🌷செவ்வாய் தோஷம் நிவர்த்தியாக ஸ்லோகம் 🌹
கீழே உள்ள ஸ்லோகத்தை செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமான் மற்றும் செவ்வாய் பகவானை நினைத்து துதித்து வருவதால் நமக்கு எல்லா நன்மைகளும் ஏற்படும்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா சிக்கல் சிங்கார வேலனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
Comments
Post a Comment