🙏#நாயன்மார்கள்63பேர் செய்த #சிவதொண்டுகள்எவை ?🙏🙏🙏







சிவபெருமானால் அருளால் ஆட்கொள்ளப்பட்டு சிவதொண்டிற்காகவே தம்மை அர்ப்ணம் செய்து கொண்ட சிவனடியவர்கள் எக்காலத்திலும் இருந்தனர். இன்றும் எண்ணற்ற மஹான்களை காணலாம் வரும் காலத்திலும் இருப்பர்.


சுந்தரமூர்த்தி சுவாமிகள் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்ற பாடலில், அவ்வாறு தொண்டு செய்தவர்களின் குறிப்புகளை விவரித்து, சேக்கிழார் சுவாமிகள் 12 வது திருமுறையாகிய திருத்தொண்டர் (பெரிய) புராணம் தொகுத்தருளியுள்ளார். 12 ம் நூற்றாண்டுக்கு முன்னரே அதாவது சுமார்  1200 வருஷங்களுக்கு முன்னரே வாழ்ந்த இந்த அடியவர்களின் வரலாற்றை அறிந்துணர்ந்து நாமும் சிவதொண்டு புரிவோம். இங்கு ஒரு வரி குறிப்பே தரப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் நாயன்மார்களின் வரலாறு முழுமையும் சேக்கிழார் சுவாமிகள் கூற நாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.  

அதாவது பெரியபுராணம் புஸ்தகம் வாங்கி படிக்க வேண்டும். திருச்சிற்றம்பலம்.


1 .தில்லைவாழ் அந்தணர்:  

தில்லையில் நடராசப் பெருமானுக்கு வழிபாடு புரியும் அந்தணர்கள் (ப்ராம்ஹண அர்ச்சகர் மற்றும் வேதம் ஓதும் வேதியர் 3000 பேர்.


2 திருநீலகண்டர்: 

சிவனடியார்களுக்கு இலவசமாகத் திருவோடு (பிக்ஷை பாத்திரம்) கொடுத்து தொண்டு புரிந்த குயவர்.

 

3 இயற்பகை நாயனார்:    

 யார் எது கேட்டாலும் இல்லை என்று கூறாமல்  தானம்  கொடுத்து தொண்டு செய்பவர். இறைவன் சோதித்த போது, தம் துணைவியாரையே சிவனடியார்க்கு மனமுவந்து அளித்த வணிகர் நேர்மை தவறாத வ்யாபாரி


4 இளையான்குடி மாறர்: 

வறுமையிலும், நள்ளிரவிலும் மஹேஶ்வர பூஜை செய்து அடியார்க்கு உணவு அளித்த வேளாளர்.


5 மெய்ப்பொருள் நாயனார்: 

அடியார்கள் திரு வேஷத்தைகூட நிஜம்/ மெய்ப்பொருளாக எண்ணி, தன்னை கொன்றவரையே காத்தவர்.


6 விறன்மிண்டர்: 

தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை வணங்கவில்லை என  சுந்தரரையும் கூட பகைத்த வேளாளர். இவரின் மூலமே சுந்தரர் திருத்தொண்டத்தொகை இயற்றி நமக்கு கிடைத்திட ஈசன் திருவுளம் கொண்டார்.

  

7 அமர்நீதி நாயனார்:

அடியார் கொடுத்த கோவணம் மறைந்ததற்கு ஈடு செய்ய தம் மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்னையும் சிவனடியார்க்கு அர்ப்பணம் செய்த வணிகர்.


8 எறிபத்த நாயனார்: 

சிவனடியார்கட்கு வரும் துன்பத்தை களைபவர். தன் கையிலிருந்த மழுவாயுதத்தால் சிவனடியாரை துன்புறுத்திய பட்டத்து யானையைக் கொன்று சைவத்தை வளர்த்தவர்.


9 ஏனாதிநாத நாயனார்:வாள்வித்தை பயிற்றுவிக்கும் ஆதிசூரனோடு யுத்தம் செய்யும் போது, ஆதிசூரன் நெற்றியில் திருநீறு அதாவது விபூதி  அணிந்திருக்கவே அவனைக் கொல்லாது விட, சிவபெருமான் அவரைத் தம் திருவடியில் சேர்த்தருளினார்..


10 கண்ணப்பர்: 

சிவனின் மீதுள்ள அளவற்ற அன்பினால், தம் இரண்டு  கண்களையும் பறித்து ஈசனுக்குக் கொடுத்த வேடுவர்.


11 குங்கிலியக் கலயனார்: நாள்தோறும் (வறுமை வந்தபோதும்) சிவனுக்கு குங்கிலியத் தூபமிட்ட மறையவர்.


12  மானக்கஞ்சாறன்: 

தம்மகளின் நீண்டகூந்தலைத் திருமணத்தன்று சிவனடியாரின் பஞ்சவடிக்காக அரிந்தளித்த வேளாளர்.


13 அரிவாட்டாயர்: 

நெல்லரிசியும் மாவடுவும் செங்கீரையும் கொண்டு தினமும் பூசை செய்பவர். ஓர் நாள் பூசைப் பொருட்கள் தவறித் தரையில் விழ, இன்று பூசை செய்ய வழியில்லையே என்று தம் கழுத்தறுக்க முயன்ற வேளாளர்.


14 ஆனாய நாயனார்: 

பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலால் இசைத்து முக்தி பெற்ற யாதவர்.


15  மூர்த்தி நாயனார்: 

சந்தனக் கட்டை கிடைக்காதபோது தம் முழங்கையைத் தேய்த்து இறைவனுக்குக் காப்பிட்ட வணிகர்.


16  முருக நாயனார்: 

தினமும் மலர் மாலைகள் தொடுத்து இறைவனை வழிபடும் திருத்தொண்டு செய்த மறையவர்.


17 ருத்திர பசுபதியார்: 

நாள் தோறும் ஶ்ரீருத்திர மந்திரங்களை ஓதி முத்தியடைந்த மறையவர்.(வேதியர்)


18 திருநாளைப் போவார் 

(நந்தனார்): பறையர் குலத்தில் தோன்றிய இவர், தில்லை சிதம்பரத்தில் சிவனின் கட்டளைப்படி தீக்குள் புகுந்து வேதியராகி மாறி  முக்தியடைந்தவர்.


19 திருக்குறிப்புத் தொண்டர்: 

தினமும் சிவனடியார்களின் ஆடைகளைத் துவைத்து அழுக்கு நீக்கி தொண்டு செய்த சலவைதொழிலாளி


20 சண்டேசுவரர்: 

சிவபூசைக்குரிய பாற்குடங்களை உதைத்த தமது தந்தையின் மீது வைக்கோலை வீச, அது மழுவாக மாறி அவரின் காலை வெட்டியது. தொண்டர்களுக்கெல்லாம் தலைவராகி சண்டீசர் பதவியை ஏற்ற மறையவர்.


21 திருநாவுக்கரசு சுவாமிகள்: 

சைவமும் தமிழும் தழைக்கத் தேவாரம் பாடியவர். புறச் சமய(சமணம்,பவுத்தம்) இருளை நீக்கிய வேளாளர். திருக்கோவில் உழவாரப்பணி செய்து தொண்டுபுரிந்தவர். 3,4,6 திருமுறைகளை அருளியவர்.


22  குலச்சிறை நாயனார்: 

கூன்பாண்டிய மன்னனின் முதலமைச்சராக இருந்து சைவ நெறியைக் காத்தவர்.

23 பெருமிழலைக் குறும்ப நாயனார்: சுந்தரமூர்த்தி நாயனாரையே தொழுது அவரோடு சிவப்பேறு பெற்றவர். அடியார் க்கு அடியார்


24 காரைக்காலம்மையார்

சிவனருளால் இருமுறை மாயமாங்கனி பெற்றார். கயிலை மலையை கைகளால் நடந்து சென்ற போது சிவனே அம்மையே என்று அழைக்கப்பெற்றவர். அந்தாதி பாடி இசைத்தமிழுக்கும

சைவத்திற்கும் பங்களித்தார்.


25 அப்பூதியடிகளார்:

திருநாவுக்கரசரின் திருப்பெயரை ஓதி பல்வேறு தொண்டுகள் புரிந்து சிவப்பேறு பெற்ற அந்தணர்.


26  திருநீல நக்க நாயனார்: 

ஈசனின் திருமேனியில் விழுந்த சிலந்தி பூச்சியை வாயால் ஊதியதால்  சிவனின் மீது எச்சில் பட்டதாக நினைத்து  மனைவியை துறக்க முயன்றவர்.  திருஞானசம்பந்தரின் திருமணத்திற்கு புரோஹிதம் பார்த்து தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்.


27   நமிநந்தியடிகள் நாயனார்: 

தினமும் திருவாரூர் கோவிலில் திருவிளக்கு ஏற்றுவதை தொண்டாக செய்து வந்தவர். ஓர் நாள், சமணர்கள் எண்ணெய் தர மறுத்தமையால், திருவருள் பெற்று குளத்து நீரைக்கொண்டே விளக்கு எரித்த மறையவர்.மறையவர் என்பது ப்ராம்ஹண குலம்

 

28 திருஞானசம்பந்தர்: 

பார்வதி அம்மையே ஞானப்பால் அருளி சிவஞானம் பெற்றவர்; 1,2,3 திருமுறை பாடிச் சைவமும் தமிழும் தழைக்கச் செய்த மறையவர். பல அற்புதங்களை நிகழ்த்தி புறசமயம் அழிந்து சைவம் தழைக்க அருளியவர்.

ஏயர்கோன்கலிக்காமர்: 


 சுந்தரர் சிவனைத் தூதனுப்பியதால் பகைத்து, பின் சுந்தரர் மூலம் சூலை ரோகம் நீங்கப்பெற்ற வேளாளர்.


29 திருமூல நாயனார்: 

கயிலை திருநந்தியின் மாணவ சிவயோகியர், மூலன் உடலில் புகுந்து திருமந்திரம் பாடிய சித்தர்.


30  தண்டியடிகள்: 

திருவாரூர்க் கமலாலயக் குளத்தை பிறவிக்குருடராக இருந்தும் திருத்தி சீரமைத்து  தொண்டு செய்தவர்..


31 மூர்க்க நாயனார்: 

சூதாடி வென்ற பொருளால் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்த வேளாளர்.


32   சோமாசி மாற நாயனார்: 

சிவ வேள்விகள் புரிந்து சுந்தரரை வழிபட்டுச் சிவபதம் அடைந்த மறையவர்.


33  சாக்கிய நாயனார்: 

புத்த சமயத்திலிருந்து சிவனை உணர்ந்து திரும்பி, பூக்கள் இல்லாத நிலையில், நாள் தோறும் கற்களையே மலராகச் சிவலிங்கத்தின் மீது எறிந்து தமது சிவ பக்தியை வெளிப்படுத்தி சிவனருள் பெற்ற வேளாளர்.


34- சிறப்புலி நாயனார்:

திருவைந்தெழுத்து(ஶ்ரீ பஞ்சாக்ஷரம்) ஓதி, அடியவர்க்கு அமுதும், யாகங்களும் செய்து தொண்டுபுரிந்த மறையவர்.


35  சிறுதொண்டர்: 

சிவனடியார் கேட்டதற்காக தம் பிள்ளையையே அரிந்து கறி சமைத்து அர்ப்பணித்து வழிபட்டவர்.


36 கழறிற்றறிவார்:

உவர்மண் பூசிய சலவைத் தொழிலாளியை சிவனாக வணங்கிய மன்னன் சேரமான் பெருமான்.


37   கணநாதர்: 

சீர்காழியில் தினமும் திருப்பணி செய்தும், ஞான சம்பந்தரை வழிபட்டும் தொண்டுபுரிந்த மறையவர்.


38  கூற்றுவ நாயனார்: 

பஞ்சாட்சரத்தை ஓதி, நடராசரின் திருவடியே தம் மணிமுடியாகப் பெற்று வழிபட்ட குறுநிலமன்னர்.


39 பொய்யடிமையில்லாத புலவர்: 

சைவம், தமிழ் வளர்த்து, சிவனையே பாடிய சங்ககாலப் புலவர் நாற்பத்தொன்பதின்மர்.


40  புகழ்ச் சோழர்: எறிபத்த நாயனாரை அணைந்து என்னையும் கொன்றருள்க என்ற அரசர். அதிகனுடைய போரில், தம் படையினர் வெட்டி கொணர்ந்த படைவீரர் தலை ஒன்று சடைமுடி தரித்திருப்பதை அறிந்து மனம் நொந்து தீப்புகுந்தவர்.


41  நரசிங்கமுனையரையர்: போலிச் சிவனடியாரிடமும் அன்பு காட்டி பொன் கொடுத்தும், தொண்டுபுரிந்த பெருந்தகையார்.


42  அதிபத்தர்: 

நாள் தோறும் தம் வலையில் அகப்படும் முதல் மீனை(தங்கமீனையும்) இறைவனுக்குப்படைத்த மீனவர்.


43  கலிக்கம்பர்: 

தமக்கு பணிவிடை செய்தவரையும் வழிபட்டவர். கரகநீர் தரமறுத்த மனைவி கையை வெட்டிய வணிகர்.


44 கலியநாயனார்:   

தினமும் விளக்கெறித்து தொண்டு செய்து, வறுமையில் வாடி, ஓர் நாள் எண்ணை இல்லாத போது, தம் மனைவியையும் வாங்குவதற்கு எவருமின்றி, தமது ரத்தத்தால் விளக்கெரிக்க தமது கழுத்தை அரிய முயன்ற வணிகர்.


45  சக்தி நாயனார்: சிவனின் திருவடித்தாமரைகளை சிறிதும் மறவாது திருத்தொண்டு செய்பவர். சிவனடியார்களை இகழும் பாதகர்களின் நாவைத் தண்டாயம் என்னும் குறடுபோலும் கருவியால் இழுத்துக் கத்தியால் அரிந்த வேளாளர்.


46  ஐயடிகள் காடவர்கோன்: 

ஆட்சியைத் துறந்து சிவத்தலங்களை வழிபட்டு க்ஷேத்ரத் திருவெண்பா நூலை இயற்றினார்.


47 கணம்புல்ல நாயனார்: 

சிவாலயத்தில் திருவிளக்கேற்றி ஸ்தோத்திரம் செய்து வந்தார். வறுமை வரும் காலத்து, கணம்புல்லை விற்று நெய் வாங்கி தீபமேற்றினார். ஓர்நாள் நெய்யும் புல்லும் போதாமையால், தலைமயிரையே எரித்தார்.


48 காரி நாயனார்: 

“காரிக் கோவை” நூல் இயற்றி, மன்னர்களிடம் பொருள் பெற்று, சிவாலயங்கள் கட்டுவித்தார்.


49  நின்றசீர் நெடுமாறன்: 

கூன் பாண்டியன் சமணத்திலிருந்து ஞானசம்பந்தரால் சைவத்திற்கு மாறி சைவத்தை வளர்த்தார்.


50  வாயிலார்:   

சிவனுக்கு மனதிலேயே கோவிலமைத்து ஞானவிளக்கேற்றி அன்பு படைத்து ஞானபூசை செய்த வேளாளர்.


51  முனையடுவார்: 

கூலிக்கு போர் செய்து திரட்டிய பொருளை அடியார்களுக்கு அருளி தொண்டுசெய்த வேளாளர்.


52  கழற்சிங்க நாயனார்: 

போரிட்டு வென்று சைவசமயம் தழைத்தோங்க செய்தார். ஓர்முறை, சிவாயலத்தில், பூ மண்டபத்திலிருந்த மலரை முகர்ந்து பார்த்த தம் மனைவியாரின் கையை வெட்டிய பல்லவ மன்னர்.


53  இடங்கழி நாயனார்: 

சிவனடியார்களுக்குத் திருவமுது செய்ய இயலாத ஓர் சிவனடியார், நெற்கூட்டு கொட்டகையில் திருடி அகப்பட, தம் செல்வத்தையும், நெற்பண்டாரத்தையும் அவருக்குக் கொடுத்து அருளிய குறுநில மன்னர்.


54 செருத்துணை நாயனார்: 

கழற்சிங்க நாயனாரின் மனைவி, பூ மண்டபத்திலுள்ள மலரை முகர்ந்து பார்த்ததால், அவரின் மூக்கையறுத்த வேளாளர். இதன் பிறகே கழற்சிங்கர் தமது மனைவியின் பூ எடுத்த கையை வெட்டினார்.


55  புகழ்த்துணை நாயனார்:

சிவாகம விதிப்படி தினமும் சிவனை அர்ச்சனை செய்துவந்தார். பஞ்சம் வந்த காலத்தில் சிவபெருமானின் திருவருளினால், தினமும் ஒவ்வொரு பொற்காசு பெற்று தொண்டுசெய்த ஆதிசைவர்.


56   கோட்புலி நாயனார்: 

சோழநாட்டின் சேனாதிபதி போருக்கு சென்ற காலத்திலே, சிவபெருமானுக்குப் படைப்பதற்காக தாம் சேமித்து வைத்த நெல்லை உண்ட சுற்றத்தார் அனைவரையும் கொன்று நேர்மையை நிலைநாட்டிய வேளாளர்.


57  பத்தராய்ப் பணிவார்: 

திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமானை முழுமுதற்கடவுளாய் வழிபட்ட தொகையடியார்கள்.

பரமனையே பாடுவார்: 

 சிவபெருமானை மட்டுமே பாடுபவர்கள், பிற தெய்வத்தைப் பாடாத தொகையடியார்கள்.


58 திருவாரூர்ப் பிறந்தார்: 

திருவாரூரில் பிறந்த அனைவரும் திருக்கையிலாயத்தில் உள்ள சிவகணங்களே ஆவர்.


முப்போதும் திருமேனி தீண்டுவார்:மூன்று காலங்களிலும் சிவபெருமானையே அபிஷேகம் செய்து அர்ச்சிப்பவர்கள்.

சித்தத்தை சிவன்பாலே வைத்தார்: சிவயோக நெறியில் சித்தத்தை வைத்து முக்தியடைந்தவர்கள்.


59   முழு நீறுபூசிய முனிவர்: உடல் முழுவதும் திருநீறு பூசி சிவபெருமானையே பூசித்து வருபவர்.

60  அப்பாலும் அடிசார்ந்தார்

முத்தமிழ் நாடுகளுக்கு அப்பால் உள்ள அத்தனை.   நாடுகளிலும் உள்ள சிவனடியார்கள்.


61 பூசலார் நாயனார்:

மனதிலேயே கோவில் கட்டி சிவனைப் பிரதிஷ்ட்டை செய்து, சிவன் எழுந்தருளப் பெற்ற மறையவர்.


62 மங்கையர்க்கரசியார்: 

நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. சமணத்தில் உழன்ற மன்னரையும் நாட்டையும் காத்திட, திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து, தம் கணவரை சைவராக்கி, சைவத்தை மீட்டெடுத்த அரசியார்.


63  நேச நாயனார்:

 சிவனடியார்களுக்கு உடை, கோவணம், கீள் முதலியன கொடுத்துக் காத்து தொண்டுபுரிந்த சாலியர்.


கோச்செங்கோட் சோழ நாயனார்: திருவானைக்கா மதில் பணி செய்து, எழுபது மாடக்கோவில்களைக் கட்டினார்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர்: திருஞானசம்பந்தரின் திருக்கூட்டத்தோடு இணைந்து யாழ் இசைத்துப் பாடிய பாணர்.

சடைய நாயனார்: சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தந்தை. திருநாவலூரில் ஆதிசைவ குலத்தில், சிவதொண்டு புரிந்தார்.

இசை ஞானியார்: சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அன்னை. திருநாவலூரில் சிவதொண்டு புரிந்தார்.

சுந்தர மூர்த்தி நாயனார்: சிவனின் தோழராய், 7ம் திருமுறை திருப்பாட்டு பாடி செந்தமிழ் வளர்த்த ஆதி சைவர்.

ஓம் நமசிவாய


சிவனடியார்களும், சிவதொண்டு புரிந்தவர்களும் சாதிபேதம் பார்க்கவில்லை. இந்த 63 நாயன்மார்கள் 9 தொகை அடியார்களும் பல்வேறு வகுப்பைச் சார்ந்தவர்கள். நிலையில்லாத இவ்வுலகில் அழியும் பொருளைத் தேடி ஓடும் நாம், நிலையான வீடுபேற்றையும் இன்பத்தையும் பெற சிவதொண்டு புரிவோம். சிவனருள் பெறுவோம். திருச்சிற்றம்பலம்.


63 நாயன்மார்கள் செய்த சிவதொண்டுகள்.


ஓம்..


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDBI000E008*


*Branch:Erode (224)


*Google pay:9600101062*


ஓம்....


*Allahabad account*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:ALLA0210857*


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌏🌏🌏.हिंदी


 # खासियतें # परिवार में सभी को # पहननी चाहिए


 # Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna


 ब्रह्मांड के रहस्यों में हमारे पूर्वजों ने धन को आकर्षित करने के लिए और वस्तुओं की एक किस्म का इस्तेमाल किया


 उसके साथ किया है।


 इस तरह कमल की घंटी लाइन में सबसे ऊपर है।


 कमल बेल वह बेल है जो प्रकृति में कमल के फूल से आती है।


 वे कहेंगे कि यह महालक्ष्मी विशेषता है।


 कमल का फूल वह जगह है जहाँ पानी जमा होता है।


 महालक्ष्मी कमल के फूल पर विराजमान हैं,


 पेरुमल वहीं होंगे जहां महालक्ष्मी हैं,


 पेरुमल और मगलक्ष्मी सभी ऐश्वर्य स्थान में होंगे।


 कमल शाम के लिए कुछ सकारात्मक भी बना सकता है।


 हमारे पास अपनी चीजों को सकारात्मकता में बदलने की शक्ति है।


 कोई भी धर्म इस उद्देश्य के लिए इसका उपयोग कर सकता है।


 इसका कोई जाति या धर्म नहीं है।


 पुजारी हमारे लिए प्रार्थना करते हैं।  सिद्धार्थन।  सभी दरगाह के पादरी ने खरीदा है।


 यह लोटस ईवनिंग एक प्रार्थना संध्या है जिसका उपयोग सभी धर्मों में प्राचीन काल से लेकर आज तक किया जाता है।


 ऐसा इसलिए है क्योंकि हमारे पास पैसा आकर्षित करने की शक्ति है,


 अपने अनुभव में मैंने कई दिए हैं।


  मेरे लिए उनका जवाब था,


 वे कहते हैं कि उनकी तरलता है।


 इसे केवल अधिक अनुभव करके महसूस किया जा सकता है।


  # स्पेशलपिरोव्ड # वंडरफुल मैमनमलाई


   जो आपको चाहिए

  अगर आपको लगता है कि संपर्क में रहें।


 # सेल फोन नंबर 75 50 33 43 50, 95 97 62 44 45।


 # नोट: यदि आप मणिमलाई परिवार के साथ एक इमली पहनते हैं, तो सभी प्रकार के धन आ जाएंगे।


 बच्चे 12 वर्षीय पुरुष भी पहन सकते हैं।


 यह कोई सेवा नहीं है।


 जब आप हमारे निपटान में इस कमल की माला खरीदते हैं, तो हम आपको iPhone पर एक माल्यार्पण की शाम देते हैं।


 स्पेशल


 हमें यह घोषणा करते हुए बहुत खुशी हो रही है कि यह लोटस आवर 48 दिनों में हमारे गुरुद्वारा द्वारा हमें घर पर विशेष पूजा करने के लिए सौंप दिया गया है और आपको स्पीड पोस्ट द्वारा देश और विदेश के सभी लोगों को दिया गया है।


 न केवल आपको कमल की माला मिली, बल्कि इसे बनाए रखने के तरीके और इस कमल की घंटी को कैसे पहनना है। आपके व्हाट्सएप नंबर पर भेजे जाने वाले सभी लोग इस कमल की माला को धारण कर रहे हैं।


 महालक्ष्मी की संगत के सभी धन के साथ आज शाम को कमल की घंटियाँ हैं।


 ओम महालक्ष्मी थायै आदोर .....


 # पहला # केवल # 50,000 # # # # व्यक्तियों को दिया जाएगा


 


 नीचे दिए गए बैंक खाते में


  मनी वन लोटस ऑवर्स इवनिंग बॉयज एंड गर्ल्स केवल 54 लोटस आवर्स।  500 रु।


 मनी वन लोटस ऑवर्स इवनिंग एडल्ट्स 108 लोटस ऑवर्स वन थाउज़ेंड रूपए।


  स्पेशल स्पीड मैच भेजा जाएगा।


  तमिलनाडु कूरियर सेवा रु।


 पैसा विदेश में रहने वाले लोगों से वसूला जाएगा।


 बैंक में भुगतान करें और अपना पूरा पता हमारे व्हाट्सएप नंबर पर भेजें


 शाम के खरीदार किसी भी दिन पहन सकते हैं।  इसे कैसे बनाए रखना है, इसका विवरण पहनने के लिए, इसे आपके व्हाट्सएप नंबर पर भेजा जाएगा।


 # व्हाट्सएपएन 75 50 33 43 50


 * भारतीय बैंक *


 * नाम: * B.R.Sharmila


 * ACC.no: 6744970785 *


 * Ifsc कोड: IDBI000E008 *


 * शाखा: इरोड (224)


 * Google पे: 9600101062 *


 ओम ....


 * इलाहाबाद खाता *


 * नाम: रविकुमार। *


 * ACC.no: 50493670334 *


 * शाखा: इरोड *


 * IFSC.code: ALLA0210857 *


  ओम महालक्ष्मी थायै आदोरे ...।


.👥👥 English


 #Specialties # everyone in the family # must # wear #


 # Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna


 In the mysteries of the universe our ancestors used a variety of items to attract money and


 Have done with him.


 That way the lotus bell tops the line.


 Lotus bell is the bell that comes from the lotus flower in nature.


 They would say this is the Mahalaxmi feature.


 Lotus flower is where the water is stored.


 Mahalakshmi is at the lotus flower,


 Perumal will be where Mahalakshmi is,


 Perumal and Magalakshmi will be in the place all the Aishwaryas.


 The lotus can also create something positive for the evening.


 We have the power to transform our things into positivity.


 Any religion can use it for this purpose.


 It has no caste or religion.


 Priests pray for us.  The Siddharthans.  All the dargah clergy have bought.


 This Lotus Evening is a prayer evening used in all religions from ancient times to the present day.


 This is because we have the power to attract money,


 In my experience I have given many.


  Their reply to me was,


 They say they have liquidity.


 It can only be realized by experiencing more.


  #SpecialProvoked #WonderfulMamanimalai


   That you need

  Get in touch if you think.


 # Cell Phone Number 75 50 33 43 50, 95 97 62 44 45.


 # Note: If you wear a tamarai with the Manimalai family all the wealth will come.


 Children can also wear 12-year-old male.


 This is not a service.


 When you buy this lotus wreath at our disposal, we give you a wreath evening on the iPhone.


 Specials


 We are very pleased to announce that this Lotus Hour has been handed over to us by our Gurudwara in 48 days to perform special poojas at Home and given to you by the Speed ​​Post to all the people of India and abroad.


 Not only did you get the lotus garland, but also the methods of maintaining it and how to wear this lotus bell. All those who are sent to your WhatsApp number are wearing this lotus garland.


 This lotus bell is in the presence of all the wealth that accompanies Mahalakshmi.


 Om Mahalakshmi Thayayi adore .....


 # First # will only be given # 50,000 # # # to # persons #


 


 In the bank account given below


  Money One Lotus Hours Evening boys and girls only 54 Lotus hours.  500 Rs.


 Money One Lotus Hours Evening Adults 108 Lotus Hours Thousand Rs.


  Special speed match will be sent.


  Tamil Nadu Courier Service Rs.


 The money will be charged to the people living abroad.


 Make a payment in the bank and send your full address to our WhatsApp number


 Evening buyers can wear on any given day.  The timing of when to wear the description of how to maintain it will be sent to your WhatsApp number.


 #WhatsAppN 75 50 33 43 50


 * Indian Bank *


 * Name: B.R.Sharmila *


 * ACC.no: 6744970785 *


 * Ifsc code: IDBI000E008 *


 * Branch: Erode *


 * Google Pay: 9600101062 *


 Om ....


 * Allahabad account *


 * Name: Ravikumar.k *


 * ACC.no: 50493670334 *


 * Branch: Erode(224) *


 * IFSC.code: ALLA0210857 *


  Om Mahalakshmi Thayayi adore ....

[


 Omcelvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna.

Comments

Popular posts from this blog