🌎#பவனமுத்தாசனம்💥
இப்போது இரு கால்களையும் மடித்து வயிற்றின் மீது கொண்டு வரவும் இரு கைகளையும் இரு கால் முட்டிகளையும் சேர்த்து பிடித்து தலையை உயர்த்தி முகவாய் கட்டையை இரண்டு முட்டிகளுக்கு நடுவில் படும்படி வைக்கவும்
10 முதல் 15 விநாடிகள் இருந்துவிட்டு மெதுவாக கால்களை கீழே கொண்டு வரவும்
இதுபோல் மூன்று முறை செய்துவிட்டு ஒரு நிமிடம் சவாசனத்தில் கைகளை அகற்றி ஓய்வெடுக்கவும்
🍓#சிறப்புபலன்கள்
வாய்வுக் கோளாறு_அஜீரணம் நீங்கும்
அல்சர்_வயிற்றில் புற்று நோய் நீங்கும்
மலச்சிக்கல் நீங்கும்
தொந்தி குறையும்
உடல் எடை குறையும்
இருதயம் பாதுகாக்கப்படுகிறது
நுரையீரல் நன்கு இயங்கும்
பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு_கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்
#குறிப்பு: அடியேன் தினமும் இந்த ஆசனம் செய்து வருகிறேன் மிகச்சிறந்த ஆசனம் ஆசனங்களுக்கு தலைவர் பதஞ்சலி சித்தர் ஆவார்
சர்வம் சிவார்ப்பணம்
👏நன்றி ஷங்கரநாராயணன்🌎
🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய 40 ஆயிரம் பெயர்கள் நண்பர்களாகவும் 50 ஆயிரம் பெயர்கள் எங்களை பின்தொடர்கிறார்கள்.
நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் பாடல்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , சித்தர்கள் யோகாசனம் முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏
🌎https://www.facebook.com/om14422019/
பகிர்தலை தவிர இந்த உலகத்தில் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை,ஒ
இது குடும்பமாக இருந்தாலும் சரி,
உறவுகளாக இருந்தாலும் சரி,
நட்பாக இருந்தாலும் சரி,
தொழிலாக இருந்தாலும் சரி அல்லது இன்ன பிற வேறு எதுவாக இருந்தாலும் சரி,
பகிர்தலே வெற்றிக்கான மிக முக்கியமான சூத்திரம்!
🌎நன்றி ஓம்🍓
Comments
Post a Comment