🐚கல்வியில் சிறந்து விளங்க துணைபுரியும் ஹயக்ரீவர் ஸ்லோகம்🌀

‘கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’. நமது பிள்ளைகள் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்க வணங்க வேண்டிய தெய்வம் ஹயக்ரீவர்.






பொருள்:


ஞானமும் ஆனந்தமயமமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவரும், சகல கல்விக் கலைகளுக்கு ஆதாரமுமானவரான ஸ்ரீஹயக்ரீ வரை நான் உபாசிக்கிறேன்.


பிள்ளைகள் மட்டுமல்ல நாமும் ஶ்ரீஹய்க்ரீவரை தொழுது அருள் பெறுவோம்.




Comments

Popular posts from this blog