📑📑32 பலன் தரும் அபிஷேகங்கள் 🔔🔔🔔
🍓🍓32 பலன் தரும் அபிஷேகங்கள்🍓🍓🍓
🌷நல்லெண்ணெய் அபிஷேகம் :
மனதில்தூய்மையான
எண்ணங்களையும்
பக்தியையும் உண்டாகும்
🌺தண்ணீர் அபிஷேகம் மனசாந்தி ஏற்படுத்தும்
🌹எலுமிச்சம் பழம் சாறு
அபிஷேகம் : அங்ஞானம் நீக்கும்
💐திராட்சை அபிஷேகம் : செல்வம் பெருகும்
🌻பஞ்சாமிர்த அபிஷேகம ் : அனைத்து செல்வங்களையும் நீண்ட
ஆயுளையும் கிடைக்கும் மன தைரியம்
ஏற்படும் .
வெற்றிகள் உண்டாகும்.
🌼பால் அபிஷேகம். :குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஆய
விருத்தியையும்
கிடைக்கும் தோஷங்கள் நீங்கும்
💮 நெய்யபிஷேகம் : மோட்சநிலை கிடைக்கும்
🌱மஞ்சள் பொடி அபிஷேகம் : அனைவரும் நமக்கு உதவ
, முன் வருவார்கள்
ராஜவசியம் உண்டாகும்
🌿 தயிர் அபிஷேகம் : குழந்தை பாக்கியம் உண்டாகும்.
🍃இளநீர் அபிஷேகம் : கஷ்டங்கள் நீங்கும் மன அமைதி புத்தி
தெளிவுபெறும்
☘கரும்புச்சாறு அபிஷேகம் : வியாதிகள் நீங்கும் கல்வியிலும்
சாஸ்திரங்களிலும் ஆர்வம் திறமை
உண்டாகும்
🍀 விபூதி அபிஷேகம் : சகல ஐஸ்வர்யங்களையும் தேடித்தரும்
🍂அரிசி மாவு பொடி அபிஷேகம் : லட்சுமி வாசம் உண்டாகும் தாராளமாக
பணம் புரளும் கடன் தீரும்
🍁சந்தன அபிஷேகம் : உடல் குளிர்ச்சி பெறும் அமைதி கிடைக்கும்
செல்வங்கள் பெருகும் பக்தி பெருகும்
🌾சொர்ணஅபிஷேகம் : நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும்
நினைத்த நல்ல
காரியங்களும் அனைத்தும்
இனிதே நடக்கும்
🌲 தங்கத்தாமரை அபிஷேகம் : சொர்க்க போகம் உண்டாகும்
🌳பஞ்சகவ்ய அபிஷேகம் : நல்ல உடலைப் பெறலாம்
🌴தேன் அபிஷேகம் : நல்ல குரல் வளம் உண்டாகும்
🌵சர்க்கரை அபிஷேகம் : மனநிறைவு உண்டாகும்
அன்னாபிஷேகம்
மலர்களால் அர்ச்சனை
செய்தாள் : இல்லத்தில் இருக்கும்
கஷ்டங்கள்நீங்கி
வசந்தமான வாழ்க்கை அமையும்
🐚வாழைப்பழ அபிஷேகம் : பயிர் வளர்ச்சி உண்டாகும்
🌊மாம்பழ அபிஷேகம் : குழந்தைப் பேறு கிடைக்கும்
🌀மாதுளை பழம் அபிஷேகம் : கோபம் நீங்கும்
🔥கொளஞ்சி அபிஷேகம் : இன்பம் பெருகும்
⚡ நார்த்தம் பழம் அபிஷேகம் : ஒழுக்கம் உண்டாகும்
🐚சங்காபிஷேகம் : புண்ணிய வாழ்வு ஏற்படும்
🌵நெல்லிமுள்ளி அபிஷேகம் : நோய்கள் நீங்கும்
❄ பலாப்பழ அபிஷேகம் : எவரையும்
வசீகரப்படுத்தும் தன்மை
உண்டாகும்
Comments
Post a Comment