#திருமூலர் திருமந்திரம் பாடல் 371
எலும்பும் கபாலமும்
எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே. – (திருமந்திரம் – 371)
உலகம் அழிகின்ற ஊழல் காலத்தில் இறைவன் எலும்பையும் மண்டை ஓட்டையும் கையிலேந்தி நிற்பான்.
வரம்பன் வீரர்களுக்குள் வீரன் ஆவான்.
அவன் மணிமுடி தரிக்க வானெல்லாம் மேலான தலைவனாவான்.
இப்படி இறைவன் எலும்பும் கபாலமும் ஏந்தவில்லை ஏந்திய தினால் என்றாள்
அவை இற்று விழுந்து மண்ணோடு மண்ணாக மக்கும்.
மண்ணாகி மக்கி விட்டால் மீண்டும் உயிர்ப் படஙகிப் போகும் என்பதால்
அவை மண்ணாகி மக்கி விடாமல் காக்க
இறைவன் அவற்றை ஏந்தி நின்றான் என்று சொல்லப்பட்டது. கபாலம்
கபாலம் மண்டையோடு
சர்வம் சிவார்ப்பணம்
👏நன்றி ஷங்கரநாராயணன்🌎
🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய 40 ஆயிரம் பெயர்கள் நண்பர்களாகவும் 50 ஆயிரம் பெயர்கள் எங்களை பின்தொடர்கிறார்கள்.
நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் பாடல்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , சித்தர்கள் யோகாசனம் முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏
🌎https://www.facebook.com/om14422019/
பகிர்தலை தவிர இந்த உலகத்தில் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை,ஒ
இது குடும்பமாக இருந்தாலும் சரி,
உறவுகளாக இருந்தாலும் சரி,
நட்பாக இருந்தாலும் சரி,
தொழிலாக இருந்தாலும் சரி அல்லது இன்ன பிற வேறு எதுவாக இருந்தாலும் சரி,
பகிர்தலே வெற்றிக்கான மிக முக்கியமான சூத்திரம்!
🌎நன்றி ஓம்🍓
Comments
Post a Comment