடல் அர்சின்ஸ் முலம் கண்டறியப்பட்டது .m


👏நன்றி ஷங்கரநாராயணன்🌎


🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய 40 ஆயிரம் பெயர்கள் நண்பர்களாகவும் 50 ஆயிரம் பெயர்கள் எங்களை பின்தொடர்கிறார்கள்.

 நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் பாடல்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , சித்தர்கள் யோகாசனம் முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏


🌎https://www.facebook.com/om14422019/


பகிர்தலை தவிர இந்த உலகத்தில் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை,ஒ


இது குடும்பமாக இருந்தாலும் சரி,


உறவுகளாக இருந்தாலும் சரி,


நட்பாக இருந்தாலும் சரி,


தொழிலாக இருந்தாலும் சரி அல்லது இன்ன பிற வேறு எதுவாக இருந்தாலும் சரி,


பகிர்தலே வெற்றிக்கான மிக முக்கியமான சூத்திரம்!


🌎நன்றி ஓம்🍓

Comments

Popular posts from this blog